Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் : 120 - மல்லியின் ஏக்கம்


ஒரு பக்கம் கெளதம் மல்லிய மறக்குற அளவுக்கு ஷ்ராவனோட இருந்தாலும். ராஜீவ் ஒட திட்டத்தின் படி வித்யா, மல்லி பத்தின சிந்தனை அவனுக்கு பொறக்க போற குழந்தை னு தூண்டி விட்டுகிட்டு தான் இருந்தா அவனோட எண்ணத்தை

இன்னொரு பக்கம் அவ ரிஸ்க் எடுக்க ஆரம்பிச்சா. கெளதம் கூட அவளோ நாட்கள் பழகியும் அவன் காதல் னு ஏதும் வயப்படாம இருந்தது அவளுக்கு ஆச்சர்யமா இருந்தது. வேற என்ன பண்ண காமம் தான் ஒரே வலி. அந்த ஆசையை காட்டி காத்தால காமமா னு கொழப்பி விட முடிவு செஞ்சா. ஆனா இது கூட ராஜீவ் திட்டம் தான். அவன் அவளோட காதுல சொன்ன பல விஷயங்கள் ல இதுவும் ஒன்னு .

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வித்யா காதுல ஒலிச்சது தான்

எப்படி மல்லிய காதல் னு சொல்லி காமத்துக்கு பயன்படுத்துனானோ
அதே மாதிரி நீ காமத்தை காட்டி இதான் காதல்னு நம்ப வை.

இன்னைக்கு அதே தான் நடந்தது. அவ அதை நோக்கி தான் போயிடு இருந்தா.


___________________

மல்லி வீட்டில்

ராஜீவ் இன்வெஸ்டர் எல்லாம் இங்கே பண்ணி, புது டையே அப்ஸ் எல்லாம் பங்கிட்டு அடுத்து நேரா மல்லிய பாக்க தான் வந்தான்.

மல்லி உண்மையா சொன்ன நாளுல இருந்து இணைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை மல்லி கூட ராஜீவ் பேசல.

அவன் அவ கூட ரூம் ல இருக்கிறப்ப அவ என்ன கேள்வி கேட்டாலும் என்ன பேசினாலும் பதில் சொல்ல மாட்டான்.

ஆனா சபைல , வெளிய இறுக்கப்ப, எல்லார் முன்னாடியும் நடிப்பான்.
மல்லிக்கு மனசுக்குள்ள அவளோ வலி.  

இன்னைக்கு இதை கேட்டே ஆகணும்னு மல்லி அவனுக்காக காத்துகிட்டு இருந்தா.

மல்லி : இன்னைக்கு நீங்க பேசியே ஆகணும்
ராஜீவ் ஏதும் சொல்லாம இருக்க

மல்லி : பேசமாட்டீங்கன்னா பேசாமலே இருக்கலாம்ல அது என்ன எங்க வீட்டாளுங்க முன்னாடி மட்டும் கொஞ்சுறது. மனசுல அவளோ கோவத்தை வச்சுக்கிட்டு எப்படி உங்களால சிரிச்சு கொஞ்சிறமாதிரி பேசி நடிக்க முடியுது


ராஜீவ் : சபாஷ் ... இந்த கேள்வி உனக்கு வரணும்னு தான் இவளோ நாள் சாரி ஒரு மாசம் பக்கம் நீ உண்மையா சொன்னதுல இருந்து பேசாமலே இருந்தேன்.

சில விஷயம் லாம் சொன்ன புரியாது அனுபவிச்ச தான் புரியும்

நீ எல்லாம் பண்ணிட்டு சாரி னு ஒரு வார்த்தைல முடிச்சுட்டு போயிட்ட நான் பட்ட வேதனை, நான் அனுபவிச்சது என்னனு உனக்கு தெரிய வேணாம் ?

மல்லி : அப்படி என்ன அனுபவிச்சிங்க. வலி தான் புரியுது ஆனா இப்படி இல்ல.
ராஜீவ் :ஹ்ஹ்ஹா ஹாஹாஹா ஹாஹா

மல்லி : எதுக்கு சிரிக்கிறீங்க
ராஜீவ் : உனக்கு நான் மனசுக்குள்ள கோவத்தை வச்சுக்கிட்டு உங்கிட்ட சிரிச்சு கொஞ்சி பேசுனதுக்கே அவளோ கோவம் வருதே நடிக்கிறேன்னு சொல்றியே

நீ அவன் கூட படுத்து எந்திரிச்சு வந்து. என் முன்னாடி சிரிச்சு பேசி நடிச்சியே எப்படி உன்னால மட்டும் முடிஞ்சுது

மல்லி இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல.

மல்லி : ராஜீவ் என்ன எவளோ வேணா அடி, என்ன வேணா செய். ஆனா இப்படி காயப்படுத்தாத நான் செஞ்சது தப்பு தான் எவளோ நாள் நானும் உங்கிட்ட சொல்றது. .

ராஜீவ் : நான் உன்ன ஒன்னும் தண்டிகை நினைக்கல. நீ என்ன செஞ்சியோ அத உனக்கு செஞ்சு காமிச்சேன்.

மல்லி அவன் முன்னாடி கை எடுத்து கும்பிட்டு முட்டி போட்டு மன்னிப்பு கேப்பது போல உக்கார போக

ராஜீவ் : எந்திரி புள்ளைய வைத்துள்ள வச்சுட்டு என்ன இது.

மல்லி : நான் கருவை சுமக்குறேனு இப்பவாச்சும் தெரிஞ்சதே.
ராஜீவ் : நானும் உன்ன என் மனசுல சுமந்தேண்டி. நீ அவன் கூட போகும் போதெல்லாம் எவளோ வலிச்சுருக்கும். வைத்துள்ள சுமக்கிறது தான் வலியா ?
மனசுல கூட சுமந்து அவங்க ஏமாத்துறாங்கனு தெரிஞ்சா ஒரு வலி வரும்

மல்லி : நான் என்ன செஞ்சா உன் மனசு மாறும்
ராஜீவ் : நீ ஏதும் செய்ய வேண்டாம். நான் என் மனச மாத்த முயற்ச்சி பணிகிட்டே இருக்கேன். ஆனா உன்ன பாக்கும் போதெல்லாம் எப்படி என் முன்னாடி ஒன்னும் தெரியாத மாதிரி பொய் மேல பொய் சொல்லி. பிளான் மேல பிளான் போட்டு அவன் கூட பொய் கள்ள ஓல் போட்டது தான் மைண்ட் ல வருது.

மல்லி : அயோ எப்படி நான் புரியவைப்பேன்
ராஜீவ் : புரிய வை . நீ எனக்கனவா மட்டும் தான் அப்படிங்கிறதா என் ஆள் மனசுல மறுபடி பதிய வை

மல்லி : எப்படி , நான் இனி என்ன செஞ்சு நிரூபிக்கணும்
என் போன் பாருங்க. கௌதம பிளாக் ல வச்சுருக்கேன்.
அவனோட தொடர்ப தூண்டிச்சு ரொம்ப நாள் ஆச்சு
எனக்கு இந்த உலகத்துல உன்ன விட்ட எதுவும் வேணாம் னு இருக்கேன்.

ராஜீவ் : ம்ம்ம்ம்ம்ம்
நான் ப்ளாக் ல போட சொல்லல.  

மல்லி : அப்ப நான் என்ன தான் பண்ணனும்
ராஜீவ் : ம்ம்ம் காலம் வரும் சொல்றேன்.

இப்ப போய் தூங்கு


மல்லி அவனை என்னனு புரியாம பாக்க.
ராஜீவ் : உனக்கு உண்மையா என் மேல அக்கறை இருந்தா நான் சொல்றத செய்யணும்.

என்னைக்கு நீ அத செய்ரயோ அன்னைக்கி நான் ஒத்துகிறேன்.
மல்லி : என்ன செய்யணும்
ராஜீவ் : அந்த சூழ்நிலை வரும்போது சொல்றேன்.
[+] 7 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 08:51 PM



Users browsing this thread: 14 Guest(s)