Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 119 - வித்யா கேம்  


நாட்கள் சென்றது

வித்யா அவளோட எல்லா potantial முழுசா கம்பெனி ல போட்டா.
கௌதம் ரிசல்ட்டை கண்கூடா பாத்தான். அப்படி ஒரு வளர்ச்சி
இன்னொரு பக்கம் ராஜீவ் ஏதோ புது இன்வெஸ்டர் உள்ள கொண்டு வந்து அங்கேயும் வளரச்சி தான்.

ராஜீவ் பேருக்கு initimation கொடுத்தாலும் கெளதம் முழு கவனமும் வீடு மேல தான். அதுக்கு கரணம் ஷ்ரவன் வித்யா.

ஒரு ரூமை ஷேர் பண்ற நண்பர்களுக்குள்ள ஒரு இணக்கம் பொதுவா வரும் அதுவே ஒரு பேமிலி மாதிரி செட்டப், ஒரே பெட் ல கணவன் மனைவி பிள்ளை னு படுத்தா ? ஒண்ணா வாழ்ந்தா. அவனையே அறியாமை ஒரு குடும்பஸ்தன் மாதிரி அது அவன் கழுத்தை சுத்துன ஆபத்துனு தெரியாம கெளதம் மொத்தமா அவனோட பாசத்தை கொட்டினான்

எல்லா பக்கமும் பணம் கேள்வி கேக்காம வர. கெளதம் கொஞ்சம் relaxed ஆஹ் ஷ்ரவண் ஓட டைம் ஸ்பென்ட் பண்ணான்

ஷ்ராவனும் , கெளதம் எங்க போனாலும் பின்னாடியே போறது, நைட் கதை சொல்ல சொல்றது. கார் ல கூட்டிட்டு போக சொல்றது , பீச் பார்க் னு ஷ்ரவன்க்கு எல்லாமே கெளதம் தான்.

கெளதம் கொஞ்ச கொஞ்சமா ஷ்ராவனோட பாச மழைல மல்லிய மறக்க ஆரம்பிச்சான். ஆனாலும் ஷ்ரவன் பாக்ரப சில சமயம் மல்லி மூலமா வரபோற தன்னோட வாரிச நினைக்காம இல்ல

கெளதம் ஷ்ரவன் ஓட நல்ல ஜெல் ஆயிட்டான் அவனுக்கு இப்ப எல்லாத்தையும் விட அந்த பிஞ்சு குழந்தையோட அரவணைப்பும் எண்ணமும் அவனை ஆக்கிரமிச்சு இருந்தது

அவனோட மனசுல வித்யாகு ஒரு பெரிய இடம் கொடுத்துருந்தான். இப்ப சகஜமா வித்யா னு பேர் சொல்லி கூப்பிட்டு இருந்தவன் , அவளை கொஞ்சம் தொட்டு பேசவும் ஆரம்பிச்சான். அது ஷ்ராவனால அவளும் அனுமதிச்சா. ராஜீவ் மாதிரி கௌதமும் ஷ்ரவன் தான் கிட்ட வர உதவின ஒரு காரணி.

வித்யாக்கு ஆனா தான் என்ன செய்யணும்னு தெரியும்.

அவளோட வேலை கௌதம தூண்டி விடணும் ராஜீவ் ஆசை பட்ட மாதிரி
ஆனா அவளுக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.

ராஜீவ் ஓடிஏ ஆரம்ப காலத்துல போட்ட ஒரு உடன்படிக்கைக்காக ஒரு சத்தியத்துக்காக அவளை ஒரு இக்கட்டான சூழ்நிலைல இருந்து வெளிய கூட்டிட்டு வந்த மனுஷனுக்கு நன்றி கடன் செலுத்தற விதமா. எவளோ கெளதம் நல்ல முறையில அவ கிட்ட நடந்து கிட்டாலும் அவ ஒட்டியும் ஒட்டாமலும் விலகி தான் இருந்தா.

ஆனாலும் அவளோட பையனுக்கு கெடைக்கிற அன்ப. ஒரு அப்பன் ஸ்தானத்துல இருந்து அவனுக்கு கிடைக்க வேண்டிய ஒண்ணு கேடிக்கிற மாதிரி ஒரு பீல் வராது நெனைக்கிற அப்பளம் அவ மனசு வலிக்காம இல்ல.

அணைக்கு இரவு ஷ்ரவனும் கௌதமும் பெட் ல விளையாடறப்ப

வித்யா : ம்ம்ம் நான் உங்கள என்னமோ நெனச்சேன் ஷ்ரவன் ஓடி இருக்கிறதா பாத்தா நீங்க ஒரு நல்ல அப்பா வா இருப்பிங்கனு தோணுது
கெளதம் க்கு அவனோட பாட்டி சொன்னது தான் நியாபகம் வந்தது. அவங்க பாடி அவங்க அம்மா குணம் இவனுக்கு வரணும் அப்பன் குணம் வரக்கூடாதுன்னு நெனச்சவ., இணைக்கு ஒரூ பொண்ணு நான் ஒரு நல்ல அப்பனா வருவேன்னு சொன்னது அவனுக்கு ஏதோ சாதிச்ச பீல்.

ஷ்ரவண தூக்கி கன்னத்துல முத்தம் கொடுத்து இவன் முன்னாடி எந்த ஒரு கேட்ட ennam படைச்சவன் கூட மாறிடுவான். நான் சாதாரண மனுஷன் , நான் பாசமா இருக்கமாட்டேனான்னு கேட்டான்

வித்யா : இல்ல யார் பெத்த பிள்ளைக்கோ இப்படி உருகுறீங்க. உங்க வாரிசு மல்லி சுமக்குறா. அவங்க போய் பாக்க கூட இல்ல. உங்களுக்கு ஏக்கமா இல்லையா உங்க மனைவி தான
கெளதம் மல்லி பத்தின நெனப்பு இல்லாம இவளோ நாள் இருந்ததை நெனச்சு ஆச்சரியப்பட்டான்

அவனுக்கு அவளுக்கும் எதுவும் இன்னும் முடியல. என்ன அவனோட வரிசை அவ சுமக்குறானு நம்பிட்டு இருந்தான்

கெளதம் : பாக்கணும் ஆனா அவளை டிஸ்டர்ப் பண்ண விரும்பல

வித்யா : சரி அந்த குழந்தை மேல ஒரு ஈர்ப்பு இருக்கும்ல
கெளதம் : ம்ம்ம் என் வாரிசு ஆச்சே.

வித்யா : சரி நாளைக்கு ஷ்ரவன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் , நான் ஹலஃ டே லீவ் எடுத்துகிறேன்.

வித்யா : ஒகே வா
கெளதம் : ஏன் நானும் வரேன்

வித்யா : அதெல்லாம்  ஒன்னும் வேணாம் அப்பொறம் யாரு ஆபிஸ் பாக்கிறது
கெளதம் : சரி நீ போய் பாரு நான் இன்ஜெக்ஷன் தான நானே கூட்டிட்டு போய் போடறேன்


வித்யா :கையெழுத்து சார் அது யார் போடறது
கெளதம் : நான் வந்து போடறேன் நீ சமாளி

வித்யா : இப்படியே போச்சுன்னா ஷ்ரவன் ஸ்கூல் ல சேக்ரது, அப்பறம் டிரஸ் எடுக்க போறதுன்னு எல்லாம் நீங்க கூட்டிட்டு போவீங்க என்ன ஆபிஸ் பாக்க சொல்விங்க போல  
கெளதம் : இல்லையா பின்ன.
வித்யா : சரி நீங்களாச்சும் உங்க சின்ன பிரெண்டாச்சு. எனக்கு அங்க சைன் ஆகணும்.
கெளதம் : ம்ம்ம் ஆடிட்டர் ட பேசி உனக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுக்க சொல்றேன்.


வித்யா : நீங்க சொன்னானா தான் நியாபகம் வருது. இப்ப இந்த வீடு லோன் ல dhaana இருக்கு

கெளதம் : ஆமா, இத அடமானம் வச்சு தான் ராஜீவ் நான் ஒண்ணா இருக்க கம்பெனி பண்டிங் போகுது

வித்யா : ம்ம்ம் இப்ப ஒரு நான் பாங்கிங் பைனான்சியல் லெண்டெர் iruakanga. அவங்க பான்ட் பண்றங்க மார்ட்டெஜ் லோன். ரொம்ப கம்மி வட்டி. அங்க மாத்திட்டு பேங்க் கிளோஸ் பண்லாம். என்ன சொல்றிங்க.
கெளதம் : அந்த ரிஸ்க் எல்லாம் நீ பாத்துக்க. உனக்கு தான் சைனிங் அத்தாரிட்டி கொடுத்துடனே

வித்யா : அவளோ நம்பிக்கையா என் மேல
கெளதம் : ம்ம்ம் நீயே வந்ததுக்கு அப்பொறம் கம்பெனி ல எவளோ மாற்றம். என்ன நம்பி விலை மதிக்க முடியாத ஷ்ரவன் என் கூட விடற. உன்ன நம்பி கொஞ்சம் வேலை பேருற கம்பெனியை ஒப்படைக்க மாட்டேனா ?

வித்யா : சரி நேரமாச்சு தூங்கலாம்
கெளதம் : இரு கையோட ஆடிட்டர் கு வாய்ஸ் நோட் அனுப்பிடறேன். மார்னிங் ல இருந்து  நீ ஷைனிங் அத்தாரிட்டி


வித்யாக்கு ராஜீவ் சொன்னது நியாபகத்துல இருந்துட்டே தான் இருந்தது. எல்லாரும் படுத்தோன. அவளுக்கு எப்படி கௌதம அவளோட வலிக்கு கொண்டு வராதுன்னு தெரியல. அவ ரிஸ்க் எடுக்க நெனச்சா. அடுத்த நாள் அதே ராத்திரி அவ நைட்டி போடல, சேலை கட்டிக்கிட்டு வந்தவ டயர்டா இருக்கு தூங்குறேன்னு முன்னாடி படுத்தவே. கெளதம் அசந்த நேரம். அவளோட மாராப்பை விளக்கி அவளோட மூளை தரிசனம் கெடைக்கிற மாதிரி படுத்துக்கிட்டா.
[+] 7 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 08:25 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)