07-10-2026, 08:00 PM
Mass updates nanba...
ராஜீவ் கிட்ட மல்லி உண்மையா சொல்லும் போது ஒரு எமோஷனல்லும் இல்லை..... இப்போ வரையும் கௌதம் உத்தமன் தான் மல்லி சொல்லிட்டு இருக்க.....
ராஜீவ் மல்லி மனச உடைக்கற மாதிரி எதது கேள்வி கேப்பான்னு பார்த்த நார்மல இருக்கு....
ரொம்ப இந்த எபிசோட் காத்துட்டு இருந்தேன் சப்புன்னு போயிருச்சு.....
அவ்ளோ தான் மல்லி உண்மை சொல்லிட்டா ராஜீவ் அத accept பண்ணிக்கிடன்..... மல்லிகு அவ்ளோ தான் தண்டனையா......
கௌதம்கு இந்த மாதிரி இல்லாமல் கொஞ்சம் எமோஷனல் இருக்க வேண்டும் நண்பா

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)