Adultery மல்லி என் மனைவி
(07-10-2026, 05:45 PM)saka1981 Wrote: கௌதம் மற்றும் வித்யா இடையே வரும் மாற்றங்கள் நன்றாகவும் சஇருக்கிறது. அவர்களுடைய கதாபாத்திரங்களை இந்த விதத்தில் மாற்றிக் கொண்டு போவது கதைக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறது.

மல்லி, **“அவ இன்னும் திருந்தல மாமா”**  அதே சந்தானம் டயலாக்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

மல்லி கௌதத்துடன் இருந்தது கடந்துபோன ஒரு விஷயம் என்று அவள் இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது புரிகிறது. அதே நேரத்தில், ராஜீவ் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதது கொஞ்சம் முரண்பாடாகத் தோன்றுகிறது. இதற்குப் பின்னால் மல்லியின் மனதில் இருக்கும் உண்மையான உணர்வு என்ன என்பதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, மல்லி “நமக்காகவும், குழந்தைக்காகவும் தான் நான் கௌதம் கிட்ட இருந்தேன்” என்று சொல்லும்போது,ராஜீவின்  மனக்குரலான“இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறியா?” என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கும்.

மேலும், **“நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்”** என்று மல்லி சொல்வது, ராஜீவ் தன்னை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ராஜீவ் இதை எப்படி எடுத்துக்கொள்வான், அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதுதான் இப்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

கதையின் அடுத்த திருப்பத்தை எதிர்பார்த்து, **waiting for the next update!** ❤️

Rajeev could not accept Malli with Gowtham
Same way malli could not accept. 

She clearly said a many times, She literally has no feelings for gowtham anywhere anytime. 
She was just exploited using all factors. 

She still respect bondings.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 05:59 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, Vijay kinh, 10 Guest(s)