Adultery மல்லி என் மனைவி
Continuation 


ராஜீவ் : எனக்கு அந்த கதை தெரியும், அதுக்கு முன்னாடி இருந்து வா. அவன் உன்ன ஈஸியா ஏமாத்தி இருந்தாலும். இடம் கொடுத்தது நீ. எவளோ முட்டாளா இருந்தாலும் செக்ஸ் விஷயத்துல இடம் கொடுக்க மாட்டாங்க. நீ கொடுதுருக்கனா முன் கதை இல்லாம இல்ல. கொஞ்சம் கொஞ்சமா உன்ன அவன் வலைல கொண்டு வந்துருபான் .
மல்லி : கெளதம் நல்லவன் தான்
ராஜீவ் : உன்கூட படுத்த அப்போரமும் அதையே சொல்ற
மல்லி : இல்லைங்க அவர் என்ன லவ் பன்றார்
ராஜீவ் : மேடம் எப்படி நீங்களும்
மல்லி : என் மனசு உங்களுக்கு மட்டும் தான்
ராஜீவ் :ஏதாச்சும் சொல்லிட போறேன். அவன் கூட படுத்துட்டு வந்து சப்ப கட்டு கட்டி எல்லாத்தையும் நியப்படுத்த அவனை நல்லவன் னு சொல்ற.
மல்லி : அப்படி இல்ல. எனக்கு அவன் திட்டம் போட்ட மாதிரி தோணல. சூழ்நிலை. அவனை தடுமாற வச்சது. நானும் அவன் நம்மள காப்பாத்துனதுக்கு ஏதாச்சும் செய்யணும்னு

ராஜீவ் : படுதியா  
மல்லி : அயோ அசிங்கமா பேசாதிங்க
ராஜீவ் : நீ செஞ்சது அசிங்கம், இல்ல நான் பேசுனது
மல்லி : வேண்டாம். நான் சொல்லவே இல்லை அதுகுள இவளோ சண்டை

ராஜீவ் : சண்டை இல்ல கேள்வி
மல்லி : நான் இப்ப என பண்றது

ராஜீவ் : நடந்தத மட்டும் சொல்லு. எது நல்லது எது கேட்டது. யார் யார் என்னனு நான் சொல்லிக்கிறேன். முடிவு பண்ணிக்ரேன்


ஒரு நாள் நைட்டு ல நீ உன்னையே இழந்துட்ட அப்படிங்கிற கதையை நான் நம்பள அதுக்கு முன்னாடியே சின்ன சின்னதா சபலம் உன்ன தீண்டிட்டே இருந்துருக்கு. அதோட சிதறல்கள் தான் ஒண்ணா சேந்து அவன் ஊதுன மகுடிக்கு ஆடிருக்க

இப்ப சொல்லு. ஆரம்பத்துல இருந்து. எதையும் விடாத.
அவனோட பாட்டி வீட்லயா ?
இல்ல அவன் நம்ம வீட்ல அடிபட்டு இருந்தானே அப்பாவா
இல்ல உன்னோட ப்ரா காணாம போய் அவன் கிட்ட கெடைச்சதே அப்பவா எப்பைல இருந்து ?

மல்லி  
ஒன்னொன்னா நியாபகப்படுத்த ஆரம்பிச்சா.

அவங்களுக்குள்ள ஏற்பட்ட accidental கிஸ் ல இருந்து, trustable பிரெண்டா மாறின டைம்  ல சகஜமான hug , அவன் ராஜீவ் மல்லிக்காக உயிரை விட துணிஞ்சு அந்த எண்ணத்துக்காக இளகி இளகி அவனோட நட்பு வட்டத்துக்குள்ள வந்தவ.  


அடுத்த கட்டமா அவளுக்குள்ளே இருக்கிற திறமையா வெளிய கொண்டு வர, அவனோட பிசினஸ் ல சேதிக்க வச்சது , அப்பொறம் அதா தொடர்ந்து அக்கா அண்ணா கூட சேத்தி வச்சது.  இதுக்கு நடுவுல வெளிநாடு போற எண்ணம்  அப்பொறம் அவரு சொன்ன confesion என்ன லவ் பன்றேன்னு சொன்னது . எவலோவோ பண்ணுன கெளதம் கு நான் என்ன திரும்ப பண்ண முடியும் அவன் ஒரு கிஸ் கேட்டான் 

அன்னைக்கு


[Image: 764426096_asdad.jpg]

அந்த பால்கனி ல நீ வெளிய வந்து பாத்திங்களே அதுக்கு முன்னாடி அவனும் நானும் கிச் அடிச்சுக்கிட்டோம் னு மல்லி உண்மையா ஒத்துக்கிட்டா. 


அது தான் முதல் முறை என்ன செய்ரோம் னு தெரிஞ்சே செஞ்ச முதல் தப்பு .ஒரு தடவ தான் எல்லாத்துக்கும் சே-தின்னு தான் நெனச்சேன். அவனும் அப்படி தான் சொன்னான். அப்ப உனக்கு கக் interest இருக்குமோனு பேசிக்குவோம். 

அணைக்கு பார்ட்டி பர்த்டே பார்ட்டி முடிஞ்சு நீ பார்த்தது நெஜமாவே ஒரு விபத்து. 

[Image: 764572287_adsadadew.jpg]

அவன் முன்னாடி நான் புடவைய கலடல எங்களுக்குள்ள ஏதும் நடக்கல . ஆனா அணைக்கு நான் மெசேஜ் அனுப்பலா, அனுப்புவது கெளதம் தான் நான் உண்மையா ஒத்துகிறேன். 

அது தப்பு தான் , அவனை காப்பாத்த அவனை நீ ஏதும் தப்ப நெனச்சுக்க கூடாதுனு ஒரு பொய் சொன்னேன். 


ஆனா இது எதையும் உங்கிட்ட சொல்ல முடியாத அளவு சூழ்நிலை மட்டும்னு சொல்ல மாட்டேன், எல்லாமே பாட்டி இங்க இருந்தது, நமக்குள்ள நடந்த சண்டை னு ஓராயிரம் வந்துகிட்டே இருந்தது . அப்படி ஒரு சண்டை . அப்படி தன் அணைக்கு நைட் நீ என்ன விட்டு வீட்டுக்கு போனப்ப, எனக்கான ஆறுதலா கெளதம் தான் இருந்தான், அதவாது நீ தப்பா நெனச்சு போனப்ப நெஜமாவே நான் அவன்கூட கிஸ் பனேன்  ஆறுதல் னு நெனச்சேன். im சாரி . அப்பாவும் நாங்க எல்லா மீறுறோம் னு தெரியும் கெளதம் டீசெண்டா என்ன உங்கிட்ட கொண்டு வந்து சேத்தான் .

அவன் மேல எப்படி எனக்கு நம்பிக்கை வராம இருக்கும்
ஆனா நீ என்ன என்ன தேவிடியா னு சொன்ன. அந்த ஒரு வார்த்தை என்னை நொறுக்கிடுச்சு. எனக்கான ஒரே ஆறுதல் கெளதம் மட்டும் தான் அதுக்கு அப்பொறம் நடந்த கதை உங்களுக்கு தெரியும். 


[Image: 765046210_gdfgdg.jpg]

என்ன நான் அவன் கிட்ட இழந்துட்டேன். 



நான் புடிச்சு அவன் கூட செய்யல , நான் ஏமாந்துட்டேன் ஆனா அது எனக்கானதுனு சொன்னான் என்னால அவனை தப்பானவனா பாக்க முடியல. எங்க உன்கூட படுக்கும் போது அவன் என் ஒடம்புல விட்ட காயம் உன் கண்ல படுமோ னு ஒரு ட்ராமா ஓட விளைவு தான் உன்னையே சம்மதிக்க வச்சு இங்க கர்பமா இருக்கேன் . 


அதுக்கு பின்னாடி என்னோட தப்ப மறைக்க மட்டும் இல்ல உனக்கு ஒரு குழந்தையை பெத்து கொடுக்கணும்னு ஒரு ஆசையும் இருந்தது. சாத்தியமா எனக்கு இந்த உறவை தொடருற எண்ணம் கொஞ்சம் கூட இல்ல. அவன் என்னோட பிரென்ட் மட்டும் தான். உனக்கும் பிரென்ட் தான நாம மூணு பெரும் பழைய மாதிரி இருப்போம் னு நெனச்சேன்.


உனக்கு தெரிய அவன் கூட தொடர்ந்து செக்ஸ் வச்சுக்கிட்டேன். அது கொழந்தைக்காக மட்டும் தான்  


[Image: 769355331_fdfr.png]

ஆனா அது எல்லாத்தையும் தாண்டி தொடருச்சு.   



நீ ஒரு எல்லை கோடு வரையும் போது எல்லாம் அவனோட காமம் ஜெயிச்சது. நானும் நீயும் விலக ஆரம்பிச்சோம் நமக்குள்ள ஒரு பிரிவு வர பாத்துச்சு. 

அவன் கிட்ட தொடர்ப தூண்டிச்சுக்கிட்டதுக்கு


ஆனா எதிர்பாக்காத விஷயமா பாட்டிக்கு ஒடம்பு முடியாம போக ஒரு ட்ரிப் போனோம் அவங்க ஆசைக்காக. 

[Image: 772312649_wavbe44.png]

[Image: 772317008_untitled-2asd.png]
ரொம்ப உறுதியா இருந்த நான் மறுபடி அவன் கூட செக்ஸ் வச்சிக்கிட்டேன் . புடிச்சு இல்ல.  

[Image: 772335846_untitled-2we.png]




[Image: 772335877_untitled-22.png]


அவனுக்கு அந்த தேவை ரொம்ப இருந்தது. அவன் ஒரு closure வேணும்னு சொன்னான். நானும் சம்மதிச்சேன். நீ வெளிஊரு போகும் போது கடைசியா செக்ஸ் வச்சுக்கிட்டோம். அணைக்கு தான் நான் ப்ரக்னென்ட் ஆனது எனக்கே தெரிய வந்தது, அதான் பயந்துட்டு நீ வந்தோன ஹாஸ்பிடல் போனேன். எங்க இதனால கருவுக்கு ஏதாச்சும் னு பயந்தேன். எங்க முன்னாடியே செக்ஸ் வச்சுருக்காது தெரியுமோனு தான் ரிப்போர்ட் எல்லாம் வாங்காம ஓடி வந்தேன்

அபைல இருந்து இப்ப வரைக்கும் கௌதமுக்கு என்னாகும் ஒன்னும் இல்ல.

நான் உன் பொண்டாட்டியவும் இந்த புள்ளைய உனக்காகவும் நமக்காகவும் சுமக்கிறேன் .

நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்.
என்ன மன்னிச்சுரு னு கார் லேயே அவன் கால புடிக்க குனிஞ்சா.

ராஜீவ் : எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா சரி ஆயுடுமா.
எப்படி நம்ம நட்பு தொடரும்னு நெனச்ச ?

வித்யா கூட தான் என் பிரெண்டு, பிரெண்டு பிரெண்டுனு சொல்லிட்டு துக்கம் சோகம் னு வந்தோன அவ கூட போய் படுக்கவா ?

நீ உனக்கும் கெளதம் கும் தொடர்பு இப்ப இல்லனு சொல்ற அப்பொறம் ஏன் வித்யா அவன் கம்பெனிக்கு அனுப்பிச்ச உன் position க்கு

மல்லி : ஏன்னா அவ உன் கூட ரொம்ப ஒட்டுறா . எனக்கு புடிக்கல. நீ எனக்கானவன் மட்டும் தான்.

ராஜீவ் : அப்ப அவ கெளதம் கூட இருக்கத பத்தி உனக்கு கவலை இல்லையா ?

மல்லி : எதுக்கு நான் கவலை படனும். எனக்கு உன் பக்கத்துல யார் இருந்தாலும் புடிக்காது

ராஜீவ் : அப்படி தான எனக்கும் இருக்கும்.
ராஜீவ் : எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அவன் கைல எப்படி உன் ப்ரா போச்சு ?

மல்லி : அது அவனோட எக்ஸ்  
ஃப்ரெண்ட்ஸ் குரூப் கால்ல வந்தப்போ அவளை வெறுப்பேத்த…
என்னோட ப்ரா வாங்கி   அவன் அவனோட பெட் சைடுல போட்டேன்.

அதைய பார்த்து…  அவன் யார்கிட்டயோ கல்யாணம் ஆகாமலே அஃபேர்ல இருக்க மாதிரி ட்ராமா பண்ணோம்.

பட் ஃபேட்… மாட்டிக்கிட்டோம்.

ராஜீவ் மனசுல தெளிவா கெளதம் என்ன கேம் விளையாடிருக்கன் னு தெரிஞ்சுது கிளீயரா

ராஜீவ் : ஒரு தடவ கூட அவன் மேல சந்தேகம் வரலையா. அவன் உன் கூட படுக்க முன்னாடி உன்ன பத்தி ஏதாச்சும் வர்ணிச்சுருப்பான்.

மல்லி : அது என்னோட மார்ப பத்தி கமெண்ட் பன்னிருக்கார் .

ராஜீவ் : அது எப்ப.


மல்லி : நீ ஸ்டேஷன் ல இருக்கும் போது,அவன் எனக்கு பாதுகாப்பா இருந்தான் ல அப்ப என்னோட மார்ப பாத்துருக்கான். 

[Image: 761698147_dfgdfg.jpg]

[Image: 764611503_dsdfsdf.jpg]
அத பத்தி அப்ப சொல்லல பின்னாலுள்ள சொன்னான்

ராஜீவ் : என்ன சொன்னான்

மல்லி : நீ டிரஸ் கரெக்ட்டா போட்டு உன்னோட பெரிய மூளை எல்லாம் வெளிய தெரியாம கச்சிதமா வச்சுக்கிட்ட

ராஜீவ : நீ முட்டாளா இல்ல முட்டாள் மாதிரி நடிக்கிறியான்னு தெரியல. ஒருத்தன் அவனோட intention கிளீயரா  காட்டியும் நீ அவனை நம்பியிருக்க.


ராஜீவ்: அப்ப உன்னோட பொய் அங்கேயே ஆரம்பிச்சிருக்கு
பொய் மேல பொய் மேல பொய் அவனை நல்லவன்னு நிரூபிக்க நீ கொடுத்த விலை. அவனுக்கும் கொஞ்ச நாள் பொண்டாட்டிய வாழ்ந்தது தான்

மல்லி : ஏதும் சொல்ல முடியாம தலையை தொங்க போட .
ராஜீவ் வேண்டிய ஸ்டார்ட் பண்ணவன் நேரா வீட்டுக்கு போனான்
அவன் எதுவும் பேசல.

மல்லி கூட பேச கூடாதுனு ஒரு முடிவு எடுத்தான்.
மல்லியும் எவ்வளவோ ட்ரை பண்ணா ஆனா அவன் பேசல.
அவன் ஒதுங்கவும் இல்ல.

அவன் அங்கேயே ஒரு வாரம் பக்கம் இருந்தான்
அவங்க பேமிலி கூட ரொம்ப அன்யோன்யமா இருந்தான் ஆனா மல்லி கூட ஒரு வார்த்தை பேசல.

நாட்கள் நகர ஆரம்பிச்சது.
மல்லி கெளதம் நம்பரை பிளாக் ல போட்டுட்டா
தன்னோட வாழ்கை ஒரு கேள்வி குறி ஆனதுக்கு கெளதம் ஒரு முழு காரணம் னு நம்ப  ஆரம்பிச்சா. தன்னோட வாழ்க்கையை பணயம் வைக்கிற அளவுக்கு ஒரு நட்பு தேவை இல்லனு முடிவு பண்ணா.

ஆனா விஷயம் என்னன்னா இதெல்லாம் கவனிக்கிற அளவுக்கு கெளதம் இல்ல. அவனோட சூழ்நிலை வேறமாதிரி இருந்தது வித்யா கூட.
[+] 7 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 05:26 PM



Users browsing this thread: 17 Guest(s)