Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 117 - Confession time மன்னிப்பும் குற்ற உணர்ச்சியும்


கெளதம் வீட்டுக்கு வரும் போது அவன் வேண்டிய நிறுத்திட்டு வித்யா பின்னாடி போனான். வித்யா குழந்தையை தூக்கிட்டு வர.

கெளதம் அவனோட மேல இருந்த ரூமை நீட் பனி கொடுத்ததன் சூடு தண்ணி வச்சு கொடுத்தான்.

அவன் மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோசம், தனக்கு தன்னோட அம்மா கூட வாழற கொடுப்பணை இல்லாட்டியும் வித்யா அவளோட பையன் ரெண்டு பேரையும் சேத்தி வச்ச சந்தோசம்.

அவன் போய் படுத்தப்ப  வித்யா கேட்ட கேள்வி அவனை தொலைச்சு எடுத்தது , நாம செஞ்சது திரும்ப வரும்னா ? எனக்கு மனைவி லவ்வர் னு யாரும் மல்லி தாண்டி இல்லையே . அப்படி ஒரு நெனப்பு வந்தப்ப அவன் போட்ட பிரேக் அவனோட சட்டையை புடிச்ச ரெண்டு கை ஒரு பிஞ்சு கை , வித்யா கை . அவனோட ஆள் மனசுல, ஒரு வேலை இவங்க தான் என்னோட future ஓஹ் னு ஒரு சின்ன பொறி எழும்ப. அவன் அத உதாசீன படுத்தினான்.

மல்லி தான் அவனோட உலகத்துல ஒரே பொண்ணு. என்னோட குழந்தைய சுமக்குறா காதல் ஏதும் இல்ல. காமம் தான் ஆட்டி படச்சது ஆனா இப்ப ஒரு குழந்தைக்கு தகப்பன். ஒரு வேல ராஜீவ் அவளை வெறுத்த, அந்த குழந்தையை வெறுத்தா ? நான் அவளுக்காக இருக்கணுமே.

இதெல்லாம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம் னா மல்லி அவங்க வீட்ல இருக்கா. ஏன்னா இதுனு நினைக்கும் போது

ஒஹ் னு சத்தம்

குழந்தை மறுபடி அழுக.
கெளதம் மேல பொய் என்னனு பாத்தான்  

கெளதம் : என்ன ஆச்சு வித்யா
வித்யா : அவன் எதயோ பாத்து பயந்துதான்
கெளதம் : லைட் போட்டுட்டே தூங்கலாம் ல
வித்யா : ம்ம் சரி, நீ தூங்க போ நான் பாத்துக்கிறேன்
கெளதம் : இல்ல தூங்குற வரைக்கும் நான் இருக்கேன்.
வித்யா : சரிடா சரிடா செல்லம் அலுக்காத அம்மா இங்க தான இருக்கேன்
கெளதம் : அவன் அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கி இருக்கு. ஏதாச்சும் விளையாட்டு காட்டுவோம் . இரு டிவி போடறேன்
வித்யா : அதெல்லாம் வேணாம் தூங்க மாட்டான்

கெளதம் : சரி அப்ப நான் ஏதாச்சும் பன்றேன்னு

எல்லா கொரங்கு விதையும் காட்டி சிரிப்பு மூடிட்டு இருந்தான் கெளதம். கொஞ்ச நேரத்துல ஷ்ரவன். வித்யா பையன் ஓட்டிகிட்டேன். வித்யா டயர்ட் ல படுக்க.

கெளதம் வித்யாவை தாண்டி பெட் கு அந்த பக்கம் சேவித்து பக்கம் ஷ்ரவன் ஓட பொய் உக்காந்து கதை சொல்லி வெளயாண்டுட்டு இருக்க.

ரெண்டு பெரும் கதை பேசிக்கிட்டே தூங்கிட்டாங்க.
கெளதம் அவன் லைட்டா ஆப் பங்கிட்டு அங்கேயே படுக்க.

காலைல வெளிச்சம் வந்து வித்யா எந்திரிச்சப்ப.
வித்யா கெளதம் ஷ்ரவன் ஒரே பெட் ல படுத்து இருந்தாங்க.

வித்யா ஏதோ ஞியாபகத்துல அவனோட மார்புல படுத்து இருக்க. அவனோட இன்னொரு பக்கம் ஷ்ரவன்.

கெளதம் கும் முழிப்பு வர. அவன் எந்திரிக்க ரெண்டு பெரு கண்ணும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்க. அதுல காதல் எல்லாம் இல்ல. ஏக்கம் மட்டுமே.

ஏக்கம் இப்படி ஒரு குடும்ப வாழ்கை வித்யா எதிர்பாத்தது , இப்படி ஒரு வாழ்கை அமையாத னு கெளதம் எனது.

வித்யா : சாரி இங்கயே தூங்கிட்டியா
கெளதம் : ஆமா நானும் சாரி , அவன் கூட கதை பேசிட்டே படுத்துட்டேன்
வித்யா : நான் சீக்ரம் ஒரு வீடு பாக்கணும்
கெளதம் : ஒன்னும் தேவை இல்ல.
வித்யா : ஏன்

கெளதம் : நான் மிரட்டி இருக்ரனால தன் உன் கொழுந்தன் இங்க வரமா இருக்கான். கொஞ்ச நாள் போகட்டும். நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன். ஷ்ரவன் என்கிட்ட ஒட்டிக்கிட்டேன். கொஞ்ச நாள் இருக்கட்டுமே. அப்பொறம் உனக்கு நம்பிக்கை இருந்தா இங்கயே இரு. திங்க கிழமை முதலை ஒரு முடிவு வரட்டும் கேஸ் கு


வித்யா : சரி. நான் சமைக்க போறேன், ஷ்ரவண பாத்துக்கிறிங்களா எந்திரிச்சி கத்துவாள் தேடுவானான்னு தெறியாது

கெளதம் : நான் பாத்துக்கிறேன் நீ போ
வித்யா ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சுட்டு அங்க இருந்து கிளம்ப. அவ திரும்பி பாதப்ப.
கெளதம் ஷ்ரவன் கிட்ட படுத்து அவனோட நெத்தில முத்தம் கொடுத்ததை பாத்தா அவ மனசுல ஒரு சின்ன சங்கடம் பயம் குற்ற உணர்ச்சி எல்லாம் கலந்து இருந்தது


காலை 10.30 ஒரு theatre மால் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் இல்


ராஜீவ் : இப்பயாச்சும் சொல்லு மல்லி , காலைல இருந்து கோவில், பார்க், மண்டபம் னு எங்க எங்கயோ சுத்த வச்சுட்டு இருக்க. இப்ப படம் பாக்கலாம்னு கூட்டிட்டு வந்து பார்க்கிங் லேயே உக்கார வச்சுருக்க. என்ன ஆச்சு . நீ சொல்ல வந்ததா சொல்லு

மல்லி : சொல்லணும்னு மனசு சொல்லுது. ஆனா கொஞ்சம் பயமா இருக்கே
ராஜீவ் : ஏன் ஏதாச்சும் தப்பு பண்ணியா. சரண்யா வந்ததுல இருந்தே சேரி இல்ல நீ.

மல்லி :  தப்பு தான் பண்ணிருக்கேன் நெறய. நெறய. அதான் ...

ராஜீவ் : என்ன சொல்ற மல்லி என்ன தப்பு , மொதல்ல சரண்யா என்ன சொன்னான்னு நீ இப்படி இருக்க  
மல்லி :  சரண்யா கும் அவளோட husband கும் டைவர்ஸ் ஆகுது
ராஜீவ் : சரி, அதுக்கு என்ன இப்ப
மல்லி : அவளுக்கும் நம்மள மாதிரி தான் பிரச்சனை

ராஜீவ் : நம்மள மாதிரியா ?
மல்லி : ம்ம்ம்

ராஜீவ் : முழுசா சொல்லு
மல்லி : அவளும் திருமணம் தாண்டுன உருவானுல இருந்துருக்கா. அவளோட husband permissionada நடந்தது தான். ஆனா இப்ப டைவர்ஸ்.

ராஜீவ் : ஏன்
மல்லி : ஏன்னா அவ பொய் சொல்லிருக்கா, உண்மையா மரச்சுருக்கா. அவளுக்கும் அவ a புருஷனுக்கும் நடுவுல நம்பிக்கை னு ஒன்னு இல்லாமலே போக இப்ப டைவர்ஸ் வரைக்கும் நின்றுக்கு.

ராஜீவ் : சரி, அப்ப நீ ஏதோ மரச்சுருக்க பொய் சொல்லிருக்க அப்படிதான  
மல்லி : எனக்கு சத்தியம் பண்ணு என் மேலயும் நம்ம குழந்தை மேலையும் கோவ பட மாட்டேன், என்ன மன்னிச்சுருவன்னு

ராஜீவ் : மல்லி நீ சொல்லணும்னு வந்துட்ட அதோட பிரதிபலன்கள் என்னனு உனக்கே தெரியும். சொல்ல வந்ததை சொல்லு . என்ன பொய் சொன்ன. என்ன மறச்ச.

மல்லி : அது வந்து நான் நான்

ராஜீவ் : உனக்கும் கெளதம் கும் செக்ஸ் அந்த மலை ரிசார்ட் ல நடந்தது கரெக்ட்டா. இதான நீ என்கிட்ட மறைச்சது ?

மல்லி ஒரு செகண்ட் வெடுக்குனு தூக்கி போட்ட மாதிரி பாக்க
ராஜீவ் : கரெக்ட்டா
மல்லி :உங்களுக்கு எப்படி தெரியும். ?

ராஜீவ் : உன் தயக்கத்தை உடைக்க தான் நான் கேட்டேன். மத்தபடி எனக்கும் நெறய தெரியும், தெரியாமலும் இருக்கு. உன்னோட தயக்க ஒடைச்சுட்டேன் இனி நீ சொல்ல வேண்டியது எல்லாம் உண்மை மட்டும் தான்.

மல்லி கு ஏதும் பேச முடியாம கொஞ்சம் மூச்சு விடவே சேரம பட.

ராஜீவ் கண்ணாடி எல்லாம்   தெறந்து  விட்டு இப்ப பேசுனு  சொல்ல.

மல்லி கண்ணுல இருந்து மறுபடி குடம்குடமா  கண்ணீர் வர.

ராஜீவ் : அலுத்துட்டே இருந்தா  ஏதும் பிரயோஜனம் இல்ல மல்லி. நீ மறைக்க மறைக்க ஒவ்வொன்னா ஒரு காலத்துல ஒரு ஒரு உண்மையும்  வெளிய வரும்.

மல்லி : தப்பு தாங்க, நீங்க சொன்னப்ப நான் கோவபட்டேன் இப்ப பட்டதும் புத்தி வந்துருச்சுனு சொல்ற எடத்துல கூட இல்ல. குற்றவாளியா இருக்கேன்

ராஜீவ் : சொல்லு
மல்லி :  அன்னைக்கு மீட்டிங் முடிச்சுட்டு ...

ராஜீவ் : எனக்கு அந்த கதை தெரியும், அதுக்கு முன்னாடி இருந்து வா.  
[+] 6 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 05:12 PM



Users browsing this thread: Rajsri111, 9 Guest(s)