Adultery மல்லி என் மனைவி
Continuation 


அசோக் : சார் இவங்க பேசுனதுக்கு அவர் ரியாக்ட் பனி குழந்தையை எடுத்துகிட்டு உங்க a கிட்ட வந்துருக்கார். நானும் குழந்தை saftey மைண்ட் ல வச்சு தான் இங்க வந்துருக்கேன். இவங்க கிட்ட அனுப்பாதீங்க, வேற ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க.


எஸ் ஐ : சார் எங்களுக்கு அந்த அதிகாரம் இல்ல. கோர்ட் ஆர்டர் தெளிவா இருக்கே.
கெளதம் : இவங்க கிட்ட குழந்தையை கொடுத்து நாளைக்கு ஒன்னுனா நீங்க பொறுப்பு எடுத்துக்குவீங்களா
அசோக் : என்ன சார் ஒரு டாக்டர் இவளோ தூரம் இறங்கி வந்துருக்கேன்.

மாமியார் : சார் அவங்க பொய்ய நம்பாதீங்க, நான் உண்மையா சொல்றேன், குழந்தையை பாக்க விடாம செஞ்சேன் உண்மை தான். ஆனா இவர் சொல்ற மாதிரி லாம்  இல்ல.

எஸ் : ஐ : கெளதம் சார ஒரு நிமிஷம் . கெளதம் எஸ் ஐ தனியா பேச போக.

வித்யா என்ன நடக்குதுன்னு theiryama வேடிக்கை மட்டும் பாத்துட்டு இருந்தா

ஏஸ் ஐ:  முடிஞ்சா உங்களுக்குள்ள பேசிக்கோங்க , நாங்க இதுல முடிவு எடுக்க முடியாது. டாக்டர் சொல்றத ரெக்கார்ட் பணிக்கிறோம், சட்டப்படி குழந்தை அவங்க கிட்ட தான் போகணும். கோர்ட் ல அவசர வழக்க எடுங்க. அதும் திங்க கிழமை . அவங்களே  விட்டா தான் உண்டு. நான் உங்க கூட அனுப்சா, எந்த பேஸ் ல அனுப்பிச்சானு கேள்வி வரும்.

கெளதம் கொஞ்ச நேரம் யோசிச்சவன். எஸ் ஐ கிட்ட ஏதோ சொல்ல.

ஒரு 20 நிமிஷம் கழிச்சு
வெளிய வந்த எஸ் ஐ. வித்யா கொழுந்தனை பாத்து, தம்பி உள்ள வாங்கனு கூப்பிட

உள்ளே

கொழுந்தன் : சொல்லுங்க சார்.
எஸ் ஐ : கெளதம் உங்கிட்ட பேசணுமா

கொழுந்தன் : இவர் கிட்ட பேச ஒன்னும் இல்ல. யார் இவரு. இவரு என்ன வக்கீலா, என் அண்ணியை இப்ப வச்சுருக்க லவ்வரா இருக்கும்
கெளதம் : தம்பி, நான் யார்னே  தெரியாது தேவையில்லாம பேசாத

கொழுந்தன் : நேர விஷயத்துக்கு வாங்க.
கெளதம் : சரி வந்துட்டா போச்சு. திங்க கிழமை டாக்டர் சாட்சி போதும், கஸ்டடி ஈஸியா வித்யா கு வந்துரும். ஆனா எனக்கு குழந்தையை உன்கூட அனுப்ப இஷ்டம் இல்ல. சோ ஒரு டீல்

கொழுந்தன் : அதுக்கு , என்ன பணம் கொடுத்து கரெக்ட் பன்னலாம்னு பாக்கறியா
கெளதம் : சீ சீ உனக்கு எதுக்கு நான் பணம் வேஸ்ட் பண்ணனும். நீ இப்ப ஏதோ கற் வாங்கிருக்கியாம். இடம் வாங்கிருக்கியாம். எல்லாம் இன்சூரன்ஸ் பணம் தான உங்க அண்ணன் benefitiary லிஸ்ட் கெடச்சது அதுல உங்க அண்ணி பேர் மட்டும் தானே இருக்கு. அதெல்லாம் வாங்கிட்டு தான தொரத்தி விட்ட.

கொழுந்தன் : இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.
கெளதம் :   இவளோ நாள் வித்யா காச பத்தி கவலை படல அதான் திமிரா குழந்தையை விடாம வச்சுருந்திங்க. இனி அப்படி இல்ல. அதுக்கும் கேஸ் போடறோம். அது போடவேண்டாமா வேணுமான்னு நீ தான் முடிவு பண்ணனும். உன் பொண்டாட்டி வேற ரொம்ப பேராசை காரியாமே. உன் பணம் இல்லனு தெரிஞ்சா என்ன ஆகும். யோசி. உங்க அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போ. குழந்தையை நான் கூட்டிட்டு போறேன். திங்க கிழமை குழந்தை அவளுக்குனு ஒதுங்கி நில்லுங்க, உங்க சொத்து பக்கம் இப்போதைக்கு வரமாட்டேன். வர சூழ்நிலையை உருவாக்க வேணாம்.

கொழுந்தன் திகிலா பாக்க.

அடுத்தது கெளதம் எதிர்பாராது போலவே நடந்தது.

வித்யாகு வெளிய என்ன நடக்குதுன்னு தெரியல
வெளிய வந்த கெளதம், வித்யா வையும் குழந்தையும் கூட்டிட்டு ரைட்டர் கேட்ட edathula கையெழுத்து போடுட்டு அங்க இருந்து கெளம்புனாங்க.

வித்யா : எப்படி இந்த விஷயமெல்லாம் உனக்கு தெரிஞ்சுது
கெளதம் : எஸ் ஐ கு இல்லாத லிங்க் இல்ல., பேச வேண்டியதை பேசினேன். நம்ம பக்கம் கொஞ்சம் நித்தமும் இருந்தது சோ சீக்ரம் வேலை முடிஞ்சுது. அவரு தான் உன் மாமியார் லாயர் கிட்ட பேசி சைடு டீல் பேசி அவங்க வீக்னஸ் எல்லாம் வாங்கிட்டாரு 20 நிமிஷத்துல. பாரு எவளோ அனுப்பிச்சுருக்கேன்.

வித்யா : ச்ச
கெளதம் : நீ சந்தோசப்படுவ னு பாடேஹன்

வித்யா : எது சந்தோசம், எவளோ நம்பி என் மாமியார் அந்த லாயர்  கிட்ட போயிருக்கும். இப்படி ஏமாத்திருக்காங்களே

கெளதம் : பணம்  பத்தும் செய்யும். எல்லாரும் இங்க பணத்துக்காக தான்.

வித்யா : எல்லாத்தையும் பணத்தை வச்சே எடை போட்டா. அப்ப நேர்மைக்கும் உழைப்புக்கும்  உண்மைக்கும் என்ன மதிப்பு

கெளதம் : இங்க பாரு உன் வேலை முடிஞ்சதை அப்படியே இரு. அப்பொறம் அவங்க எப்படி உன்னோட லாயர் வேளைக்கு வாங்குனாங்களோ அப்படி தான் நீ அவங்க லாயர வேளைக்கு வாங்கியிருக்க. அவங்க செஞ்சது அவங்களுக்கு திரும்பிருக்கு

வித்யா : ஒ நாம என்ன செய்றமோ அதே தான் திரும்பி வரும் அப்படி தான.
கெளதம் : கரெக்ட். நல்லது செஞ்சா நல்லது , கேட்டது செஞ்சா ....

வித்யா : நீங்க ஏதாச்சும் அப்படி பண்ணிருக்கீங்களா. உங்களுக்கே திரும்புற மாதிரி.

கெளதம் பார்வை ஒரு செகண்ட் அவ மேல இருக்க. அவனோட மனசு ஏதோ மல்லி கிட்ட போச்சு. நான் ஏமாத்தி தான் அவளை அடைஞ்சேன். அது ஒன்னு தான் நான் வாழ்க்கைல செஞ்ச தப்பு. அது எப்படி எனக்கு திரும்பி வரும். எனக்கென்ன பொண்டாட்டி லவர்னு யாராச்சும் இருக்காங்களா.  மல்லிய தாண்டி என் வாழ்க்கைல யாரு வருவா னு நெனைக்கிறப்ப . குறுக்க ஒரு வண்டி சட்டுனு உள்ள வர .

கெளதம் சடடன் பிரேக் போட்டான்.

வித்யா குழந்தையோட முன்னாடி நகர. சீட் பெல்ட் ஒரு சைடு இழுக்க சப்போர்ட் கு அவளும் பையனும் கெளதம் சட்டையை புடிக்க.

கெளதம் ரெண்டு பெருதாயும் ஒரு வினாடி பார்த்தான்.    




________________


மல்லி வீட்டில்.

மல்லி கட்டில் ல படுத்து இருக்க, சரண்யா சொன்னது எல்லாமே ஒரு எச்சரிக்கை மணி மாதிரி ஒளிச்சுட்டே இருக்க.

அவளோட கண்ணுல இருந்து கண்ணீர் தன்னால வந்தது.
ராஜீவ் வந்ததுல இருந்து மல்லி முகத்துல இருந்த மாற்றம் பரிதவிப்பு எல்லாம் பாத்தவன்.

சரண்யா கூட இவை பேசுனதுல இருந்து ஏதோ குற்ற உணர்ச்சில இருக்கானு தெரிஞ்சுக்கிட்டான்.

ராஜீவ் பக்கத்துல படுத்து இருந்தவன், மல்லி என்ன ஆச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்க. என்ன கட்டி பிடிச்சு சாரி சொன்ன என்னனு கேட்டதுக்கு ஒன்னும் சொல்லல.

இப்ப தனியா அழகுற. என்ன விஷயம் மறைக்காம சொல்லு.

மல்லி : ஒன்னும் இல்லங்க கால் வலி (சமாளிச்சா )
ராஜீவ் எந்திரிச்சு அவ கால் கிட்ட பொய் அவளோட கால அவன் மடில வச்சு அமுத்தி விட.

மல்லி கண்ணுல கோலகோளனு தண்ணி. வெடிசு வெடிச்சு அழுதா
ச்ச இப்படி பட்ட மனுஷனை நம்ம ஏமாத்திட்டே இருக்கோம். எப்படி உனக்கு மனசு வருது மல்லின்னு அவ மனசுக்குள்ள வெடிக்க. இல்ல சொல்லிடனும் சொல்லிடனும் nu அவ துடிக்க ஆரம்பிச்சா.

ராஜீவ் : ஹே என்னடி ஆச்சு, ஏன் அழகுற, சரண்யா வந்துட்டு போனதுல இருந்தே சேரி இல்ல. என்ன விஷயம் மறைக்காம சொல்லு

கண்ணா தொடச்சுக்கிட்டவ ஒரு தைரியத்தை வரவச்சுக்கிட்டு  அவ எல்லாம் சொல்ல முன்னாடி கொஞ்சம் கொஞ்சம் சோதிச்சுக்க முயற்சி செஞ்சா . அவளுக்கு ஒரு விஷயத்துல உறுதியா இருந்தா. உண்மை எப்படி இருந்தாலும் அவளோட காதல் அவனுக்கானதுனு உணர்த்தனும். இந்த குழந்தை அவங்களோட மண கசப்புல தனிச்சு விட பட கூடாதுனு முடிவெடுத்த. ஒரு மனைவியை, காதலியை, ஒரு தாயா எல்லாருக்கும் உண்மையானததையும் தேவயானதையும் செய்ய முடிவு செஞ்சா.



மல்லி : நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே
ராஜீவ் : கேளு நான் ஏதும் கோச்சுக்கமாட்டேன்
மல்லி : இந்த கொழந்தை மேல ஏதும் கோவம் இல்லையே , நீங்க நமக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் ஒரு தகப்பனா பாசமா தான இருப்பிங்க

ராஜீவ் : என்ன கேள்வி இது மல்லி
மல்லி : முக்கியமான கேள்வி தான், ஏன்னா இது நம்ம குழந்தைனு நான் நெனைக்கிறேன். நீ கெளதம் குழந்தை னு ஒரு செகண்ட் நெனச்சாலும் நான் ஒடஞ்சுருக்கேன். இது உருவாக அவன் காரணமா இருக்கலாம், ஆனா மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க இதை எப்படி புரிய வைக்கிறதுனு எனக்கு தெரியும்

ராஜீவ் : நீ ஏதும் சொல்ல வேண்டாம் இதுக்கா அழுத
மல்லி : இல்ல நான் நெறய பேசணும்
ராஜீவ் : பேசு
மல்லி பேச நெனைக்கிறா ஆனா ஏதோ தடுக்க. வீட்ல வச்சு பேச வேண்டாம் னு முடிவு பண்ணினா

ராஜீவ் : சொல்லு நான் கேக்கறேன்
மல்லி : நாளைக்கு என்ன ஒரு கோவிலுக்கு கூட்டிட்டு போறியா அப்படியே சாமி கும்பிட்டு வெளிய சுத்திட்டு வருவோம்.

ராஜீவ் : ஆய் ஏதோ சொல்ல வந்த ஆனா மாத்திட
மல்லி : இதன் சொல்ல வந்தேன்

ராஜீவ் : அப்பொறம் ஏன் அழுத
மல்லி : மூட் ஸ்விங்

ராஜீவ் : ம்ம் சரி, காலைல நேரமாபோயிடு வருவோம் ஒகே ?
மல்லி : ம்ம்ம்ம்

மல்லி அவன் கிட்ட வந்து அவனோட நெத்தில முத்தம் கொடுத்து. உன் மடில கொஞ்சம் படுத்துகிறேன் னு சொல்லி அவன் மடிலேயே தூங்கினா.

ராஜீவுக்கு தெரியும் மல்லி ஏதோ சொல்ல வரா. அவனோட எல்லா கேள்விக்கும் அவ கிட்ட பதில் இருக்கும்னு நம்பினான். சரண்யா என்ன சொன்னான்னு தெரியல. ஆனா அவளோட வரவு மல்லி தடுமாற்றத்துக்கும் தெளிவின்மைக்கும் ஒரு தீர்வு கெடச்சுருக்கு
[+] 9 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 02:49 PM



Users browsing this thread: 16 Guest(s)