Adultery மல்லி என் மனைவி
Continuation ...

நர்ஸ் அங்க சண்டை போட்டு இருந்த வித்யா வ 4-5 நர்ஸ் சேர்ந்து தள்ளிகிட்டே வெளிய போக. அங்க மொத்த பெரும் டைவர்ட் ஆயுட்டாங்க . வித்யாவோட மாமியாரும்  கொழுந்தனுக்கு அவங்க பின்னாடியே வாசல் வர போக.


கெளதம் குழந்தையை தூக்கிட்டு, அதே வழியில வர.  அவங்க கவனம் எல்லாம் வித்யா மேல இருக்க. குழந்தையோட கெளதம் வெளிய வந்தான். ஹாஸ்பிடல் வாசல் la நர்ஸ் வித்யாவை தள்ளி விட. அவ மாமியரும் கொழுந்தனுக்கு ஏதோ திட்டிட்டு இருக்க. கெளதம் குழந்தையோட வெளிய வந்தவன் வித்யாவ பாத்து கார் கிட்ட வா nu கண் சிமிட்டி, அவங்க அசந்த நேரம், வண்டி கிட்ட போனான். வித்யாவும் நிலமையை புரிஞ்சுகிட்டு அங்க இருந்து வண்டி கிட்ட வர.

வித்யா கொழுந்தன் பாத்துட்டான். வித்யா வண்டில ஏறும் பொது குழந்தைய அவ கைல கொடுக்க

கொழுந்தன் நேரா கார் கிட்ட வர, கெளதம் எட்டி ஒரே மிதி. அவ மாமியாரும் யாருடா நீ உனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம் எங்க புள்ளய எப்படி எடுத்துட்டு வந்தன்னு சொல்லும் பொது அவளுக்கும் ஒரு அரை அவங்க சித்தரிக்க குள்ள வேண்டிய எடுத்துட்டு அந்த எடத்துல இருந்து கிளம்பிட்டாங்க.

போற வழியெல்லாம் வித்யா கு ஒரே படபடப்பு.

வித்யா : நீ பாட்டுக்கு அடிச்சுட்டு குழந்தைய எடுத்துட்டு வந்துட்ட. இதுவே நாளைக்கு நமக்கு எதிரா ஆகாதா . ராஜீவ் எவளோ கஷ்ட பட்டு கேஸ் நடத்துறாரு தெரியுமா ? இது  தெரியுமா தெரியாத உனக்கு ? இப்படி ஒன்னு பிளான் பன்றேன்னு சொல்லிருந்தா நான் அனுமதிச்சுருக்க மாட்டேன்.

பையன் அமைதியா அம்மா மடில தூங்க

கெளதம் : எனக்கு அதெல்லாம் தெரியாது, பையன் அழுதான் அவனுக்கு நீ தேவை அது மட்டும் தான் மனசுல இருந்தது  , பின்னாடி வரத அப்பொறம் பாத்துக்கலாம்.

வித்யா : இல்ல இல்ல. இது தப்பு உனக்கு சட்டத்தை பத்தி தெரியல.

அவ சொல்லிவிட்டி இருக்கும் போதே, வண்டி ஸ்டேஷன் கிட்ட நின்னது.

வித்யா : என்ன பண்ற இங்க எதுக்கு வந்த
கெளதம் : சொல்றேன் வா

வித்யா குழந்தையை தோல் ல போட்டுட்டு இறங்க.
கெளதம் : நான் ஒரு கம்பளைண்ட் கொடுக்க போறேன்.  ஜமீன் நீ கொடுக்குற.

வித்யா : என்ன கம்பளைண்ட்

கெளதம் : குழந்தை நம்ம கிட்ட இருக்கிறதுக்கு

ரெண்டு பேரும் உள்ள போனானே

ஆபிசர் : சொல்லுப்பா என்னவேணும் இந்நேரத்துல
கெளதம் : ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும் சார்
ஆபிசர் : என்ன கம்பளைண்ட்
கெளதம் : இவங்க வித்யா இவங்க குழந்தையை அவங்க மாமியாரும் கொழுந்தனுக்கு சரியா பாதுகாமா கொடுமை படுத்திருக்காங்கனு சந்தேகம்

ஆபிசர் : சந்தேகமா
வித்யா கெளதம் கைய புடிச்சு, என்ன பண்ற ?
கெளதம் : ஒரு நிமிஷம் அமைதியா இரு.

ஆபிசர் : புரிய மாதிரி சொல்லுப்பா

கெளதம் : சார் இவங்க என்னோட கம்பெனி ஸ்டாப் , இவங்க husband மறைஞ்சு 5-6 வர்ஷம் ஆச்சு, இவங்க கம்பெனி ல வேலை பாக்கும் பொது ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் இவங்க கம்பி எண்ணிருக்காங்க. அந்த சமயம் இவங்க மாமியார் குழந்தையோட கஸ்டடி எடுத்துக்கிட்டு கார்டியனா இருகாங்க. இப்ப வெளிய வந்த அப்பொறம் அவங்க கணவர் இறந்த அப்பொறம் எடுத்த அவங்களோட பர்சனல் விஷயம் அத வச்சு குழந்தையை கொடுக்காம, இவங்களையும் வீட்டை விட்டு வெளிய அனுப்பி. அது கோர்ட் ல போயிடு இருக்கு. பழைய ஆர்டர் படி குழந்தை அவங்க கிட்ட இருக்க, விசிட்டேஷன் ரீசெண்டா வாங்கிருக்கோம். இப்ப கஸ்டடி கு கேட்ருக்கோம். அதுக்குள்ள குழந்தைக்கு முடிலனு ஹாஸ்பிடல் ல இருந்து கால் வர. போனா குழந்தைக்கு ஜுரம், அம்மாவை பாக்கணும்னு அடம் புடிச்சு, இவங்க சொல்லவே இல்ல.

ஆபிசர் : இதெல்லாம் சார் கொடுமை பண்றதுல வரும்
கெளதம் : சார் நிச்சயம் சார், குழந்தையை அடிச்சுருக்காங்க. அவங்க கிட்ட இருந்தா safety இருக்காதுன்னு சண்டை போட்டு கூட்டிட்டு வந்துட்டோம்,

ஆபிசர் : இந்த பையனா.
கெளதம் :ஆமா சார்.

ஆபிசர் : 5 வயசு தான் இருக்கும் போலயே
கெளதம் : ஆமா  சார்.

ஆபிசர் : இங்க பாருங்க, இதெல்லாம் நீங்க கோர்ட் ல பாத்துக்கணும். கோர்ட் ஆர்டர் என்ன சொல்லுதோ அத செய்ங்க
கெளதம் : அப்ப கொடுமை பண்ணது அடிச்சதுலம் புகார் எடுத்துக்க மாட்டோம்னு சொல்றிங்களா

ஆபிசர் : குழந்தைங்கன்னா கீழ விலுகும் அடிபடும் இதெல்லாம் சகஜம் தான் இத வச்சு கம்பளைண்ட்டா
கெளதம் : கம்பளைண்ட் எடுக்க முடியாதுனா நான் மேலிடத்துல பேச வேண்டியது வரும் சார்.

எஸ் .ஐ இதை கேட்டுகிட்டு இருந்தவர்

எஸ் .ஐ : என்னையா பிரச்சனை , கம்பளைண்ட் சொன்ன எழுதி வாங்கிக்கோ. அந்த கோர்ட் ஆர்டர் கொடுத்த காபி, அவங்க மாமியார் எல்லாம் போன் பண்ணி வர வை. ஆனாஊனா மேலிடம், நேரா அங்கேயே போகவேண்டியது தான.


ஆபிசர் : சரிங்க சார் .
வித்யா : கெளதம் ரொம்ப பிரச்சனை பெருசாக போகுது
கெளதம் : ஒன்னும் ஆகாது

கெளதம் :  சார் நான் எஸ் .ஐ சார் கூட கொஞ்சம் பேசிட்டு வரேன்.
ஆபிசர் :  உள்ள போங்க.

ஒரு 10 நிமிஷம் கழிச்சு அவன் வெளிய வர.
வித்யாவின் மாமியார் கொழுந்தன் எல்லாரும் வந்தாங்க.

மாமிர்யார் : சார் இவங்கள கைது பண்ணுங்க சார், என்னோட பேரனை கடத்திட்டு வந்துட்டாங்க.

ஆபிசர் : இருங்கமா, அவங்க உங்க மேல கம்பளைண்ட் கொடுத்துருக்காங்க. விசாரிக்கிரோம் உங்க தரப்பை நீங்க சொல்லலாம்
எஸ் .ஐ :  ஒ நீங்க தான் குழந்தைய கொடுமை பண்ணதா ?
வித்யா : நானா அயோ அயோ அபய் ஒரு காரியம் பண்ணுவோமா
கெளதம் :  பண்ணதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு


மாமியார் : டேய் யாரு நீ என் குடும்ப விஷயத்துல தலையிடுற. அவளோட இன்னொரு புருஷனா நீ. அவ எத்தனை பேர் கூட படுத்துருக்கா தெரியுமா.
எஸ் .ஐ :  அதெல்லாம் தேவைல்லாத விஷயம், குழந்தையை நீங்க கொடுமை படுத்துனீங்களா இல்ல.

மாமியார் : என்ன சார் பணம் வாங்கிட்டீங்களா.
ஆபிசர் : இந்தா பாரு மா அப்படி அவங்க கம்பளைண்ட் பன்னிருக்காங்க நாங்க விசாரிக்குறோம்.

மாமியார் : விசாரிக்க ஒன்னும் இல்ல சார், எங்க பேரன ஹாஸ்பிடல் ல இருந்து கடத்திட்டு வந்தாங்க ரெண்டு பெரும், அவங்கள உள்ள தள்ளுங்க சார். மீதி அப்பொறம் பேசிக்கலாம்

எஸ் .ஐ :  எதுக்கு ஹாஸ்பிடல் போனீங்க ?
மாமியார் : என்ன சார் கம்பளைண்ட் பண்ற என் மேலயே கேள்வி கேக்கறீங்க :  
எஸ் .ஐ : கேட்ட கேள்விக்கு பதில்
மாமியார் : குழந்தைக்கு ஜுரம்
எஸ் .ஐ : ஏன் ஜுரம் ? குழந்தை இவங்கள கேட்டே அழுதுச்சாமே
மாமியார் : குலந்திக்கு நல்லது கேட்டது எப்படி சார் தெரியும். நாம தான் சொல்லி கொடுக்கணும். இவை கேட்டவை. கேடுகெட்டவனு , ஆடம் புடிக்க தான் செய்யும் .

எஸ் .ஐ : அதுக்கு தான் அடிச்சு துன்புறுத்துனீங்களா

மாமியார் : இதெல்லாம் அடுக்காது சார். எந்த ஆதாரமும் இல்லாம பழிய போட்டு எங்களை வேணும்னே நெருக்கடி ல தலறிங்க
எஸ் .ஐ : இன்னும் கொஞ்சம் நேரத்துல தெரியும் .

அங்கு ஒரு கார் வந்து நிக்க. வந்தது அசோக்

அசோக் உள்ள வர.

மாமியார் : சார் நல்ல வேலை வந்திங்க, கொஞ்சம் இவங்க கிட்ட சொல்லுங்க, என் பேரனை கடத்திட்டு வந்துட்டாங்க னு

அசோக் : சார், இந்த ரிப்போர்ட்ஸ். குழந்தைக்கு வந்தது ஜுரம் தான். குழந்தை அம்மாக்காக ஏங்கிட்டு  இருந்தது. பாத்துட்டா குழந்தைக்கு சரி ஆகும் னு   நானும் எவ்ளவோ சொன்னேன். என்ன ஆனாலும் சரி தாயை குழந்தை கூட பாக்க விடமாட்டேன் னு இருந்தாங்க.

அது மாட்டும் இல்ல. குழந்தைக்கு சரியான ஊட்ட சத்து இல்ல. பாருங்க reports சொல்லும்  . கீழ பத்துல தீ காயம் மாதிரி இருக்கு.

இவங்க நடந்துகிறது, reports  காயம், தழும்பு இதெல்லாம் பாக்கும் பொது. குழந்தையை கொடுமை பண்ணிருந்தாலும் வாய்ப்பு இருக்கு. இன்னைக்கு தேதில என் கண் முன்னாடி குழந்தை என்ன ஆனாலும் பரவாயில்ல. உயருகே நாளும் னு சொன்ன வார்த்தையை ஒரு டாக்டரா ஏத்துக்க முடில. இவங்க கிட்ட கொழந்தை இருந்தா safety இருக்காது. அதுக்கு மேல உங்க சாய்ஸ்.

மாமியார் : சார் பச்சையா புளுகாதீங்க, நான் குழந்தையை அவளை பாக்க விடல அவளோ தன், அந்த காயம் லாம் குழந்தை தெரியாம அதுவே ஏற்படிகிட்டது. ஊட்ட சத்து லாம் நான் நெறய கொடுக்கிறேன்.

அசோக் : குலைந்திக்கு தாய் பால் சரி வர இல்லமா. வயசுல பெரியவங்களா இருக்கீங்க. இது கூட வா தெறியல இப்ப பால் சாப்பட்ற வயசு கொஞ்சம் தாண்டியாச்சு. ஆனா நீங்க சரி வர நேரத்துக்கு குழந்தைக்கு கொடுத்துருந்தா இப்ப வீக்கா இருந்துருக்காது  
கெளதம் : கரெக்ட், நீங்க குழந்தையை எவளோ டைம் அவங்க உள்ள இருந்தப்ப கூட்டிட்டு பொய் பால் கொடுக்க வச்சிருக்கீங்க.

மாமியார் : இவை நிழலே படக்கூடாதுனு சொல்றேன். இப்படி பேசுறிங்களே எல்லாரும்

கெளதம் : சட்டத்துக்கு முன்னாடி, தாய் சேய் குழந்தை ஆரோக்கியம் எல்லாம் கேள்வி பொருள் தான். அந்த உரிமையை நீங்க மறுக்க முடியாது .

கொழுந்தன் : ஓஹ் தேவிடியா எல்லார் கூடையும் படுக்கறேன்னு சொல்லி எல்லாரையும் வேளைக்கு வாங்கிட்டாளா.

எஸ் : ஐ : தம்பி ரொம்ப தப்ப பேசுறீங்க. பாத்து பேசுங்க. எங்க முன்னாடியே இப்படி பேசுனா, பின்னாடி எவளோ பேசுவ. உங்களுக்கு குழந்தை மேல அக்கறை இருக்கிற மாதிரி தெரியலையே.

மாமியார் : சார் அவன் சின்ன பையன், இவை தப்பானவை எங்க பேரனை என்கிட்ட கொடுங்க நான் போயிட்டே இருக்கேன்.

கெளதம் : அதெல்லாம் முடியாது, கம்ப்ளெயிண்ட் கொடுத்தாச்சு. டாக்டர் ரிப்போர்ட் கொடுத்திருக்கார். நீங்க தப்பா பேசுனதுக்கு குழந்தையோட  உயிரை கூட பொருட்படுத்தாம பேசுனதுக்கு அவரே சாட்சி .

மாமியார் : எங்களை அடிச்சுடுது தான வந்த அதையும் சொல்ல சொல்லுங்க டாக்டர
[+] 7 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 02:39 PM



Users browsing this thread: 15 Guest(s)