07-10-2026, 02:37 PM
அத்தியாயம் 116 - வித்யாவின் மாற்றம்
கெளதம் வீட்டில்.
கெளதம் கதவை தொறந்தோன அங்க வித்யா
என்ன ஆச்சு வித்யா? என்ன இந்நேரத்துல.
வித்யா : உங்க கார் சாவி வேணும்
கெளதம் : தரேன் ஆனா இந்நேரத்துல எங்க.
வித்யா : நான் cab புக் பண்ணேன் இந்நேரத்துல ஒரு வண்டி இல்ல. அதான் கேக்கறேன். காரணம் சொன்ன தான் தருவீங்களா.
வித்யா அவளுக்கு வேர்த்து இருந்ததை கவனிச்ச கெளதம். வேற எதுவும் பேசல, உள்ள போனவன் ஒரு சட்டையை மாட்டிட்டு. சாவிய எடுத்து வெளிய வந்தவன். வண்டி என்னோட செண்டிமெண்ட். நானும் கூட வரேன். எங்க போறதுனாலும் போலாம். னு சொல்ல.
வித்யா ஏதும் பேசாம கௌதம பாலோவ் பண்ணுனா.
வித்யா ஒரு மேப் ஓபன் பண்ணி ஒரு லொகேஷன் அனுப்ப. அது ஒரு ஹாஸ்பிடல் ல வந்து நின்னது
வண்டி ஸ்லொவ் ஆக ஆக வித்யா கதவை தொறந்து நடக்க. கெளதம், சுதாரிச்சு வண்டிய அங்க நிப்பாட்டிட்டு. அவ பின்னாடி ஓடினான்
வித்யா ஓட மாமியார் நாத்தனார் னு ஒரு பெரும் படை. வித்யா உள்ள போனோன. வித்யாவ பாத்த அவங்க எல்லாரும் எங்க வந்த, எதுக்கு வந்த உனக்கு யாரு சொன்னா. நீ குழந்தை எல்லாம் பாக்க முடியாது. போய்ட்டு அது இதுனு பேச.
ஒரு நர்ஸ் வித்யா கிட்ட வந்து நான் தான் கால் பண்ணேன் பையன் ரொம்ப உங்கள நெனச்சு ஏங்கிருக்கான். அதான் ஜுரம் உங்கள கூப்பிட சொன்னேன் கூப்பிடல னு செல்ல . வித்யா அந்த ரூம் நோக்கி ஓட , வித்யாவோட கொழுந்தன் நீ தான் சொன்னியானு அந்த நர்ஸை அடிக்க பாய.
கெளதம் அவன தடுத்து நிறுத்தி. அவனை எச்சரிச்சான்.
அங்க நடந்த கூத்துக்கு, அங்க இருந்தவங்க எல்லாம் கூடி என்ன எதுன்னு விசாரிக்க.
வித்யாவோட மாமியார், இவை ஒரு ஒழுக்கம் கெட்டவ இவ என் மவன் இருக்கும் போதே பல பேருகூட படுத்து எந்திரிச்சு, அதுல ஒருத்தன் கம்பளைண்ட் பண்ணி இவை கம்பி என்னிருக்க. இப்ப என் பேரனை என்கிட்ட இருந்து பிடிங்கிட்டு போக பாக்குறா னு சொல்ல.
வித்யா எப்படி அவமானப்பட்டு கூனி குறுகி போக போராளோனு ஒரு நிமிஷம் பதறினான். ஏற்கனவே ராஜீவ் அவளை பத்தி சொன்னது எல்லாம் நியாபகம் வர. எப்படியாச்சும் வித்யாவை இந்த ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்த முடிவு பண்ணுனான். அவளுக்கு protector மாதிரி அவ பின்னாடியே நின்னான் .
கெளதம் யோசிக்கும் போதே அங்க வீர் னு ஒரு சத்தம்
அந்த குரல் வித்யா கொழந்தையோடது தான்
வித்யா தவிச்சு போய்ட்டா.
கெளதம் கு ரொம்ப நேரம் ஆகல அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க.
அங்க எல்லாரும் வித்யாவை அனுமதிக்காம அவ கிட்ட போராட்டம் பண்ண.
கெளதம் நைசா
ரூம் குள்ள போனவன். அங்க குழந்தை கண்டிஷன் பத்தி கேக்க போனான்.
அவனோட லக் அங்க இருந்த டாக்டர் . அவனோட சின்ன வயசு நண்பர்.
நீங்க, அசோக் தான.
டாக்டர் : அம்மா என்ன உங்களுக்கு தெரியுமா ?
கெளதம் : நாம ஒரேய ஸ்கூல் ல படிச்சோம், நியாபகம் இல்லயா , பாஸ்கெட் பால் வெளயாடுவோமே
அசோக் : அட வளைந்து கெட்டவனே நீயா. சாரி பா இப்ப நானும் வளந்துட்டேன். அதான். ஒரே ஹைட் வந்தோன அடையாளம் தெரியல.
கெளதம் : ரொம்ப ரொம்ப நல்லதா போச்சு. நான் ஏதாச்சும் கோல் மால் பண்ணனும்னு நெனச்சேன். அங்க சண்டை போடற பொண்ணு வித்யா அவளும் நம்ம கூட படிச்சவ தான் தெரியுமா
அசோக் : தெரியும் தெரியும். அவளை தெரியாமலா அதான் நார்ஸ்கிட்ட சொல்லி கூப்பிட சொன்னேன்.
கெளதம் : உனக்கு எப்படி தெரியும்.
அசோக் : டேய் அவளை தெரியாமலா, ஸ்கூல் லேயே எத்தனை பேர் சைட் அடிச்சுருப்பாங்க அவளை.
கெளதம் : குழந்தைக்கு என்ன பிரச்சனை
அசோக் : குழந்தை அம்மா அம்மா னு கத்தி கத்தி எங்கிருக்கு. அதான். ஜுரம். எல்லாம் வந்துருக்கு.
ரொம்பா நாலா பையனும் அம்மாவும் பிரிஞ்சு இருந்தாங்களாம். சமீபத்துல தான் பத்ருக்ணக போல அபைல இருந்து பாக்கணும்னு அடம். சொல் பேச்சு கேக்கலைனு பையனுக்கு அடி கொடுத்துருக்காங்க இங்க பாருங்க னு ரிப்போர்ட் லாம் காட்ட.
கெளதம் : அசோக் நீ இந்த உண்மையா ஸ்டேட்மெண்டா கொடு . நான் குழந்தைய எடுத்துட்டு போறேன். குழந்தைக்கு அது தான் நல்லது பின்னாடி எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன்
அசோக் ; ஏதோ கேஸ் இருக்கு கொழந்தை அவங்க அம்மா கிட்ட இருக்க கூடாதுனு ..
கெளதம் ; டேய் அதெல்லாம் பழைய கதை. அவங்க கேஸ் ல மாட்டுனாங்க, இப்ப வெளிய வந்தாச்சு. குழந்தையோட தேவைய தான் நாம பாக்கணும். அப்பொறம் நீயே சொல்ற , குழந்தைய துன்புறுத்திக்கங்கனு. அந்த மிருகங்க கிட்ட மறுபடி கொழந்தை போக வேணாம் டா , இதுக்கு மேல என்ன வந்தாலும் நான் பாத்துக்கிறேன்.
இப்படியே விட்டா குழந்தை ஏங்கி போய்டும். மொதல்ல கதவை சாத்து , உங்க நர்ஸ் யாரையாச்சும் அனுப்பி வித்யாவ வெளிய தள்ளிவிடுங்க, நான் நைசா புள்ளய தூக்கிட்டு அவளையும் கூட்டிட்டு போறேன். divert பண்ணி விடு, உனக்கு பிரச்சனை இல்லாம பாத்துக்கிறேன்.
அசோக் ரொம்ப நேரம் யோசிச்சுட்டு சரி னு அவன் சீக்கிரமா ஒரு ரிப்போர்ட் தர. கெளதம் நேரா குழந்தைய தூக்கிட்டு, கதவு கிட்ட ரெடியா இருந்தான் . அசோக் சொன்ன மாதிரி நர்ஸ் கிட்ட தகவல சொல்ல. கெளதம் பையன தூக்கிட்டு, அம்மா கிட்ட போலாம் அழாத , நானும் அம்மாவும் பிரெண்ட்ஸ். என் கூட வானு தூக்கிகிட்டேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)