Adultery மல்லி என் மனைவி
(05-10-2026, 12:03 PM)saka1981 Wrote: கேமியோ கேரக்டரா சரண்யா வந்து செம்மையா கலக்கிட்டு போயிட்டாங்க!  அந்த கேரக்டரே கொஞ்ச நேரம்தான் வந்தாலும், விட்டுட்டுப் போன impact வேற லெவல்!

ஆனா மல்லி விஷயம்தான் இன்னும் பெரிய கேள்விக்குறி!  கவுதம் ஒரு சுயநலவாதி… தன்னோட காமத்துக்காக மல்லியை பயன்படுத்திக்கிட்டான் என்பதையே மல்லி இன்னும் முழுசா உணரல போல! அந்த உண்மை அவளுக்கு எப்போ மண்டையில ஏறுதோ, அப்போதான் மல்லியோட உண்மையான மாற்றமே ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன்.

இப்போ வரைக்கும் அவளே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கிட்டு, “எல்லாம் சரிதான்”ன்னு மனசை ஏமாத்திக்கிட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கு.  ராஜீவ் வேற இன்னும் ஆட்டத்தையே ஆரம்பிக்கல போல! அவன் உண்மையான விளையாட்டை மல்லி கிட்ட ஆரம்பிச்சா… அப்புறம் கதை வேற லெவலுக்கு போகும்!

As usual, செம்மையான பதிவு ஹேகி bro! ❤️

வித்யாவின் குழந்தைக்கு ஏதோ பெரிய பிரச்சனை நடந்திருக்குமோன்னு தோணுது… அதனாலதான் இவ்வளவு பதற்றம்! அடுத்த பதிவுல என்ன குண்டு போடப்போறீங்கன்னு பார்க்கலாம்!

Saranya character adhuku dhaan kondu vandhen, she throw a light on what could be gowthams role. She started realising. adhu innum katirukalam. but okay. some progress should take time and slow to make it impactful.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 05-10-2026, 01:31 PM



Users browsing this thread: 14 Guest(s)