Adultery மல்லி என் மனைவி
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இயற்கை ஏதாவது ஒரு வகையில் அதற்கான கர்ம பலனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்கு உடனடியாக கிடைத்து விடுகிறது. சிலருக்கு சற்று தாமதமாக கிடைக்கிறது. சிலருக்கு அவர்கள் செய்த ஏதாவது ஒரு நல்ல காரியம் காரணமாக கிடைக்காமலும் போகலாம் ஆனால் அதன் பலன் ஏதாவது ஒரு வகையில் அடுத்த தலைமுறைக்கு கூட கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் ரியல் வாழ்க்கையில் முடிந்த அளவுக்கு நேர்மையாக வாழ பார்க்க வேண்டும்
[+] 1 user Likes Babyhot's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Babyhot - 05-10-2026, 08:14 AM



Users browsing this thread: 16 Guest(s)