Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 115 - வெளி வரும் உண்மை



மல்லி : என்ன சொல்ற... ரிஸார்டா .... அவரும் உன்ன பாத்தாரா ?

சரண்யா : ஆமா . ஆனா நீ ஒரு முக்கியமான கேள்வி கேக்கணும். அத இப்ப வரைக்கும் கேக்கல , உன் மூளை அவளோ தான் வேலை செய்யுது.

மல்லி : என்னடி புதிர் போடுற.

சரண்யா : நீ ரிசார்ட் கு நைட் வந்தப்ப, நானும் அவனும்  
மல்லி : யாரு உன் husband a
சரண்யா : நீ புருஷன் கூட வரலள நானும் என் புருஷன் கூட வரல போதுமா, விஷயத்தை சொல்ல விடு. நானும் அவனும் அங்க தான் இருந்தோம். first எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல. இது யாருனு கேட்டா தர்ம சங்கடமா போகும், சரி அவன் அந்த பக்கம் போனான் வரணும்னு நெனச்சேன். நீ எந்த ரூம் போறான்னு பாத்து வச்சுக்கிட்டேன்.

நைட் உங்க ரூம் வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேன். நானும் வந்தேன். வந்தப்ப தான் சர்ப்ரைஸ். தூரத்துல இருந்து பாதிப்பை, உங்க ரூம் வெளிய ஒரு ரூம் பாய் ஏதோ ஓட்ட வழியா நீ ஒள் போட்றத பாத்ருக்கான் அவன் கையடிச்சிட்டு இருந்தான் நீயும் உன் ஹுச்பாந்து ஒண்ணா இருப்பிங்கனு தெரியும். ஒருத்தன் பாக்ரான், கம்பளைண்ட் பண்ணனும்னு திரும்புனா இவன். மூடா இருக்குனு அந்த கார்டன் மாதிரி எடத்துல ஒப்பான செய்யணும்னு சொல்றான். வந்துச்சு பாரு கோவம். அங்கேயே அவனுக்கு ஒரு அறை இனி இங்க இருக்க வேணாம்னு நான் அங்க irundhu நடந்து வெளிய வர ஆரம்பிச்சுட்டேன். எப்படினு லாம் தெரியல. எப்பனும் தெரியல முன்னையா பின்னையானு நான் வெளிய இருகப ஒரு டாக்ஸி வந்தது, அங்கேயே நின்னு வாட்ச்மன் கிட்ட ஏதோ கேக்க. வண்டி போறப்ப தான் உன்னோட actual husband பாத்தேன் அவரு யாருனு எனக்கு தெரியாது. அந்நேரத்துல அவரு என்ன பாத்துருக்கார், நான் அவரை பாத்துருக்கேன். ஒரு வேலை அந்த நியாபகம் வந்துருக்கும்  போல

மல்லி : அப்பொறம்

சரண்யா : அப்பொறம் என்ன அவன் கார் எடுத்துட்டு வந்து. என்ன கூட்டிட்டு நான் ஊருக்கு return வந்துட்டோம் அணைக்கு நைட்டே . சாரி டி, எனக்கும் அவனுக்கும் நடந்த பிரச்சனை ல என் கண் முன்னாடி நடந்த ஒரு தப்ப அதும் உனக்கு நடந்த ஒரு விஷயத்தை என்னால பிஸ் பண்ண முடில. அணைக்கு வீட்டுக்கு வந்தப்ப உன்ன பத்தி யோசிக்க விடாம இன்னொரு சம்பவம், அதான் அவரு divroce பன்றேன்னு சொன்னது. ஒடஞ்சு போய்ட்டேன். அப்பொறம் எங்க உன்ன பத்தி நெனைக்க.

என் மாமியார் கிட்ட உன் அம்மா பேசிருக்காங்க. அப்படி தான் நீ இங்க வந்தது பேமிலி கூட மறுபடி சேந்தது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உன்ன பாக்க வந்தேன். உன் வாழ்கை நல்லா இருக்குனு நெனச்சேன் ஆனா நீ ஒரு பெரும் சிக்கல் ல இருக்க.

நான் தான் உன்ன பாத்தேன் அவன் கூட ஒள் போட்டனு சொன்னானோ பம்பிட்ட அப்படி இல்லனு மறுப்பு கூட சொல்லல., எப்படி உனக்கு தெறியும்னு திருப்பி கேக்கல இப்படி இருந்த ஈஸியா உன்ன எப்படி வேணாம் மாத்தலாம் மடக்கலாம் நீ ஈஸியா மாட்டிகிவ


டொக் டொக் டொக்.
மறுபடி கதவு thattra சத்தம்


மல்லி கதவை திறக்க

ராஜீவ் : சரண்யா husband சரண்யாவ வர சொல்லிட்டாராம். ஏதோ வேலை இருக்காம் காலைல. உங்கள போன் ல பேச சொன்னாரு சரண்யா

சரண்யா : ஒகே சார்

ராஜீவ் : எதுக்கு சார், ஜஸ்ட் கால் மீ ராஜீவ்
சரண்யா ; ஒகே .

ராஜீவ் அங்க இருந்து மல்லி கிட்ட கண் அடிச்சு, (இன்னைக்கு நாம ரெண்டு பேரும் bed ல னு கண் ல செய்க காமிக்க , மல்லிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அவ கொழப்பத்துல இருந்தா )

சரண்யா : ராஜீவ் நீங்க போங்க, நான் அவ கூட பேசிட்டு ஒரு 10 நிமிட்ஸ் ல கிளம்பறேன்.

ராஜீவ் : நான் கிளம்ப சொல்லல, உங்க husband கு நீங்க வரணுமாம் எல்லா husbandum எப்படி wife விட்டுட்டு இருப்பாங்க னு சொல்ல.

மல்லி கும் சரண்யா கும் உண்மைகளை நெனச்சு குனி குறுகி நின்னாங்க.

ராஜீவ் வெளிய போனோன

சரண்யா அவளோட கணவனுக்கு போன் பண்ண.
சரண்யாவே ஸ்பீக்கர் ல போட்டா

ரிங் ரிங் ரிங்

சரண்யா கணவர் : ஹெலோ
சரண்யா : சொல்லுங்க கூப்பிட சொன்னிங்களாம்
கணவர் : என்னடி புதுசா வேற எடத்துல தன்குறியா
சரண்யா : இல்ல ரொம்ப நாள் பிரெண்டு
கணவர் : ஒன்னும் தேவை இல்ல. அவங்களையும் கெடுத்துறாத
சரண்யா : ப்ச்
கணவர் : இல்ல உன் கள்ள புருஷன் அங்க தான் இருக்கானா. அவனும் நீயும் ஒரு சாக்கு சொல்லி அங்க இருக்கீங்களா
சரண்யா : இங்க யாரும் இல்ல. அவங்க பேமிலி மட்டும் தான். ப்ளீஸ் இப்படி பேசி பழகாத
கணவர் : அப்படி தான் பேசுவேன் தேவிடியா. நீ எல்லாத்துக்கும் தயாரான ஆளுதான்
சரண்யா : நான் கிளம்பிட்டேன்

சரண்யா கண்ணுல தண்ணி வர.
கணவர் : ஒடனே அழுத்துருவியே. எல்லாம் செய்ய முன்னாடி தெறியாது துரோகம் பண்றப்ப இப்படி அழுகை வந்துச்சா உனக்கு. ரசிச்சு ருசிச்சு அவன் கூட கூத்தடிச்சியே
சரண்யா : இங்க பாரு எப்பயும் சொல்லிக்காட்டுகிட்டே இருப்பியா

கணவர் : என் காயம் ஆரூர வரை சொல்லுவேன் , உனக்கு வலிக்குதுனா சீக்ரம் டிவோர்ஸ் பண்ண ஒத்துலைச்சுரு அவளோ தான்
சரண்யா : நமக்கு ஒரு பையன் இருக்கான்.

கணவர் : அவன் கூட படுக்கும் போது தெரியலையா
சரண்யா :உனக்கு தெரியாமலா படுத்தேன்

கணவர் : எனக்கு தெரியும் தான். தெரிஞ்சு சில, தெரியாம பல , அதும் எனக்கு தெரிய பல நாள் முன்னாடியே அவன் கூட படுத்திருக்க.
சரண்யா : சரி எனக்கு டைம் கொடு.

கணவர் :நீ கொடுத்தியா ? எவளோ கொடுமை பண்ணுன, வச்சானா ஆப்பு. புருஷன அவமதிச்ச இப்ப பாரு, நான் உன்ன ஒதுக்குறேன், அவன் உனக்கு ஒரு அந்தஸ்து கொடுக்க முடியாதுனு சொல்லிருப்பான் ல.

சரண்யா : நான் கிளம்பிட்டேன். 20 நிமிஷத்துல வந்துருவேன். போன் கட் பண்ண

சரண்யா அவளோட கண்ணீரை ஒரு துளி தொடச்சா.

சரண்யா : கேட்டியா மல்லி பொய் சொல்றதுக்கான விலை , தோரகத்துக்கான விலை ரொம்ப அதிகம். அவருக்கா தெரியமுன்னாடி நீயா சொல்லிடு.

மல்லி இதெல்லாம் கேட்டுட்டு இருந்தவ. ராஜீவ் அப்படி சொன்ன எப்படி இருக்கும்னு மனசுல ஒரு எண்ணம் ஓட அவளோ நெஞ்சு வலிக்கிற அளவுக்கு ஒரு இறுக்கம்.

மல்லி முகத்துல இருந்த சோகத்தை உணர்ந்த சரண்யாக்கு. தான் இவளோ நேரம் சொன்னது இப்ப தான் மல்லிக்கு உறைக்குதுனு புரிஞ்சுக்கிட்டா. அவ கணவர் தன்னை புரிஞ்சுக்காட்டியும், அவளை திட்டி, அவளோட பிரெண்டுக்கு ஒரு வார்னிங் கொடுத்துட்டார்னு சந்தோச பட்டா.

சரண்யா ; சரி சரி உனக்கு என்ன பண்ணனும்னு இனி தெரியும். நான் உன்ன பாத்துட்டடு  u போலாம்னு தன் வந்தேன். ஆனா உன்னோட வாழ்க்கைல நான் ஒரு முக்கிய புல்லிய இருப்பேன்னு நினைக்கல.

சரண்யா மல்லி கன்னத்துல முத்தம் கொடுத்துட்டு. எதை பத்தியும் பீல் பண்ணாத, first ராஜீவ் கிட்ட சொல்லு. அவரு புரிஞ்சுக்குவாரு. அப்படி இல்லாட்டியும் நீ செஞ்ச தப்புக்கு  பின்னாடி அனுபவிக்கிறது முன்னாடியே பண்ணினதா நெனச்சுக்கோ.



சரண்யா ; சிரி மல்லி  இப்படி உம்முனு இருந்தா எப்படி. நான் கெளம்பயில சந்தோசமா சிரி

மல்லி : தேங்க்ஸ்
சரண்யா ; எதுக்கு
மல்லி : எல்லாத்துக்கும். எனக்காக வந்து, நான் தப்ப யோசிக்கிறப எனக்கு ஒரு வழிய காட்டுனியே. என்னோட எதிர்காலத்தை பாத்த மாதிரி இருகாது சரண்யா. நான் இனி என்ன செய்யணும்னு தெரிஞ்சுகிட்டேன். தேங்க்ஸ்.

சரண்யா : நமக்குள்ள என்ன

மல்லி : சரி என் கதை கேட்ட, உன்னால முடிஞ்சா வழிய சொன்ன. உன்னோட கதையை சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன். எனக்கு தெரிஞ்ச வழிய சொல்லுவேன்.

சரண்யா : நிச்சயம் என் கதை உன்ன மாதிரி தியாகம், பிரெண்ட்ஷிப் அப்படிலாம் இல்ல. அது ஒரு மாதிரி ஜாலி தான். ஆரம்பத்துல இருந்தே புருஷன் பொண்டாட்டி கூட்டு களவாணிங்க கேம் தான். அவரோட அனுமதில தான் எல்லாமே விளையாட்டா ஆரம்பிச்சோம். வெளயாட்டுனு சொல்ல முடியாது. அது ஒரு மாதிரி திருட்டு தனம்

பெரு மூச்சு விட்டன. என்ன சொல்லி என்ன பண்ண. நம்மள மாதி ஆளுங்க கதைல, செக்ஸ் கு பஞ்சம் இல்ல, துரோகம், பொய் கு அளவு இல்ல. கேக்க கிளுகிளுப்பா இருந்தாலும் கடைசில அதெல்லாம் ஒரு பாடம். முழிச்சுக்க மல்லி.

மல்லி : இப்படி மொட்டையா சொன்ன எப்படி நீ இங்க இரு, கதையை சொல்லிட்டு போ.

சரண்யா ; அதுக்கு என்ன அவசரம். உன்னோட கதை மொதல்ல நல்லபடியா முடியட்டும் . அப்பொறம் என்னோட கதையை ஜாலியா சொல்றேன்.

சரண்யா வந்து மெல்லிய கட்டிப்பிடிச்சு டேக் கேர் னு சொல்றப்ப. மல்லியோட moolaiyum சரண்யா ஓடிஏ மூளையும் முட்ட.

மல்லி சிரிச்சிட்டே. என்னடி காலேஜ் ல ஒல்லியா இருப்ப ..

சரண்யா : கொஞ்சம் கிரேடிட்ஸ் புருஷனுக்கு, மீதி கிரேடிட்ஸ், (சரண்யா சுத்தி முத்தி பாத்து கள்ள புருஷனுக்கு ) என்ன மாதிரி ஆயுராத. மன்னிப்பு கேட்டு உன்னோட வாழ்க்கையை சீரா எடுத்துட்டு போ

பை டா. டேக் கேர் நேரமாச்சு. நான் சொன்னதை மறக்காத. காமம் போய்டும் ஒரு நாள். நீ செஞ்சது மாறாது. உண்மைய சொல்லறதுக்கு காலம் நேரம் இல்ல. சொல்லிடு.

சரண்யா கிளம்ப

மல்லி அங்கேயே உக்காந்தா.
சரண்யா புருஷன் யூஸ் பண்ண வார்த்தை எல்லாம் ராஜீவ் பேசுனா எப்படி இருக்கும்னு கற்பனை கூட பண்ண முடியல. ஆனாலும் அத பொருத்தி பாத்துட்டு இருந்தா. அப்ப ராஜீவ் ஒரு தட்டுல டிபன் எடுத்துட்டு வர. அவன் கீழ வச்ச அடுத்த செகண்ட், மல்லி அவனை கட்டி புடிச்சு. சாரி கேக்க ஆரம்பிச்சா.

ராஜீவுக்கு என்னனு புரியல.
மல்லிக்கு எப்படி சொல்றதுனும் தெரியல.

அவ சொன்ன ஒரே வார்த்தை, im சாரி

___________________

கெளதம் வீட்டில்.

கெளதம் கதவை தொறந்தோன் அங்க வித்யா
என்ன ஆச்சு வித்யா?  என்ன இந்நேரத்துல.

வித்யா : உங்க கார் சாவி வேணும்
கெளதம் : தரேன் ஆனா இந்நேரத்துல எங்க.

வித்யா : நான் cab புக் பண்ணேன் இந்நேரத்துல ஒரு வண்டி இல்ல. அதான் கேக்கறேன். காரணம் சொன்ன தான் தருவீங்களா.

வித்யா அவளுக்கு வேர்த்து இருந்ததை கவனிச்ச கெளதம். வேற எதுவும் பேசல, உள்ள போனவன் ஒரு சட்டையை மாட்டிட்டு. சாவிய எடுத்து வெளிய வந்தவன். வண்டி என்னோட செண்டிமெண்ட். நானும் கூட வரேன். எங்க போறதுனாலும் போலாம். னு சொல்ல.

வித்யா ஏதும் பேசாம கௌதம பாலோவ் பண்ணுனா.
[+] 13 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 05-10-2026, 12:53 AM



Users browsing this thread: mathiyalagan, Rajsri111, Vijay kinh, 19 Guest(s)