04-10-2026, 09:12 PM
(This post was last modified: 04-10-2026, 09:13 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 111 - எப்படி தெரியும்
மாலை 6.30
மல்லி வீட்டில்
மல்லியின் அம்மா : அடட அடடா யார் வந்துருகர்து உன் கல்யாணத்துல பாத்தது. அப்பொறம் இணைக்கு தான் பாக்கறேன். எவலோ சந்தோசமா இருக்கு தெரியுமா
மல்லி மல்லி. யாரு வந்துருக்கானு பாரு உன் ஸ்கூல் மேட் சரண்யா. உன் பிரெண்டுடி
சரண்யா : அம்மா அம்மா பொறுமை பொறுமை நானே அவளை போய் பாத்துக்கிறேன், மாடில தான ரூமு . இன்னும் வீடு அப்படியே இருக்கு.
அம்மா : ஆமா நீ இன்னும் மரக்கல
மல்லி அண்ணன் அக்கா எல்லாம் அங்க சத்தம் கேட்டு வர.
மாடில இருந்து ராஜீவ் கீழ இறங்கி வந்தான்
மல்லி அக்கா : சரண்யா ஒல்லி ஒல்லினு இருந்த ஒடம்பூ வந்துருச்சு ஆனாலும் அழகா இருக்க. சிலருக்குத்தான் ஒடம்பு இருந்தாலும் அழகா தெரிவாக. சீரியல் அக்ட்ரெஸ் மாதிரி இருக்க
சரண்யா : அக்கா ஓட்டாதீங்க.
அக்கா : உண்மைய தான் சொல்றேன். அவளோ அழகா இருக்கா. ஒழிய இருந்தப்ப கூட அவளோ களை இல்ல.
சரண்யா : அக்கா
அக்கா : சரி எத்தனை கொழந்தைடி உனக்கு. காலேஜ் படிக்கும் போதே உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணிட்டாரு. அதுக்கு அப்பொறம் உன்ன இணைக்கு தான் போகிறேன். அப்போல்லாம் நீ அடிக்கடி வீட்டுக்கு வருவா நாம ஓடி புடிச்சு விளையாடுவோம் கேம்ஸ் விளையாடுவோம், அண்ணன் பைக்கை ஓடச்செல்லாம் வைப்போம்., மல்லி கூட படிக்காம வேற காலேஜ் போன அப்பவே கட்டு அப்பொறம் கல்யாணம் காப்போம் இணைக்கு தான் அட்ரஸ் கெடைச்சதா ?
சரண்யா : ஆமா கா அண்ணன் ரொம்ப பொய் பேசி நம்மள எமதுவாரே. நாமளும் ஏமாறுவோம்
அண்ணண் : இப்பயும் பொய் பேச முடியுமா, நீ ஏமாற தான் பெரிய வயசாயிடுச்சு. உனக்கும் கொஞ்சம் மூளை வளந்துருக்கும்.
ராஜீவ் கிட்ட வந்தோன அவன் பார்வை சரண்யா மூளை மேல தான், கொஞ்சம் மூளையை. ஏராளம். அப்படினு அவன் மைண்ட் போக. சீய் முட்டாள், அவ உன் பொண்டாட்டி பிரெண்டடா னு அவனை அவனே சொல்லிக்க.
அண்ணண் : இவர் தான் ராஜீவ் மல்லி ஓட husband
சரண்யா : இவரா ?
ப்ரோ சின்ன வயசுல ஏமாத்துனீங்க ஒகே, இப்பயுமே அதும் மல்லி புருஷன் னு புல்ஷிட் டோன்ட் பழைய இந்த திஸ் அண்ணா . i know Malli husband . யு காண்ட் cheat மீ னு சொல்ல.
மல்லி வரவும் சரியா இருந்தது.
சரண்யா : ஏ எப்படி இருக்க. பாரு நீ இல்ல, யாரையோ காட்டி உன் வீட்டுக்காரர்னு prank பன்றாங்க
மல்லி : அடி விழும் அவர் தான் என் புருஷன், ராஜீவ். என்ன விளையாட்டு உனக்கு. prank னு நெனைக்கறன்னு கேக்க. சரண்யா கு ஷாக்.
அவ ஒரு செகண்ட் சுத்தி பாத்து, உண்மை தாணு புரிஞ்சிக்கிட்டவ.
உங்கிட்ட பேசணும் மல்லி உன் ரூம் போலாம் னு சொல்ல.
மல்லி : ஏ என்னடி அவசரம், வா ஸ்வீட் சாப்டு
சரண்யா : ரெஸ்ட் ரூம் போகணும். வானு இழுத்துட்டு போனா.
மல்லி சரண்யாவை ரூம்குள்ள கூட்டிட்டு போனோன
மல்லி : ஏ என்னடி நெனப்பாங்க இப்ப தான் வீட்டுக்குள்ள வர. எல்லாராகிட்டயும் ஒரு ரெண்டு நிமிஷம் பேசுனா தான் என்ன.
சரண்யா : பேசுற மனநிலை ல நான் இல்ல. உண்மையா சொல்லு அங்க இருந்தது தான் உன் புருஷனா.
மல்லி ; ஏ லூசா நீ.
டொக் டொக் கதவு தட்டுற சத்தம் வர.
சரண்யா : யாருனு நான் பாக்கறேன். நீ இங்கயே உக்காரு நான் பேசுர வர நீ ஏதும் pesa கூடாதுனு மல்லிய பெட் ல உக்கார வச்சுட்டு. சேலைய கொஞ்சம் மடிச்சு விட்டு, அவளோட செல் போன் பர்ஸ் லாம் பெட் ல போட்டுட்டு வந்தாரேனு வெளிய போனா
அங்க அம்மா
அம்மா : என்னடி வந்த வேகத்துல மல்லிய இழுத்துட்டு வந்துட்ட, கீழ வாங்க காபி சாப்பிட்டு அப்பொறம் நீங்க தனியா பேசுவீங்களாம்
சரண்யா : அம்மா எதுக்கு formality நானும் அவளும் பேச 1000 இருக்கு. காபி தான நானே வரேன். நித டின்னெர் சப்பிட்டே பேசலாம். இப்ப என் ப்ரெண்ட என்கிட்ட விடுங்க. வாங்க நானும் கீழ வரேன், வந்து அவளுக்கும் காபி எடுத்துட்டு வரேன்னு சொல்லி கீழ போனா
காபி வாங்கிட்டு, அக்கா கூடையும் அண்ணா கூடயும் ரெண்டு நிமிஷம் பேசுனவ, ராஜீவை கொஞ்சம் அவாய்ட் பண்ணினா இருந்தாலும் சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு மேல திரும்ப வந்தா.
அங்க ரூம் கதவை சாத்திட்டு டேபிள் மேல காபி வச்சுட்டு.
சரண்யா : ஏய் solludi என்ன இதெல்லாம்
மல்லி : அது இருக்கட்டும் என்ன இது..
(மல்லி சரண்யா அங்க வச்சுட்டு போன போன் ல வந்த கால் காமிச்சா, அதுல சரண்யாவும் ஒரு ஆணோட அரை கொறையா இருக்கிற மாதிரி போட்டோ கிஸ் பன்னிகிட்டு , கால் வந்துருக்கும் போல. அதோட டிஸ்பிலே pic)
மல்லி : இது உன் husband இல்லனு தெரியும். ஸ்கூல் ல நம்ம கூட படிச்ச அந்த அண்ணாவை எனக்கு நல்லாவே தெரியும் , என்னடி இது, உன்ன என் பிரெண்டுனு சொல்லவே வெக்கமா இருக்கு.
சரண்யா : ஒரு செகண்ட் ஷாக் ஆனாலும், ஒரு பெரு மூச்சு இழுத்து. சரி நான் எப்ப வெக்கப்படணும் நீ செஞ்சதுக்கு. அணைக்கு ஒரு ரிசார்ட் ல நீயும் இன்னொருத்தனுக்கு கூத்தடிச்சீங்களே.
நேரா போய் recent காண்டாக்ட் ல தேட. அங்க கெடச்சது கெளதம் போட்டோ.
சரண்யா : இவன் தான். இவன் கூட படுத்து எந்திரிச்சியே அது எனக்கு தெறியாதுனு நெனைக்கிறிய நீ ஒழுக்கம் பத்தி எனக்கு கிளாஸ் எடுக்கிறியோ.
மல்லி அதிர்ந்து போனா.
எப்படி எப்படி சரண்யா கு தெரியும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)