Adultery மல்லி என் மனைவி
வித்யா :   நேத்து எல்லா அக்கவுண்ட்ஸும் பாத்தேன். இதுங்க எந்த வேலையும் உறுப்பிடியா பண்றது இல்ல. புறணி பேச்சு பேசுறது, ஆன்லைன் ல ஆர்டர் போட்டு சாப்பட்றது , மல்லி இருக்கும் பொது அக்கா அக்கா னு கூட சுத்தி நடிச்சுருக்குதுங்க, அவங்களும் ஏதும் கேக்கறது இல்ல போல இன்னும் சொல்ல போனா, மல்லி இவங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம்னு சில வேலை எல்லாம் அவங்களே தூக்கி போடு செஞ்சுருக்காங்க. இப்ப நானும் அதே செய்யணுமா. ஒரு கிளைன்ட் வந்துருக்கார், proposal கேக்கிறார், அத forward பண்ண 4 நாள் ? இப்படி இருந்தா எப்படி .

இந்த வேலை கூட செய்ய முடியாம எதுக்கு வந்தாங்களாம் ?
அப்ப இது அவங்க வேலை இல்லனா என்னவா இருக்கும். உனக்கு பொம்பளை sugam வேணும், அதுக்கு அவளுங்கள வச்சுருக்க.


கெளதம் : ஏய்

வித்யா :     விஷயம் தெரிஞ்ச வெளி உலகம் அப்படி தான் பேசும்.
கெளதம்  ஏதும் பேசாம ஆழ்ந்த யோசனைக்கு போனான். இவ சொல்றதும் உண்மை தான், நாம ரொம்ப இடம் கொடுத்துட்டோம், மல்லியும் எதுவுமே சொல்லாம வேலைய தலைல தூக்கி போட்டுக்கிட்டா. என்ன இப்படி இருக்கா.


வித்யா :     என்ன யோசனை , நான் சொல்றத செய்ங்க, அது உங்கள நிரூபிக்க மட்டும் இல்ல எப்படி உங்க கம்பெனி profita efficienta ரன் ஆகுதுன்னு பாருங்க.


கெளதம் ஏதும் சொல்லாம இருக்க


வித்யா :     அது மட்டும் இல்ல, மல்லி தான் என்ன இங்க வர சொல்லிருக்காங்க. நானும் எப்படி எப்படியோ யோசிச்சேன். இத்தனை பேர் இருக்கும் போது என்ன ஏன் இங்க அனுப்பனும். ஒரு வேலை, நான் ஒழுக்கமானவ அவங்க புருஷன் ஒரு சபலபுத்தி காரன் . அங்க இருக்கிற ஆளுங்க மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம், அவங்க இல்லாத சமயம் அவங்க எடத்துல நான் இருந்த எந்த தப்பும் நடந்துக்காம பாத்துப்பேன்னு நம்பிருக்கலாம்

கெளதம் : ஷீட்


வித்யா :     phaa ஒரு வழியா ஒரு வார்த்தை வந்துருச்சு அதும் ஷீட் ஹெஹெ னு வித்யா சிரிக்க
கெளதம் :  எப்படி யோசிச்சாலும் உன் பார்வைல நான் கெட்டவன், சபலபுத்திக்காரன்


வித்யா :     சரி, இப்படி யோசிக்கிறேன், மல்லி ஏன் என்ன இங்க வேளைக்கு வர வச்சாங்க , ஒரு வேலை அவங்க புருஷன் வெள்ளந்தியா, ஏதும் கண்டுக்காதவரா இருக்கலாம். எங்க உங்க தலையில மொளகா அர்ச்சுருவாங்களோ னும் , அவங்களால கண்டிக்க முடியல என்னால ஒரு முன்னேற்றம் கொண்டு வர முடியும்னு  நெனச்சுருப்பாங்க.

கெளதம் : உன் மண்டை இப்படி தான் ஏதாச்சும் யோசிச்சுட்டே இருக்குமா.

வித்யா :     நீங்க நல்லவரு வெள்ளந்தின்னுளம் சொல்லிருக்கேன். இதுக்கும் கோவமா
கெளதம் : உங்கிட்ட எப்படி பேசுறதுனு தெரியல. எப்ப கோவமா இருக்க, எப்ப குத்தி காட்டற எதுவும் புரியல.


வித்யா :     ஏதும் தெரிஞ்சுக்க வேணாம். நான் கேட்டதை செய்ங்க.
கெளதம் :  சரி சமைக்கிறீங்களா, ரொம்ப லேட் ஆச்சு


வித்யா :  ம்ம்ம் எவளோ லேட் ஆனாலும் வீட்டு சமையல் தான் இனி நாம ரெண்டு பேரும் ஆபிஸ் கு    லன்ச் எடுத்துட்டு போவோம். ஆபிஸ் ல எல்லாருக்கு முன்னாடி ஸ்ட்ரிக்டா இருக்கிற ஆளுங்க, அங்கேயே இருந்தா தான் பயம் வரும்.

சரி நான் சமைக்கிறேன் நீங்க கெளம்புங்கனு வித்யா சொல்லிட்டு சமைக்க போனா.

அந்த வாரம் ஒரே தடாலடி தான். அதிரடி தான். கெளதம் அங்க இருந்து பாதி பேர வேற வேற கம்பெனி கு பிரெண்ட்ஸ் reference  ல அனுப்பிச்சு அங்கேயே வேலை செய்ய வச்சான் மிச்ச இருக்றதுல ரெண்டு பேர மறுபடி இன்டர்வியூ பண்ணி, அவங்களுக்கு கரெக்ட்டான போசிஷன் கொடுத்தான்.

வித்யா அவனை சீண்டின மாதிரி இருந்தாலும் அவ சொன்னதுல எவளோ நல்லது, வந்த ஒரு சில நாளுல ஆபிஸ இப்படி புரட்டி போட்ருகா.... நல்ல விதமா,...

கெளதம் கு காமம் மல்லிய அடையணும்ங்கிற வெறி எப்படி கண்ணா மரச்சுருக்குனு கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. இல்ல மொத்தமாவே புரிஞ்சுருச்சு.

ரிசல்ட் கண்ணு முன்னாடி வர, சில கிளைண்ட்ஸ் புதுசா ரோல் மாறின பழைய staffs apporachla ரொம்ப சந்தோசம் ஆகி இன்னும் ரெண்டு மூணு ப்ரொபைல் கொடுக்க. இந்த பிசினஸ் கூட சீரியஸா பாக்கணும்னு முடிவுக்கு வந்தான்.

அந்த வார முடிவுல கெளதம் மண்டைல வித்யாவை தாண்டி எதுமே இல்ல, மல்லின்னு ஒரு புயலை சமாளிச்சேன், இவ என்ன சூறாவளி மாதிரி இருக்கா. என்னோட வாழ்க்கைல மல்லி தாண்டி இன்னொருத்தி இருக்க முடியுமா னு நெனச்சேன். இவை என்ன அவளை பாக்க வைக்குறாளே னு அவனோட கண்ணு அவ மேலையே இருக்க.
பேன் காதுல அவளோட சேலை காதுல மிதக்க அவளோட சைடு மூளையும், இடுப்பும் தெரிய வர. அவனோட கண்ணு ஒரு செகண்ட் அங்க இருந்தது. அந்நேரமுன்னு பாத்து வித்யா பாத்துட்டா.

அவ்ளோதான் கௌதமுக்கு வேர்த்து விறுவிறுத்து போய் நான் எதார்த்தமா பாத்தேன் னு ஒளர.

வித்யாவுக்கே தெரியமா அவளோட உதட்டுல சின்னதா ஒரு சிரிப்பு. டக்குனு அடக்கிகிட்டவ நாய் வால என்னால நிமித்த முடியாதுனு சொல்லி, அந்த pedasal fana திருப்பி வச்சு வேலைய பாகா ஆரம்பிச்சா

ஆனா கெளதம் மனசுல எல்லாம் அவளும் அவ இடுப்பும் அவ மூளையும் ரொம்ப பதிஞ்சுருச்சு.

அணைக்கு நைட் வீட்டுக்கு போகும் போது, அங்க ராஜீவ் கார் இல்ல. மல்லிக்கு அப்ப தான் நியாபகம் வந்தது ராஜீவ் மல்லிய பாக்க ஊருக்கு போனதும் அங்க போக அவன் கார் லேயே போனதும்.

என்ன இது இப்ப தான் என்னோட மார்பையும் இடுப்பையும் வெறிச்சு பாத்தான் இப்ப ஒரே வீட்ல நாங்க ரெண்டு பெரு மட்டும் தனியாவா னு வித்யாக்கு ஒரு செகண்ட் கலக்கம் வர.

அவ நேர நேரமா சமைச்சு 8 மணிக்கெல்லாம் தூங்கிறதுக்கு போய்ட்டா. கெளதம் ஏதும் சொல்ல முன்னாடி அவ மேல போய் ரூம் கதவை சாத்திக்கிட்டா.




மல்லி வீட்டில்

நேரம் 8.20

டொக் டொக் டொக்.
கதவு தட்டுற சத்தம்,

ராஜீவ் : என்ன மல்லி இவளோ நேரம் கதவை தட்டுறேன்
மல்லி : சாரிங்க நானும் சரண்யாவும் பேசிட்டு இருந்தோம். மறந்துட்டோம்.

ராஜீவ் ; சரண்யா அவங்க வீட்டுக்கு போக வேண்டாமா.
மல்லி : எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, சரண்யா வீட்ல சொல்லி சரண்யா ஒரு நாள் என்கூட தங்கட்டும்

ராஜீவ் ; அடிப்பாவி அப்ப நானு,

மல்லி  : நீங்க நாளைக்கு .. ஒரு வாரம் இங்க தாணு சொன்னிங்கல அப்படினு மல்லி சிரிக்க.
ராஜீவ் : சரி என்னமோ பண்ணு.

ராஜீவ் ஒரு செகண்ட் சரண்யாவை பாத்துட்டு நகந்தான் இந்த பொண்ண எங்கயோ பாத்த நியாபகம் .  சரி என்னமோன்னு அவனும் நகர.

மல்லி கதவை சாத்தினா

சரண்யா : பாவம் டி உன் husband இவருக்கு போய்
மல்லி : ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அவருக்கு ஏதும் தெரியாது தொய்வு செஞ்சு ஒளரிராத

சரண்யா : இல்லடி, அவரு என்ன ஒரு செகண்ட் பாத்தாருல , என்ன எங்கயோ பாத்த நியாபகமா இருந்துருக்கும்  . அது அந்த ரிசார்ட் ல .....

மல்லி : என்ன சொல்ற...


மணி 8.30
கெளதம் வீட்டில்

டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்

கதவு சத்தம் விடாம அடிக்க
வித்யா உடம்பெல்லாம் வேர்த்து கொட்ட.

ஆனா ஒரு ட்விஸ்ட்
கதவை தட்டுறது கெளதம் இல்ல. வித்யா....
[+] 6 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 04-10-2026, 07:38 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)