27-09-2026, 02:37 PM
இது என் அனுமானம் மட்டுமே. முகநூலில் சௌமியா ராகவன் அப்படின்னு ஒரு எழுத்தாளர் இருக்காங்க. அவங்க எழுத்து மாதிரி உங்க எழுத்து இருக்கு. அவங்க அத்தனை கதைகளையும் படித்தவன் என்கிற முறையில் இது தோணுது. இது என் அனுமானம் மட்டுமே தவறாக கூட இருக்கலாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)