Adultery மல்லி என் மனைவி
என் வாழ்க்கையில் 20 வருஷமாக புத்தகம், காமக்கதைகளை படிச்சிட்டு வரேன். கடந்த அளவு எந்த கதையும் உலுக்குனது இல்ல மனசை. தினமும் தூங்காமல் இதையே நினைச்சு அந்த கதாப்பாத்திரத்தை நினைச்சி மனைவி ஏன் இப்படி இருக்கீங்கனு கேக்குற அளவு போயிட்டேன். நான் படித்த எத்தனையோ தமிழ் இலக்கிய எழுத்தாளர்களை விட மேன்பட்டு இருக்கு உங்க எழுத்து.
கதையின் இறுதியில் ராஜீவ் மல்லி குழந்தை சந்தோஷமா இருப்பாங்க & வித்யா ராஜீவோட குழந்தைய சுமந்து அதுக்கு அப்பாவ கௌதம வச்சிட்டு வாழ்க்கைய தொடங்குவா.

இல்லனா ராஜீவ் எவ்ளோ வாய்ப்பு குடுத்தும் மல்லி முழு உண்மையும் சொல்லமா ஏமாத்திட்டே இருந்து அவளை விட்டு விலகி குழந்தைய தூக்கிட்டு தனி வாழ்க்கை ஆரம்பிப்பான். கௌதம் பாட்டி அவனுக்கு உறுதுணையா இருப்பாங்க as ராஜீவ் & பாட்டி இவங்க ரெண்டு பேர் மட்டுமே தான் இந்த கதையில் unconditional love உண்மையான அன்பு கொண்டவங்க. பாட்டிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு கௌதமை காரி துப்பிட்டு ராஜீவ் + குழந்தை வளர்ப்பாங்க. அந்த சமயம் கௌதம் மல்லிய கை விட்டுட்டு வித்யா கூட வர மல்லி ஆனாதை ஆகிடுவா + வித்யா கௌதமை கை விட்டுடுவா as அவனுக்கு வித்யா உடல் மட்டுமே பெரிசா தெரியும் அவளோட பையனை பெரிசா கண்டுக்க மாட்டான். So வித்யா பையனை கூட்டிட்டு போய்டுவா.
[+] 2 users Like Gurumani's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Gurumani - 27-09-2026, 02:02 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)