27-09-2026, 11:02 AM
(This post was last modified: 27-09-2026, 11:03 AM by saka1981. Edited 1 time in total. Edited 1 time in total.)
வித்யாவோட ஒவ்வொரு step-உம் செம்ம mass-ஆ இருக்கு! கௌதமை டம்மி பீஸ்-னு சொல்றது, office-ல இருக்கிறவங்களையே தன்னோட பேச்சால off பண்றது… வித்யா உண்மையிலேயே ஒரு ஆளுமை உள்ள பொண்ணு!
ஆனா நண்பா… மல்லி, ராஜீவை நினைச்சு(கௌதமை நினைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்) என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு நடுவுல கொஞ்சம் காட்டுங்க. அப்போதான் மல்லியும் இந்த game-ல suffer பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்கன்னு நம்ம mind-ல நல்லா register ஆகும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)