Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 108 


வாசு அவங்க ரெண்டு பேர் கிஸ் அடிக்கிறது பாத்து ஷாக் ஆக.

சாரி சார் சாரி மேடம் தெரியாம வந்துட்டேன் னு சொல்லிட்டு வெளிய ஒட
வித்யா றைனு ஒன்னு அவன் கன்னத்துல விட்டா.

அவ்ளோதான் கௌதமுக்கு வந்த கோவம், அவளை அந்த ஷெல்ப் கிட்ட  தள்ளி நீ என்ன பெரிய இவனு நெனப்பா. நானும் ஒழுக்கமான மனுஷன் தான் இவன் கதவை தெறந்து வருவான்னு எனக்கு எப்படி தெரியும். இது அச்சிடேன்ட்டல் போதுமா

வித்யா ஏதும் சொல்லல. ஏற்கனவே அவன் பிடிக்கலைன்னா கெளம்புன்னு சொல்லிட்டேன் ரொம்ப பண்ணின, எல்லா பிளானும் சொதப்பல் னு நெனைக்க. ஏதும் சொல்லாம அவளோட டேபிள் ல உக்கார.

வித்யாவும் கௌதமும் கொஞ்ச நேரம் ஏதும் பேசிக்கல.

கொஞ்ச நேரம் கழிச்சு வாசு உள்ள வந்தான்.
கெளதம் : வாசு மேடம் கு எல்லா fileum எடுத்து கொடு. சுகன்யாவை வர சொல்லு. மேடம் கு என பிசினியாஸ் எபப்டினு சொல்லி கொடுக்க சொல்லு.

கெளதம் வித்யாவ பாத்து. நீங்க அவங்க கிட்ட என வேணாலும் கேளுங்க அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க.

வித்யா ஏதும் சொல்லாம சின்னதா தலையாட்ட
வாசு : மேடம் அப்பொறம் சார் கு எல்லாம் இங்க நான் தான் உங்களுக்கும் ஏதாச்சும் வேணுமா சொல்லுங்க. முன்னாடி மல்லி மேடம் கு எல்லாம் நான் தான். நம்ம கிட்ட ellam பரம ரகசியம்.பாத்து அடிக்கடி கவனிங்க னு சொல்ல.

வித்யா ;மல்லி எப்படினு எனக்கு தெரியாது நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் உங்க வேலைல நீங்க கரெக்ட்டா இருந்த எந்த ஐஸும் இங்க தேவை இல்ல. உங்க மல்லி மேடம் வர பல மாசம் ஆகும். அது வரைக்கும் இங்க அவங்க எடத்துல நான் தான்.

வாசு : தெரியும் மேடம் நான் கூட பாதனே ஏதாச்சும் மதியம் சாப்பிட...
கெளதம் : வித்யா நான் கேஷ் தரேன்.  
வித்யா : என்ன பழக்கம் இது அதான் சம்பளம் தரங்கள்ல கெளம்பு

வாசு ஏமாற்றத்தோடு போக.
கெளதம் : எதுக்கு இவளோ சீரியஸ்.
வித்யா எது சொல்லாம என்னோட வேலைய நான் பாக்கறேன் நீங்களும் பாருங்க.

அந்த லேடி உள்ள வர. வித்யா மதியானதுக்குள்ள நெறய விஷயம் தெரிஞ்சுக்கிட்டா. கௌதமுக்கு ஏன் ராஜீவ் இந்த பொண்ணக்கு இவளோ இம்பர்ட்டன்ஸ் கொடுக்கிறானு தெரிஞ்சுக்கிட்டான்.

மதியம் லன்ச் டைம் வர. கெளதம் சாப்பிட போலாம் னு கூப்பிட்டான்
வித்யா சரினு வெளிய கிளம்ப. அங்க ஆபிஸ் குலா ஒரே அரசால் புர்சல் பேசுங்க. கெளதம் காதுல ஒரு ஓரத்துல விழுந்தது.

பிரெஞ்சு கிஸ்ஸாம் மச்சான்
சில பொண்ணுங்க இதுங்க எல்லாம் ஏதாச்சும் இப்படி பண்ணி தான் டக்குனு அப்படி ஒரு position வருந்துங்கனு ஒப்பான பேச

வித்யா : வாசு
வாசு ; சொல்லுங்க மேடம். நான் அப்பவே சாப்பிட்டேன், நீங்க சரியான டைம் ல கொடுத்திருந்தா பசி ஆறிருக்கும் .

வித்யா : அது தேவைப்படாது ஒரு மாசம் டைம், நீங்க உருப்படியா வேலை செய்யலைன்னா வேற பக்கம் மதுவோம், அதுவும் ஒத்து வரலைனா வம்படியா நிப்படுவோம்.

வாசு : மேடம்
வித்யா : வாசுக்கு என்னவோ அதான் எல்லாருக்கும் இங்க வேலைக்கு வந்தா அது மட்டும் தான் பாக்கணும்

கூட்டத்துல ஒருத்தன் ஆமா ஆமா வேலை தான் பாக்கணும் கிஸ் அடிக்க கூடாது
கெளதம் ல் டேய் எவண்டா அது.

அது வரைக்கும் கெளதம் ஏய் னு சொல்லி பாக்காத ஆபிஸ் அந்த செகண்ட் ஒரு பயம்.

வித்யா : இங்க பேசுறவன் யாருனு cctv பாத்தா தெரியாமலா போய்டும். அந்த கேபின் ல என்ன நடக்குதுன்னு பாக்றத விட்டுட்டு உங்க கம்ப்யூட்டர் குள்ள என்ன பண்னனுமோ பண்ணுங்க. அது மட்டும் தான் பேசும்.

வித்யா அடுத்த செகண்ட் அங்க இருந்து நகர.
கெளதம், வித்யாவை கார் ல ஏத்திக்கிட்டு ஒரு ரெஸ்டாரண்ட் போனான்

கொஞ்ச நேரம் கழிச்சு
கெளதம் : தப்பு நம்ம மேல எதுக்கு அவங்கல எரிஞ்சு விழுகுறீங்க.
வித்யா ; ஆபிஸா அது எது கடமைக்கு ஆரம்பிச்ச மாதிரி டிசிப்ளின் இல்லாம. எந்த ஊருல பியூன் MD முன்னாடியே கவனிங்கனு காதை கொடைவான். எந்த ஊருல ஒரு பயம் இல்லாம ஆபிஸ் காசிப பேசிக்கிறாங்க.

நீங்க ஏதோ வில்லைனு நெனச்சு சரியான டம்மி பீசு.

கெளதம் : என்ன வித்யா அப்படியும் சொல்லிரிங்க இப்படியும் சொல்றிங்க, நடுவுல நான் சாதாரண மனுஷன்.

வித்யா : தப்பு தான் உங்கள வில்லனு நெனச்சது தப்பு தான் உன் ஆபிஸ் ல உள்ள எல்லாரும் விஷம் . லாபம் வரணும்னு ஆசை இருந்தா இவங்க எல்லாரையும் டார்கெட் பேஸ் ல மாத்தி அங்கேயும் இங்கயும் பந்தாடி விடுங்க.

கெளதம் : ம்ம்ம்ம் எல்லாம் ஒகே, அவங்க நம்மள பர்சனலா பேசுனாங்களே அதுக்கு இப்படி தான் ரியாக்ட் பண்ணனுமா. தப்பு நம்ம மேல தான.

வித்யா : ஓஹ் நான் நம்ம தப்ப மறைக்க தான் இப்படி ரியாக்ட் பன்றேன்னு நெனைக்கிறிங்களா. உங்க கம்பெனி லட்சணம் அப்படி அவங்க செய்ற தப்புக்கு வார்னிங் கொடுக்கிறேன்.

கெளதம் : அப்ப உங்கள பத்தி பேசுனதுக்கு இல்லையா. நீங்க ஹார்ட் ஆகலையா

வித்யா : இதை விட மோசமா கேட்ருக்கேன் இதெல்லாம் ஒன்னும் இல்ல.

கெளதம் ; சரி அது அச்சிடேண்டால் கிஸ் னு சொல்லிருக்கலாமே.
வித்யா ; நம்பிட்டு தான் மறு வேலை பாப்பாங்க.

கெளதம் : என் மேல இப்ப உங்களுக்கு கோவம் போய்டுச்சா.
வித்யா : உரிமை எடுத்துகிறவங்க மேல தான் கோவப்பட முடியும், நமக்குள்ள ஒன்னும் இல்ல. எங்கள எந்த கோவமும் எப்பயுமே இல்ல.

கெளதம் : அப்பொறம் எதுக்கு அடிச்சீங்க, அணைக்கு எதுக்கு...

வித்யா : அது எல்லாம் தற்காப்பு. அது வேற இது வேற.

பேசிக்கிட்டே சாப்பிட்டு முடிக்க.
வித்யா ஒரு 100 ரூபாய் எடுத்து வச்சு என்னோட ஷேர். னு சொல்லிடு வண்டிகிட்ட போக. அவனுக்கே தெரியாம வித்யா அவனோட மண்டைக்குள் நல்லா உக்காந்துட்டா. ஆனா வித்யா மனசுல வேற ஒன்னு ஓடுச்சு. 

[Image: 774960636_untitled-1weas.png]

அந்த முதல் கிஸ்  
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 27-09-2026, 12:12 AM



Users browsing this thread: mathiyalagan, Vijay kinh, 23 Guest(s)