Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 105 - ராஜீவின் பதில்


வித்யா : எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
கெளதம் அவரே வந்து நான் அவரோட கம்பெனி ல வேலை செய்யணும்னு சொன்னாரே அது எப்படி நடந்துச்சு
மல்லி எதுக்கு கௌதம இங்க அனுப்பனும், எதுக்கு என்ன இந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லணும்
இங்க கேமரா இருக்குனு எப்பைல இருந்து தெரியும். ? முன்னாடியே தெரிஞ்சுருதா மல்லிக்கும் உங்களுக்கு நடுவுல ஒரு விரிசல் விழாம தடுத்துருக்கலாமே
இப்ப எப்படி அந்த கேமரா எல்லாம் வேலை செய்ய விடாம பண்ணுணிங்க,. ?


ராஜீவ் : முதல்ல எங்க இருந்து ஆரம்பிக்கிறது.

கேமரா விஷயத்துக்கு வருவோம் . ஊர்ல இருந்து வந்த அடுத்த நாள் , பெண்டிங் இருக்கிற ஒர்க் லாம் என்னனு பாக்க அவனோட கேபின் போனேன். கெளதம் ஏதோ car ல மறந்து வச்ச ஒண்ணா எடுக்க போயிருக்கான் அது தெரியாம நான் உள்ள போக. அங்க அவனோட மொபைல் மட்டும் firstu தனியா இருக்கிற மொபைல் paathona மல்லியும் அவனும் ஏதாச்சும் பேசிக்குவாங்களோ னு சந்தேகப்பட்டு அவனோட மொபைல் தூங்குனேன் பஸ்ஸ்வர்ட் அது இது ஏதும் இல்ல. ஆல்ரெடி அப்ப்ளிகாடின் லாம் ஓபன் ல இருக்க. வாட்ஸாப்ப் பாத்தேன் பெருசா எதுமே இல்ல. அதும் ரீசெண்டா அவங்க பேசிகரங்களா recent கால் ல பாத்தேன் அவ கிட்ட இருந்து கால் வந்தத விட இவன் ட்ரை பண்ணது ஜாஸ்தி . ஆனா எல்லாம் 2 நிமிஷத்துக்கு keela கட் ஆயிருக்கு என்ன பேசிக்கிட்டாங்கனு தெரியாது. சரி போன் வைக்கலாம் அப்படிங்கிறப்ப ஆல்ரெடி ஓபன் பன்னிருந்த ஆப் கேமரா ஆப் cctv ஓட்றது சைடுல வர. என் கண்ணுல பட்டது எங்களோட பெறூம் பால்கனி படிக்கட்டுன்னு எல்லாம் டிஸ்பிலே ல தெரிஞ்சுது.

அங்க புரிஞ்சுக்கிட்டேன் கெளதம் ஒவ்வொரு டைமும் எங்களோட அசைவ கவனிச்சுருக்கான். இல்லாட்டி இவளோ சீக்ரம் மல்லிய ஏமாத்தி என்னோட மூவ கேஸ் பண்ண முடியாது.

இப்ப தான் எனக்கு நெறய சந்தேகம் வர ஆரம்பிச்சது ஒரு வேல ஒரு வேல, நான் மல்லி கெளதம் செக்ஸ் கு ஒகே சொன்ன அப்பொறம். நான் பேசின விஷயம் எல்லாம் மனசுல வச்சுட்டு வேணும்னே மல்லி இங்க வராதமாதிரி ஏதாச்சும் பிளான் பன்னிருப்பானா  

எனக்கு தெரியாம என்னன்னமோ பண்ணிருக்கான். எதுவும் எனக்கு முழுசா தெரியல. இன்னும் மல்லி அவன் கூட பேசுறது சரிவராதுனு தோணுச்சு. அவ ஒழுக்கமா இருந்தாலும் இவன் எதையாச்சும் பேசி

வித்யா : மனச கலைப்பானா
ராஜீவ் : சீ ச்சீ மனச எல்லாம் கலைக்க முடியாது, அப்படி ஒரு வாய்ப்பு இருந்தா எப்பயோ நடந்துக்கணும் இப்ப தான் அதெல்லாம் கொஞ்சம் என் மண்டைல uraikkudhu. அவனோட ஆயுதம் மல்லியோட நம்பிக்கை அந்த சின்ன innocense அத மிஸ் யூஸ் பன்றான் அவனை தூரமா வச்சாலே அவ செரிஆயுடுவா. இப்பவே நல்லாதான் இருக்கா நான் தான் அவளுக்கு தண்டனையை கொடுத்துட்டு இருக்கேன். இருந்தாலும் இந்த சின்ன கேப் கூட விட கூடாது. அதுக்கு தான் கொஞ்ச நஞ்ச காண்டக்ட்டும் கட் பண்ண நெனைக்கிறேன்.,

வித்யா : கேமரா ஒகே , இந்த intention புரிஞ்சது , மத்த மூணு.

ராஜீவ் : சொல்றேன், ராஜீவ் வட்டத்துக்குள்ள உன்ன அனுப்பனும், அதும் அவனே கூப்பிடணும் ,எனக்கு கௌதமும் மல்லியும் பிரெண்ட்ஸா டச் ல இருக்காங்கனு தெறியும் . அவன் கேமரா ல என்ன கவனிப்பானு தெரியும். அதான் இந்தா வாரம் fulla உங்கிட்ட நைட் பேசிடு இருந்தேன், மல்லி கூப்படறப்ப கால் எடுக்கல பிஸி னு அவளுக்கு வரும். அவ அவனுக்கு கால் பண்ணுவா விசாரிப்பா. கெளதம் கு தெரிய. கேமரா இருக்கிற பக்கம் வேணும்னு உன் பேர் தெரியுற மாதிரி போன் ஆன் ல வச்சு headset ல பேசுவேன். என்ன பேசுவேன்னு அவனுக்கு கேக்காத மாதிரி பாத்துக்கிட்டேன்.

இதுக்கு நடுவுல மல்லிக்கிட்டா நான் உன்ன பத்தி சொல்லி உனக்கு வீடு கெடைக்கிற வரைக்கும் நம்ம வீட்ல தங்க வைக்கிறேன்னு சொன்னேன் , அவ ஏன் எதுக்குன்னு 1000 கேள்வி. அவளுக்கு பயம். அவ என்கூட இல்ல தெனமும்  நானும் நீயும் பேசுறோம் நைட் நேரம் எங்க வீட்ல வேற நீ இருக்க. இது எங்க முடியும். பயத்துலயும் சந்தேகத்துலயும் இருந்தவ என்ன பண்ணுவா.  சண்டை போட்ட எனக்கு சரி வரல வித்யாவை வேற psotion மாத்துங்க வேற pA போடுங்க அவளுக்கு ரொம்ப சலுகை கொடுக்கிறிங்க என்ன கேக்க போனா நிப்பாட்டுங்க அது இதுனு  , எனக்கு ஒரு பயம் ஒரு வேல இதுக்கு solution தேடறானு கெளதம் கிட்ட மறுபடி போனா. நானே அதே கால் ல ஒளறினேன். இங்க பாரு. உனக்கு சந்தேகம் நா நான் ஒன்னும் பண்ண முடியாது. நீயும் கௌதமும் ஒண்ணா இருந்தப்ப கூட உன்ன நான் நம்புனேன். நீ என்ன சம்மந்தம் இல்லாம இன்னொருத்தி எனக்கு PA வா இருக்கிறதுக்கே பயப்படற. அந்த பொண்ணு என்ன நம்பி கேஸ் போட்டு பையன் கெடச்சுருவானு நம்பிக்கையா இருக்கு. உனக்கு என்கிட்ட வேணம்னா உன் கம்பெனி ல வேளைக்கு வை. என் கம்பெனியா னு மல்லி கேக்க. ஆமா நீயும் கௌதமும் ஆரம்பிச்சீங்களே அதுலயே கொடு நான் வேணாம்னு சொல்லல. உனக்கு என் பக்கத்துல தான இருக்க கூடாது. அப்படினு அவ மண்டைல ஒரு விதையை போட்டுட்டு.

யோசிக்கிற பாத்தியா நாலு பேருக்கு நல்லது செஞ்சோம்னு இல்லாட்டியும் பரவாயில்ல ஒருத்தர கெடுத்தோம் னு இருக்க வேண்டாம்.  நல்ல பொண்ணு அவளுக்கு நெறய பிரச்சனை இருக்கு. இருந்துட்டு போகட்டு ம்னு சொல்லிட்டு போன வச்சுட்டேன்.

அதுக்கப்போறம் தான் அவ பேசிருக்கா. கெளதம் கு இப்ப மல்லி எப்படியாச்சும் அவனோட பழையபடி பேசணும் இருக்கனும். அந்த டச் விட கூடாது.

அதான் அவ சொன்ன அடுத்த நாளே என்கிட்ட உன்ன அவன் கம்பெனிக்கு எடுத்துகிறேன் ஆள் இல்லனு அவனே சொல்ற மாதிரி சொல்லி வந்தான். சரி மச்சா இதான் அவங்க pay என்னோட ஒர்க்ஸ் கொஞ்சம் கம்ப்ளீட் பங்கிட்டு வரட்டும் னு சொன்னேன். இல்ல இன்னைக்கே வரணும் எனக்கு நெறய issue இருக்குனு சொன்னான் .


அவன் சந்தேகப்படாம உன்ன அவனோட வளைக்குள்ள அனுப்சு விட்டேன். இப்ப அது போதாதே எப்படி அவனை மல்லிக்கிட்ட  இருந்து கட் பண்ணனு யோசிச்சேன். மகராசன் உன்னைய அவன் வீட்டுக்கு கூப்டு போக வந்தான் பாரு. அங்க நீ ஒரு ட்ராமா போட்ட பாரு. அங்க மீதி எல்லாத்துக்கும் வழி கெடச்சது. நான் பிளான் பண்ணாம  நீயே எனக்கு கொடுத்த கிப்ட்

வித்யா : இன்னும் எனக்கு ஒரு டவுட் எதுக்கு என்ன இந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லணும் வேற எங்கயாச்சும் என்ன விரட்டிருக்கலாமே

ராஜீவ் : அவங்க கண் பார்வைல இருந்தா கரெக்ட்டா இருக்கும்னு நெனச்சுருக்கலாம்
அதான் இங்க வரணும் சொல்லிருப்பான்.

வித்யா : கேமரா எப்ப கட் பண்ணீங்க.

ராஜீவ் : இன்னைக்கு தான் . இப்ப வேலை செய்யாது .காலைல வேலை செய்யும். மறுபடி மதியம் வேலை செய்யது.

கெளதம் technician கூப்படறப்ப எல்லாம் வேலை செய்யும் . அவங்க போனான் முக்கியமான நேரத்துல புடிங்கிரும்.

வித்யா : எப்படின்ங்க மேஜிக்கா
ராஜீவ் : hacking. ரொம்ப டீடைலா கேக்காத அனாவசியம்

வித்யா : சரியான கள்ளன்.
ராஜீவ் ; இப்ப எல்லா சந்தேகமும் clearaa

வித்யா : அவன் நாம என்ன பண்றோம்னு மண்டைய பிச்சுக்கட்டும். நாம ஒருத்தர ஒருத்தர் பிச்சு திம்போம். அவன் கண் அடிக்க. வித்யா. கால விரிக்க. இருவரின் காம ஆட்டம் தொடர்ந்தது  
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 26-09-2026, 09:19 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, Vijay kinh, 8 Guest(s)