Adultery மல்லி என் மனைவி
இப்ப மல்லிய மெதுவா கெளதம் கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டீங்க.
கேள்வி கேக்கற பாட்டிய ஊற விட்டே அனுப்பிச்சுட்டீங்க.
ராஜீவும் வித்யாவும் கெளதம் மல்லி செஞ்சுட்டு இருந்ததை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.  
இப்ப கௌதம வேற வித்யா ஓட வலையத்துக்குள்ள கொண்டு வரீங்க.

அதும் காதல் வளையம் னு ஹிண்ட் கொடுத்தாச்சு.

இனி கெளதம் வித்யாவோட  காதல் ல விழுந்து. ராஜீவ் சந்திச்ச எல்லாம் சந்திக்க போறான். காம இச்சை ல பகைச்சுக்க கூடாத ராஜீவ் கிட்ட பகைச்சுக்கிட்டான் கெளதம்.

இனி மிச்சம் இருக்கிறது
ராஜீவோட குழந்தை தான் னு மல்லிக்கு தெரியுறது
ஊருக்கு மல்லி தான் ராஜீவ் wife னு தெரிய வரது

நம்பிக்கைஇருக்கு நண்பா நீங்க எது ஒரு சுவாரஸ்யமா கதையை நகத்தை போறீங்க. அதும் நீங்க 4 பெரும் பிரெண்ட்ஸ் ஆவ்னிங்கனு சொன்னிங்க எப்படி இந்த எடத்துல இருந்ததுன்னு பார்க்க ஆவலா இருக்கு
[+] 2 users Like madanon's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by madanon - 26-09-2026, 05:41 PM



Users browsing this thread: 17 Guest(s)