26-09-2026, 05:25 PM
(This post was last modified: 26-09-2026, 05:27 PM by madanon. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-09-2026, 05:19 PM)heygiwriter Wrote: i have different people in mind. when i wrote, then different people come in. Reason why i doesnt show faces even for AI genrated images, i just want you guys to think of fitting people there. unga karpanai la oru uruvam kodupinga that will give you good satisfaction while reading. if the description and author image doesnt match its a turn off. So i m glad eveyrone have tehir own imagination
நண்பா உண்மை தான்
மல்லி actress னு தேடுனா நிகிதானு ஒரு நடிகை கரெக்ட்டா இருக்கா மல்லி கேரக்டருக்கு. வித்யான்னு தேடுனா அதும் சீரியல் அக்ட்ரெஸ் வித்யா னு காட்டுது. ரெண்டு தான் என் மைண்ட் ல. வித்யா கு இந்த ஸ்வாதி கொண்டேன்னு ஒரு நடிகை அவங்களும் சூப்பர் பிட் . உங்க மைண்ட் ல யாரு இருந்தா. சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)