26-09-2026, 05:10 PM
(26-09-2026, 05:01 PM)saka1981 Wrote: ராஜீவ் இப்போ புகுந்து விளையாடுறாரு! காலமும் சூழ்நிலையும் ராஜீவ் பக்கம் வந்ததும் செம்மையா game ஆடுறாரு. அதே நேரம், chance கிடைக்கும்போதெல்லாம் வித்யா கூடவும் matter பண்ணிக்கிறாரு.
Heygi bro, ஒரு small doubt… இப்போ ராஜீவ், மல்லி–கௌதம் பண்ண தப்பைத் தப்புனு சொல்றாரு. அதே தப்பை ராஜீவ் வித்யா கூட பண்றாரே… இதைப் பற்றி அவரோட மனசாட்சி அவரைக் கேக்காதா?
மல்லிக்கு எப்படி வித்யா மேல சந்தேகம் வந்துச்சு? கௌதம் கூட இன்னும் touch-ல இருக்கிறது ராஜீவுக்குத் தெரியுமா? இல்ல ராஜீவ் இதையெல்லாம் தெரிஞ்சுதான் game ஆடுறாரா?
இப்படி நிறைய கேள்விகள் இப்போ இருக்கு. அடுத்த பதிவுல இதுக்கெல்லாம் விடை கிடைக்கும்னு நினைக்கிறேன்.
1. Thappunu theriyum. But he had not forgiven them. When they did he was like mere spectator.
Now he role reversed it. He is doing exactly back to what they do to him .
If you watch carefully, Manasatchi used to come only in their early stages, when both gowtham and rajeev were about to make a mistake. Once they decided to go on a path, Manasatchi forever divorced them.
2. மல்லிக்கு எப்படி வித்யா மேல சந்தேகம் வந்துச்சு? will be answered in next chapter, it was vidhya's doubt too
3. கௌதம் கூட இன்னும் touch-ல இருக்கிறது ராஜீவுக்குத் தெரியுமா?, he knows andha 1 week malli veetla nait call vandhadhe. he predicts it. Gowtham will try to pursue her in his absence., adha mothama cut panna oru vaipu theditu irundhaan. Alvaa maadhiri malli and gowtham gave him a reason with help of Vidhya smartness


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)