26-09-2026, 03:36 PM
அத்தியாயம் 103 - ராஜீவின் டீல்
ராஜீவுக்கு எப்படி காலமே தனக்கான பாதையை அமைச்சு கொடுக்குதுனு நெனச்சு ஒரு மாதிரி உள்ளுக்குள்ள சந்தோச பட்டான்
ராஜீவ் நெனைச்சதெல்லாம்
வித்யா கெளதம் சர்க்கிள் ல இருக்கனும்
அது தன்னால நடக்கணும்
கௌதமுக்கு சந்தேகம் வராம நடக்கணும்
அது நடந்துச்சுனா வித்யா வலைல கெளதம் இருப்பான்
கொஞ்ச கொஞ்சமா அவன் காய் நகத்துனா போதும்
இந்த சந்தோசத்தை கொண்டாடி வித்யாவ காண்டம் இல்லாம அனுபவிக்கலாம்னு வந்தா இங்க ரெண்டு பெரும் சண்டை போட்டுட்டு இருகாங்க.இல்ல இல்ல மல்லுக்கட்டிட்டு இருந்தாங்க.
ஆனா அவன் எதிர்பாக்காதது
கெளதம் கன்னத்துலயே அறைய ஒரு சந்தர்ப்பம்
கௌதம பத்தி மல்லி மனசுல அவன் ஒரு கெட்டவன் னு பதிய வைக்க ஒரு சந்தர்ப்பம்
இதெல்லாம் அவன் யோசிச்சுட்டு இருக்கும் போதே.
வித்யா ஏதோ மெசேஜ் அனுப்ப.
லிஃப்ட் ல இருந்து எறங்குனவங்க
ராஜீவ் அவனோட கார் கிட்ட கூட்டிட்டு போய் அவனை உக்கார சொல்லிட்டு அவன் வேண்டிய சுத்தி வந்து ட்ரைவர் சீட் ல உக்கார போற மாதிரி, டிக்கி கிட்ட வந்து மெசேஜ் படிக்க.
வித்யா சாமர்தியமா , ராஜீவ் சார் கெளதம் சார் வந்தார் என்ன குபட்ரார் மல்லி மேடம் இல்லாதப்ப. அப்ப அந்த அர்த்தம் தான சார், அதான் அவரை அடிச்சேன், அவர் என்ன செஞ்சார்னு நீங்களே பாத்திங்கல்ல னு டீடைலா வித்யாக்கும் ராஜீவுக்கு வெறும் பிரபாசனல் பாண்ட் இருக்கிற மாதிரி ஏதோ கம்பளைண்ட் மாதிரி டைப் பண்ணி அனுப்பிச்சுருந்தா
ராஜீவ் வித்யாவோட கெட்டிகாரத்தனத்தை நெனச்சு மனசுக்குள்ள பாராட்டுனான்
டக்குனு ட்ரைவர் சீட் ல உக்காந்தவன்
ராஜீவ் : கெளதம் நீயே இபப்டி i டோன்ட் believe it
கெளதம் : மச்சா சாத்தியமா நான் எந்த தப்பான எண்ணத்துலயும் வரல.
ராஜீவ் வித்யாவோட மெசேஜ் காட்ட. இதுக்கு என்னடா அப்பொறம் அர்த்தம் னு கேக்க
கெளதம் : she misunderstood everything னு சொன்னான்
ராஜீவ் : சரி நான் நம்புறேன் ஆனா வித்யா எப்படி நம்புவா. முதல்ல எதுக்கு வித்யாவை உன் வீட்டுக்கு குப்படற
கெளதம் : நான் குப்படல மல்லி தான்
ராஜீவ் : மல்லி என்கிட்ட சொல்லிருக்கலாமே
கெளதம் : நான் சொன்ன நீ நம்பியானு தெரியல, மல்லிக்கிட்டா நீயே கேட்டு தெரிஞ்சுக்க. என் மேல எந்த தப்பும் இல்ல.
ராஜீவ் ; எனக்கும் நம்பனும் னு ஆசை ஆனா நான் பார்த்த காட்சி அது இல்லையே. naan ஏன் மல்லிய உன் மூலமா ஒரு குழந்தையை பெத்துக்க விட்டேன். நீ ஒரு genuine பெர்சன், தப்பி தவறி கூட ஒருத்தர தப்பான எண்ணத்துல பாக்காதவன், நம்பிக்கையானவன். உன் மேல கோவம் இருந்தது சூழ்நிலைகள் எப்படி என்ன குற்றவாளி ஆகுச்சு ஆனலும் அது பொறாமை ஆற்றாமை னு எனக்கு தெறியும். உன் மேல உண்மையா ஒரு நம்பிக்கை இருந்தது. இணைக்கு அது சுக்குனாரா போச்சே டா
நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத இனி நீ மல்லி பக்கத்துல வர வேண்டாம்
கெளதம் : என்ன சொல்ற. மல்லிகு நான் கொழந்தை கொடுத்துருக்கேன் நான் வர வேண்டாமா.
ராஜீவ் : நானும் மல்லியும் உன்ன ஒரு மெடிக்கல் டிவைஸ் மாதிரி ஒரு மெஷின் மாதிரி தான் நெனச்சிகிட்டோம் அவ மனசுல இதான் இருக்கு. உனக்கு வேற ஐடியா இருந்தா இப்பவே மறந்துரு. பட் அதுக்கும் நம்ம பிரெண்ட்ஷிப் கும் சம்பந்தம் இல்ல. அதே சமயம் இதே qualityoda உள்ள ஆள எந்த புருஷனும் தான் பொண்டாட்டி கிட்ட நெருங்க விட மாட்டான்.
கெளதம் : நான் தான் ஏதும் பண்ணலன்னு சொல்றேன்ல. மல்லி நான் சொன்ன புரிஞ்சுக்குவா
ராஜீவ் : அப்படியா அப்ப நான் கண்ணால பாத்தது பொய்னு சொல்ற. சரி. நீ சொல்றத மல்லி நம்புறாள நான் சொல்றத நம்புறாள்னு பாத்தரலாமா
ராஜீவ் ஓபன் challange விட
கௌதமுக்கு நல்லாவே தெரியும் ராஜீவ் மேல எப்படி ஒரு காதல் மல்லிக்கு இருக்குனு ஆனா இப்ப மல்லி பக்கத்துலயும் இல்ல. நான் அங்க போகவும் முடியாது. ஒரு வேலை நம்மள தப்பா நெனச்சுட்டா , போன்ல எவளோ கன்வின்ஸ் பண்ண முடியும்
ராஜீவ் அவனை யோசிக்க விடல. இப்ப நான் சொன்னா அவ இப்ப நம்பாட்டியும் நாளைக்கு ஏதாச்சும் வேற ஒன்னு நடந்தா உன்ன இதே பார்வைல பாக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.
கெளதம் : ராஜீவ் நீ ரொம்ப யோசிக்கிற. மல்லி சொல்லி தான் நான் வித்யாவை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டேன்.
ராஜீவ் : ஏன். இங்க இருந்தா என்ன தப்பு.
கெளதம் : மல்லிக்கு வித்யா மேல நம்பிக்கை இல்ல. அவ எங்க உன்ன தப்பா ...
ராஜீவ் : அட சீ வித்யாவை போய் சந்தேகப்படறீங்களே
கெளதம் : நான் இல்ல மல்லி
ராஜீவ் : அவளை பத்தி என்ன தெரியும். நீ அவ கதை கேட்ட இப்படி பேச மாட்ட
கெளதம் : எனக்கு interest இல்ல. மல்லி சொன்னதை நான் செய்ய நெனச்சேன் .
ராஜீவ் : ஆனா நான் சொல்லிதான் ஆகணும். எனா உன் மேல எனக்கு இப்ப நம்பிக்கை இல்ல.
கெளதம் : என் மேல நம்பிக்கை இல்லையா
ராஜீவ் : ஆமாண்டா ஏற்கனவே ஆண் அப்படிங்க வர்க்கமே அவளுக்கு எக்கச்சக்க துரோகம் பண்ணிருக்கு. தெரியுமா உனக்கு. உன்ன மாதிரி தாண்டா அவளும் ஏன்டா உனக்கு புரிய மாட்டேங்குது. உனக்கே புரியல்னா இந்த உலகத்துக்கு எப்படி புரியும்
கெளதம் அவனை மாதிரி னு சொன்ன அந்த வார்த்தைல ராஜீவை திரும்பி பாக்க.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)