26-09-2026, 01:32 PM
(This post was last modified: 26-09-2026, 01:34 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
Continuation
--------------------------
நாட்கள் நகர ஆரம்பிச்சது
வித்யா ஆபிஸ் முடிச்சுட்டு அவளோட கேஸ் கு அடிக்கடி லாயர் பாக்க போக வர இருந்தா .
இன்னொரு பக்கம்
கெளதம் அடிக்கடி ஆபிஸ் வந்தாலும்,
அவன் ஜாஸ்தி யார்கிட்டயும் பேசுறது இல்ல.
வித்யா கொஞ்சம் கவனமா அவனை கையாளனும்னு
பட்டும் படாம டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணினா
ஒரு சில நாள் கழிச்சு
ஒரு சாயங்காலம்
இன்டெர்க்காம் ல வித்யா னு கூப்பிட
உள்ள போனா. அங்க குணா. ராஜீவ் கெளதம் எல்லாரும் இருக்க.
ராஜீவ் : வித்யா .... உன்னோட பயில்ஸ் எல்லாம் குணா கிட்ட கொடுத்துரு
நாளைல இருந்து நீ கெளதம் கூட அவரோட கம்பெனி ல வேலை பாக்கணும். மல்லி பாத்துட்டு இருந்த பொசிஷன்
வித்யா கு எப்படி இது சாத்தியம் ஆச்சுன்னு குழப்பம்
ஆனா அவ ராஜீவ் கண்ணுல தெரிஞ்ச ஒரு சின்ன திமிரும் ஜெயிச்ச சந்தோஷமும் அலாதி இருந்தத பாத்தவளுக்கு அணைக்கு நைட் என்ன நடக்கும்னு தெறிஞ்சது.
பாவி நான் நெனச்சத விட determined ஆஹ் இருக்கானேனு நெனச்சவளுக்கு.
அன்று இரவு. வழக்கம் போல பெல் அடிக்க
அங்க ராஜீவ் வந்தோன, நைட் ஓல் ஆட்டம் போட்டதுக்கு அப்பொறம் எப்படி இதை செஞ்சான்னு கேக்க நெனச்சா.
ஆனா கதவை தொறக்கும் போது தான் தெரிஞ்சுது
வந்தது ராஜீவ் இல்ல.
கெளதம்
வித்யா கு இன்ஸ்டண்டா தெரியும்.
கெளதம் ஏதோ காரணத்தோட தான் இங்க வந்துருக்கானு
எந்த சூழ்நிலையும் ராஜீவ் கு பண்ணி கொடுத்த சத்தியத்தை மீரா கூடாதுனு வித்யா உறுதியா இருந்தா.
எந்த சூழ்நிலைலயும் கெளதம் எந்த ஒரு உண்மையவும் தெருஞ்சுக கூடாதுனு முடிவு பண்ணுனா
வித்யா : சார் நீங்களா
இந்நேரத்துல இங்க என்ன பண்றீங்க
கெளதம் : உங்கள கூட்டிட்டு போக வந்தேன்
வித்யா : எங்க ?
கெளதம் : என்னோட வீட்டுக்கு நீங்க அங்க வந்து இனி தங்கிக்கோங்க.
வித்யா : mr. யார் நீங்க, என்னோட பாஸா இருக்கலாம், அதுக்காக உங்க கூட வந்து தங்க சொல்றிங்க manners இல்லையா. ஆர் என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது
கெளதம் : இன்னொருத்தர் வீட்ல வந்து நீங்க தங்கிருக்கிங்களே ஊர்ல உங்கள பாத்தா என்ன சொல்வாங்க.
வித்யா : ராஜீவ் சார் எனக்கு ஹெல்ப் பன்றார், im paying rent faar திஸ் place. shut யுவர் filthy mouth
கெளதம் : நீங்க தப்பா நெனச்சுட்டிங்க. நான் அந்த அர்த்தத்துல சொல்லல.
வித்யா : பொண்டாட்டி ஊருல இல்ல, சாயங்காலம் ராஜீவ் சார் ட பேசி உங்க கம்பெனிக்கு வர வச்சீங்க. இப்ப உங்க வீட்டுக்கு வரணுமோ, உங்க இன்டென்ட் என்னனு இதுக்கு மேலயே சொல்லனும். ஐ will கால் மல்லி மேடம் அண்ட் இந்தபார்ம்
கெளதம் : இதெல்லாம் செய்ய சொன்னதே மல்லி தான்
வித்யா : வாட்?
யு லையர்
கெளதம் : ஐம் நாட், நீங்க பாரஸ்ட் நான் சொல்றத கேளுங்க கெளதம் மல்லிக்கு போன் அடிக்க
கெளதம் கால் பண்ணிகிட்டே உள்ள வர.
வித்யா கு தெரியும், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், மல்லி போன் அட்டென்ட் பண்ணட்டும், அவ முன்னாடி ஒரு சின்ன நடிப்பை போடுவோம்னு
வித்யா : நான் உங்கள உள்ள வர சொல்லல
Mr. வெளிய போங்க
வித்யா அங்க இருக்கிற ஒரு மாப் ஸ்டிக் எடுத்து அடிக்க கை ஒங்க.
கெளதம் தடுக்க நெனச்சான்.
வித்யா வேணும்னு அவளோட சேலை மரபுல ஸ்டிக் சிக்குற மாதிரி வச்சு அவன் ஸ்டிக்க எடுக்க சேலை மாரபுல்ல இருந்து விலகி அவளோட பெருத்த மூளை ஜாக்கட்டோட காட்ட. மல்லி போன் எடுக்க.
வித்யா சார் எதுக்கு ஏன் சேலைய அவுதிங்க. வெளிய போடா நாயே.
கெளதம் ஷாக் ஆகி.
நான் வேணும்னு பண்ணல, ஆக்சிடன்ட் னு சொல்ல சொல்ல.
அதே ஸ்டிக்கால அவனை அடிக்க முற்பட,
கெளதம் போன கட் பண்ணி
அவளை கூல் பண்ண நெனச்சவன், அவளோட ஸ்டிக்கை இழுக்க அவ கைய புடிச்சான்.
அந்நேரம் வித்யா அவனை வெளிய தள்ள நெனச்சுட்டு இருந்தவளுக்கு
ராஜீவ் அங்க வந்து நின்னது தெரிஞ்சுது
அவ அவனோட கண்களை பாக்க.
நிலவரத்தை புரிஞ்சுகிட்ட ராஜீவ் அவனோட கோவத்தை வித்யா மூலமா தீதுக நெனச்சான்
ராஜீவ் அவன அடின்னு செய்க செய்ய.
வித்யா வேணும்னே அவனோட கால் முட்டில அவ காலால எத்த லைட்டா மடங்குநோன அவன் பாலன்ஸ் இல்லாம வித்யாமேலோட சேந்து கட்டி அணைச்சு விழுக . கெளதம் அவளோட பெருத்த மூலைக அவனோட நெஞ்சுநிலை அழுந்த ஒரு நிமிஷம் தடுமாறி போனான்.
அவனுக்கு அவன் நெனச்சத விட வித்யா ஏதோ கிரகத்தை கொடுத்தா.
அவன் நெனச்சு வந்தது ஒன்னு இங்க நடந்தது ஒன்னு
ராஜீவ் இதான் சமயம்னு உள்ள வந்தான்
ராஜீவ் : கெளதம் வாட் ஐஸ் திஸ் , லீவ் ஹேர் அலோன்.
பிரஸ்ட் கெட் up
கெளதம் நடந்த எல்லாம் வச்சு ராஜீவ் , மல்லி வித்யா எல்லாரும் தன்னை ஒரு scoundarel ah பாத்திருப்பாங்கனு நினைக்கும் போதே ஷீட் இம் சாரி திஸ் ஐஸ் totally misunderstood by ஆல் னு சொல்ல.
ராஜீவ் : shutup and ஜஸ்ட் ask her சாரி
கௌதமோட கௌரவம் தடுக்க.
ராஜீவ் : நீ கேக்கிறியா இல்லையா. ஒரு தனியா இருக்க பொண்ணுகிட்ட இப்படியா நடந்துக்குவா.
கெளதம் : இல்லடா மல்லி தான்
ராஜீவ் : என்ன மல்லி வித்யா வ இப்படி செய்னு அனுப்புனாலனு பட்டுனு ஒரு அரை விட்டான்
கெளதம் கு இங்க என்ன நடக்குதுனே தெரியல அங்க சிடுஅடின் அவன் கண்ட்ரோல் la இல்லனு தெரிஞ்சுது
மல்லி கெளதம் கு கால் பண்ண.
ராஜீவ் அத பாத்தான் அவன் செல்போன் வாங்கி
அட்டென்ட் பண்ணவன்
மல்லி : டேய் என்ன ஆச்சு. என்ன சத்தம் அங்க. நீ ஏதாச்சும் தப்ப நடந்துக்கிட்டியா
ராஜீவ் : உன் பிரெண்டு
கெளதம் ராஜீவ் கிட்ட கையெடுத்து ப்ளீஸ் னு கெஞ்ச
ராஜீவ் : ஒன்னும் இல்ல மல்லி ஒரு சின்ன misunderstanding நான் கூபிட்றேன்னு போன் வச்சுட்டான்
கெளதம் : தேங்க்ஸ் டா
ராஜீவ் : மொதல்ல அவ கிட்ட சாரி சொல்லு உங்கிட்ட நெறய பேசணும்,
கெளதம் : இம் சாரி வித்யா. நான் எந்த தப்பான எண்ணத்துலயும் இங்க வரல. இ will prove my genuinees . டிரஸ்ட் மீ இது ஒரு misunderstood situtaion னு சொல்ல.
ராஜீவ் கௌதம தர தரனு இழுத்துட்டு வெளிய போனான்.
வித்யா : கதவை சாத்தினவ. சபாஷ் வித்யா சாமர்தியமா ஏதோ ஒன்னு பன்னிருக்க. பாப்போம் இதோட ரிசல்ட் என்னனு. அவளுக்குள்ளேயே சொல்லிக்கிட்டா.
கெளதம் வித்யாவை எப்படி அவன் ஆபிஸ் கு வர சொன்னான் - அப்படி அதுக்கு பின்னாடி ராஜீவ் என்ன பண்ணிருப்பான்
எதுக்கு மல்லி கெளதம் மூலமா வித்யாவை அவன் வீட்டுக்கு போக சொல்லணும்
ராஜீவ் இந்த situationa எப்படி அவனுக்கு சாதகமா யூஸ் பண்ணுவான்?
இதுக்கு முன்னாடி கெடச்ச situationa கெளதம் perfecta அவனுக்கு எதை மாதிரி மாத்தினான். இப்ப ராஜீவ் அதையே செய்றான். காத்து ராஜீவ் பக்கம் அடிக்க ஆரம்பிச்சுச்சா ? இல்ல வாட் you sow is what யு reap னு சொல்றது இதுதானா ?

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)