26-09-2026, 11:54 AM
(This post was last modified: 26-09-2026, 11:55 AM by Kettavan anal nallavan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-09-2026, 11:44 AM)Ironman0 Wrote: பாட்டிக்கு உடம்பு சரி இல்லை எமர்ஜென்சி மல்லிய பாக்கணும் சொல்றாங்க அப்டின்னு ஒரு பிட்டா போட்டு மல்லிய வர வைக்க பிளான் போடுவான் கௌதம்..... மல்லியும் நம்பி வந்துருவ.....ராஜ் இதை முன்னாடியே கேஸ் பண்ணிடுவான் என்று நினைக்கிறேன். மல்லியோட அப்பாவும் உடம்பு சரியில்லாம தான் இருக்கிறார் மல்லி பாட்டி முக்கியமா அவ அப்பா முக்கியமான நினைச்சா மல்லி அவங்க அப்பா தான் முக்கியம்னு ஒரு முடிவு எடுப்பாள் என்று நினைக்கிறேன். ராஜ் அத வச்சு ஒரு கேம் ஆட வாய்ப்பு இருக்கு ஆனா நீங்க சொல்ற மாதிரி நடக்கவும் வாய்ப்பு இருக்கு கௌதம்னு லேசுபட்ட ஆள் இல்லை.
மல்லி திரும்பி போக முடியாத மாதிரி எதது பிளான் போடுவான்....
My guessing.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)