Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 101 - அன்பு உடல் காதல்


கெளதம் கால் ல வரத பாத்த ராஜீவுக்கு இது எதிர்பாத்த ஒன்னு தான்.
அவன் குழந்தைய சும்மக்குர மல்லி மேல ஒரு பாசம் இருக்கதான் செய்யும்
ஆனா அது அவன் குழந்தை இல்லையே

மல்லிகாகவும் அந்த குழந்தைய பாக்கிறதுக்காகவும் கெளதம் இப்ப தவம் கெடக்கணும் , நைட் எல்லாம் ரெண்டு பேரையும் நெனச்சு எங்கணும் .

இப்படி தான் எனக்கும் இருந்துருக்கும் ஒவ்வொரு நாள் நைட்டும் தூங்கும் போது தனியா என்னவ எங்கன்னு என் மனசு தேடிருக்கும் காலைல பாக்க மாட்டமா சீக்ரம்  கெளதம் இத நீ அனுபவிக்கனும். உன்ன கொஞ்சம் கொஞ்சமா பாலி வாங்குவேன். நீ எப்ப தெரியுமா நொறுங்குவ குழந்தை உன்னோடது இல்ல ஆனா இவளோ நாள் நீ நம்புனலை அங்க தான்

மல்லி அவனோட முகத்தை பாத்தா. அவளுக்கு கெளதம் கால் அட்டென்ட் பண்றதா வேணாமான்னு யோசனை.

ராஜீவ் அட்டென்ட் பண்ணுனு சொல்ல.
மல்லி : ஹலோ
கெளதம் : எங்க ரீச் ஆயிட்டீங்களா safe ஆஹ் எந்த ஊரு என்ன ட்ரிப்

மல்லி ராஜீவ் முகத்தை பாக்க.
ராஜீவ் உண்மையா சொல்லுன்னு செய்கை செய்ய

மல்லி : எங்க ஊருக்கு தான் அப்பா வீட்டுக்கு.
கெளதம் : என்ன சொல்ற ?
மல்லி : ம்ம்ம்ம் சர்ப்ரைஸ் பன்றேன்னு இப்படி பன்னிருக்கார்

கெளதம் : ஓஹ்  ஓஹ்  எப்ப வருவீங்க  அப்ப ஒரு வாரம் கழிச்சா?
மல்லி மறுபடி ரஜீவ கண்ண பாக்க

ராஜீவ் சொல்லுன்னு சொல்ல
மல்லி : இல்ல நான் குழந்தை பொறந்ததுக்கு அப்பொறம் தான் வருவேன்.

கெளதம் : என்ன மல்லி சொல்ற ? நான் பாட்டிலாம் பாதுகா மாட்டோமா ?
மல்லி என சொல்ராதுனு தெரியாம இருக்க.


ராஜீவ் போன் கட் பண்ணுனு செய்கை காமிக்க.
மல்லி போன் ஆப் பண்ணி பிளைட் மோட் ல போட்டா .

மல்லி : எங்க கட் பண்ண சொன்னிங்க.
ராஜீவ் : அவன் ஏதோ ஆர்வத்துல பேசுறான் , நீ அதுக்கு பதில் சொல்ல பாக்கிற
மல்லி : அப்படி இலங்கை அவருக்கு ஆசை இருக்கும்ல
ராஜீவ் : என்ன ஆசை.
மல்லி : இல்ல என்ன இருந்தாலும்....
ராஜீவ் : அவனோட வாரிசுன்னு சொல்ல வரியா
மல்லி : அப்படி இல்ல ஒரு ஆசை இருக்கும்ல
ராஜீவ் : சரி அங்க போறோம் னு வை பாட்டி உன்ன அவன் பொண்டாட்டின்னு ஊருக்கே சொல்லும். உங்க வீடு ஆளுங்கள எப்படி சமாளிப்ப
மல்லி : ஆமால . நான் யோசிக்கவே இல்ல

ராஜீவ : எப்படி யோசிப்ப. அதுனாலதான் ஒரு அளவுக்கு தன் ஒருத்தர் மேல பாசத்தை வைக்கணும். நீ ஒருத்தர் மேல கண்மூடி தனமா வைக்குற நம்பிக்கை உன்னையே சிக்கல் ல மாட்டி விடும்

நீ உணர்ச்சிவசப்பட்டு அங்க போற . உனக்கு நடக்க வேண்டிய வளைகாப்பு எல்லாம் யார் பண்ணுவ. யாரை புருஷன்னு காட்டி நடத்துவ.

மல்லி : கொஞ்சம் நேரம் இப்படிலாம் பேசாதீங்க, இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கேன் . அது நம்ம கைல தான் இருக்கு. அது சரி உன் நிம்மதிக்கு யார் காரணம்

மல்லி ஒரு மாதிரி சிலும்பிகிட்டே : நீ தான்
ராஜீவ் : அப்பொறம் என்ன .  

மல்லி : சாரி.


ராஜீவ் பெருமூச்சு விட்டு எந்திரிச்சு பால்கனி தெறந்து தம் அடிக்க சிகரெட் எடுக்க
மல்லி பின்னாடி வந்து எங்க வீடு யாராச்சும் பாத்தா என்ன ஆகுறது, ஸ்மோக் பண்ணாத னு சொல்லி அவன் கைய புடிச்சு மறுபடி பெட் கு கூட்டிட்டு போனா.

ராஜீவ் : என்ன கொஞ்ச நேரம் ஏதாச்சும் பண்ண விடு.
மல்லி : இப்ப என்ன ஆச்சுனு தம் அடிக்க போன நான் என்ன அப்படி சொன்னேன்

ராஜீவ் : சிலதெல்லாம் சொல்லணும்னு இல்ல செயல் லேயே தெரியும்.
மல்லி : ராஜீவ் நான் நல்ல சந்தோசமா இருக்கேன் எல்லாம் உன்னால, உங்கிட்ட மனசு விட்டு பேசணும்னு ஆசையா வந்தேன். நீ எதையோ மனசுல வச்சுருக்க.

ராஜீவ் : அப்படிலாம் ஒன்னும் இல்ல
மல்லி : அப்பொறம் ஏன் திடிர்னு உன் முகம் மாறி அங்க போன.
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 25-09-2026, 11:46 PM



Users browsing this thread: Rajsri111, Vijay kinh, 10 Guest(s)