Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 99 - சர்ப்ரைஸ்


மல்லியும் கௌதமும் bedroomல இருந்து வெளிய வந்து கீழ பாக்க. அங்க வித்யா வந்து இருந்தா.

மல்லி வித்யா வருகையை பாத்ததும் அவளுக்கு தோணுன ஒரே எண்ணம் ஏன் அடிக்கடி இந்த பொண்ணு இங்க வருது.

ராஜீவ் வித்யா கு கை கொடுத்து . வா னு உள்ள கூப்பிட. அங்க கீழ பாட்டியும் வித்யாவும் ஏதோ பேச. நேரா மேல வந்த ராஜீவ். ஒகே வித்யா வந்துட்ட நாம கிளம்பலாம்

மல்லி : எது ? எங்க ?
ராஜீவ் : சர்ப்ரைஸ். 1 வார ட்ரிப். போற வழில சொல்றேன்

மல்லி : சரி வித்யா எதுக்கு வந்துருக்காங்க
ராஜீவ் : அவங்களா

கெளதம் : இந்த ஒரு வார உங்க ட்ரிப் சமயத்துல ஆபிஸ் பாதுகா போறாங்க, என் கூட  ஜாயிண்ட் பனி விட்றாரு ராஜீவ்

ராஜீவ் : கரெக்ட் ஆனா இப்ப வந்தது வித்யா யூஸ் பண்ணி நாம வெளிய போறோம். பாட்டிய கெளதம் இணைக்கு ஊருக்கு அனுப்பிருவார் இல்ல இந்த வரம் அனுப்புவார் அதுவரைக்கும் ஏதோ பொய் சொல்லி கெளதம் சமாளிப்பர்.

மல்லி : என்னனு சொல்லுவாரு நீங்க திடீர் திடிர்னு இப்படி பண்ணினா

ராஜீவ் : பொய் சொல்ல கௌதமுக்கு சொல்லித்தரணுமா ? எல்லாரும் நம்புற மாதிரி சொல்லுவான். அவன் பிசினஸ் டீலிங் லாம் உனக்கு தெரியாது
ட்ரஸ்ட் ஹிம் ஹி is எ பெர்பெக்ட் ளையர்

கெளதம் : நீ என்ன புகழறிய இல்ல
ராஜீவ் : உன் தெறமைய சொல்லிட்டு இருக்கேன் பா

ராஜீவ் : டைம் இல்ல. நைட் லேட் ஆயிடும் . நாம இப்ப கெளம்பனும்

மல்லி : எங்க நான் எதுவுமே எடுத்து வைக்கல 1 வாரம் னு சொல்றிங்க.
ராஜீவ் : ஒரு வாரம் வெளிய புர்ச்சஸ் பனிக்காலம் எதுவும் எடுக்க வேண்டாம்
இப்ப இப்படியே கிளம்பலாம்

மல்லி : பாட்டி ?
ராஜீவ் : வித்யா ஆல்ரெடி ஏதோ ஒரு பொய்யா சொல்லி வச்சுருப்பா. அது கன்வின்ஸ் ஆனா எனக்கு மெசேஜ் வரும். கெளதம் நம்பர் கொடுத்துருக்கேன், அவருக்கும் ஒரு மெசேஜ் வரும் கெளதம் பின்னாடி சமாளிச்சுக்கணும்

கெளதம் : அப்ப குழந்தை பொறக்குற வரைக்கும் பாட்டி
ராஜீவ் : சொல்லவே வேணாம். பொறந்த அப்பொறம் ஒரு நாள் வர சொல்லி  காட்டலாம், aana அதுக்கு முன்னாடியே நீயே முடிஞ்சா உண்மையா சொல்லிடு.  

கெளதம் : மனசாட்சியோடு பேசு மச்சா
ராஜீவ் : மனசாட்சி இருக்கிற நாலா தான் மச்சான் இத நீயே செரி பண்ணுனு சமாளிச்சுட்டு கெளம்பறோம் . கஷ்டமா தான் இருக்கும். ரியாலிட்டி எல்லாரும் face பண்ணனும் . நாங்க கெளம்பறோம் வந்து பேசுவோம்.

ராஜீவ் மல்லி கைய புடிச்சு போலாமான்னு கேக்க மல்லி என்ன சொல்றதுன்னு தெரியாம, நடக்க ஆரம்பிச்சா. அவ ஒரு நிமிஷம் கௌதம திரும்பி பாத்தாலும். ராஜீவ் சொன்ன அர்த்தம் புரிஞ்சது. ரியாலிட்டி இதனை அக்ரீ பண்ணுனோம் மல்லி திரும்பி பாக்க விரும்பல. கெளதம் சுயநலம்னு நெனச்சாலும் பரவைல்லைனு மல்லி ராஜீவ் கைய இறுக்கமா புடிச்சுகிட்டு நடந்து போனா

கீழ போனதும் , பாட்டி : மல்லி பாத்து பத்திரமா போயிடு வரணும் ..
மல்லி : சரி பாட்டி
பாட்டி : ராஜீவ் நீயும் போறான்னு கேள்வி பட்டேன் ரெண்டு பொண்ணுங்களும் உன் பொறுப்பு. பாத்துக்க.

ராஜீவ் : சரி பாட்டி, என் பாதுகாப்பில ரெண்டு பெரும் நிம்மதியா இருப்பாங்க போதுமா ?

மல்லி சிரிக்க. வித்யாவும் சிறிய்க்க. மல்லி சிரிச்ச அர்த்தம் ஒகே, வித்யா எதுக்கு சிரிக்கிறானு மல்லிக்கு ஒரு பொறி தட்டினாலும். அவனோட அவளும் நடந்து கார் ல ஏறுனாங்க

மல்லி : ஆமா அது என்ன பொய் சொல்லி பற்றிய சமாளிச்சீங்க வித்யா

ராஜீவ் : அது நமக்கு அனாவசியம் கெளதம் பாடு. வித்யா எப்படியும் என்ன பொய் சொன்னாங்கனு அனுப்பிச்சுருப்பா.

வித்யா : அனுப்பிச்சுட்டேன், பாப்போம் கெளதம் திறமை என்னனு

மல்லி ; இப்ப எங்க போறோம். 30 மிஸ் ல பிளைட் 1.30 ஹர்ஸ் ல உங்க ஊருக்கு போவோம்,  நைட் அங்க டின்னர் முடிச்சுட்டு கார் ல ஏறுனோம்னா 2 ஹௌர்ஸ் ல ஒரு இடம் அங்க நைட் ஸ்டே .. மல்லி பின்னாடி ஒரு luggage பாக்க

இது என்னதுனு கேட்டா

ராஜீவ் 1 வீக் ஸ்பென்ட் பண்ண வேண்டிய காட்ஜெட்ஸ்
மல்லி தொறக்க போக.

ராஜீவ் : வேண்டாம் நைட் ரூம் போய் பாப்போம்

வித்யா இருவரையும் ஏர்போட் ல ட்ராப் பண்ண.
மல்லி ராஜீவ் பிளைட் என்ற போனாங்க.

மலைக்கு ராஜீவ்  கொடுக்க போற சர்ப்ரைஸ் தான் மண்டை fulla
என்னவா இருக்கும்
ஏன் இவளோ போடி போட்டு பேசுறான்.
இது என்ன பெட்டி

சரி நைட் ரூம் போய் பாப்போம்
ராஜீவ் ஒரு படத்தை போடு காமிச்சுக்கிட்டே வர. அதுக்குள்ளயே மல்லியும் மூழ்கி போக.

ஒரு வழிய 5.20 கு பிளைட் லேண்ட் சீக்ரமவே வந்துருச்சு இன்னைக்கு.
ராஜீவ் மல்லியை கூட்டிகிட்டு வெளிய வெயிட் பண்ண ஒரு கார் வந்தது.
ராஜீவும் மல்லியும் ஏற

மல்லி : ரொம்ப நாள் ஆச்சு நம்ம ஊருக்கு வந்து
யாரும் நம்ம லவ்க்கு ஹெல்ப் பண்லயேனு ஓடி வந்தோம்
இன்னைக்கு இங்க ஸ்டே பண்லாமா

ராஜீவ் : ஸ்டே பண்ணி ?
மல்லி : இல்ல நம்ம ஊரு கலையானதுக்கு பின்னாடி வந்ததது இல்ல. அப்பாக்கு வேற முடியல.

ராஜீவ் : சரி திரும்பி வரும்போது இங்க வருவோம்.
மல்லி : பிராமிசா ?
[+] 9 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 24-09-2026, 11:29 PM



Users browsing this thread: Runer, shivakrishna123, 16 Guest(s)