24-09-2026, 06:52 PM
(This post was last modified: 24-09-2026, 07:00 PM by saka1981. Edited 1 time in total. Edited 1 time in total.)
Heygi ப்ரோ, நீங்க வைக்கிற ஒவ்வொரு ட்விஸ்ட்டும் இருபக்கமும் கொண்ட நாணயம் மாதிரி இருக்கு! ஒரு பக்கம் பார்த்தா ஒரு அர்த்தம், இன்னொரு பக்கம் பார்த்தா வேறொரு அர்த்தம்... பார்ப்போம், என்ன நடக்குதுன்னு!
Example :
Heygi: Rajiv & Vidhya பழகுறதைப் பார்த்து Malli-க்கு Rajiv மேல possessiveness வரணும்... அதுக்கப்புறம் Vidhya-வை Gowtham கிட்ட அனுப்பணும். ?
Me: அய்யய்யோ... Rajiv & Vidhya பழகுறதைப் பார்த்து Gowtham, இன்னும் Malli-யைக் குழப்பி அவன்கூடவே மல்லியை வச்சுக்கப் பார்ப்பான் போல. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா அடுத்து என்ன ஆகும்னே தெரியலையே!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)