24-09-2026, 06:37 PM
(This post was last modified: 24-09-2026, 06:47 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
Continuation ...
ராஜீவ் : அதுக்கு தான நீ இருக்க.
வித்யா: மல்லிக்கும் நான்தான் வித்யாக்கும் நான் தானா ?
ராஜீவ் : ம்ம்ம்ம் எப்படி மல்லி நான் உன்கூட சேருறத நெனச்சு பயப்படுவாளோ அப்படி கௌதமுக்கு உன் மேல ஒரு லவ் உண்டாகனும் நீயும் அவனை லவ் பண்ணனும் , நீயும் நானும் ஒண்ணா இருக்கிறது பொறுத்துக்க முடியாம.
வித்யா: (சிரித்துகொண்டே ) போதும் போதும் . என் வேலையே உங்க கம்பெனி ல இல்ல போல. எல்லார் முன்னாடியும் கம்பெனி கொடுக்கிற மாதிரி இருக்கனும் . நடிக்கணும் .
ராஜீவ் : இது சீரியசா சொல்றேன்
வித்யா: நானும் சீரியஸா ஒன்னு சொல்றேன். என் கூட படுக்கணும்னா ஓப்பனா சொல்லுங்க. சுத்தி வளச்சு பேச வேணாம், நான் நோ சொல்லமாட்டேன்
ராஜீவ் : நீ என்ன நெனச்சுட்டு இருக்க என்ன பத்தி நான் ஒடம்பு சுகத்துக்கு அலையிறேனா ?
வித்யா: அதே தான் நானும் கேக்கறேன், என்ன கொஞ்சம் வேற மாதிரி. உங்கள லவ் பண்ற மாதிரி நடிக்கணும், கௌதம லவ் பண்ணனும் என்ன இதெல்லாம். எனக்கு இந்த காதல், கல்யாணம் இதுல எதுலயும் விருப்பம் இல்ல. எனக்கும் வயசு கம்மி தான். எனக்கும் ஆசை எல்லாம் இருக்கு. தப்போ ரைட்டோ நானும் நீங்களும் ஒரு வாட்டி செக்ஸ் வச்சுக்கிட்டோம் .உங்களுக்கு தேவனா எனக்கும் அப்ப விருப்பம் இருந்தா எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.
ராஜீவ் : கொஞ்ச நேரம் முன்னாடி எனக்கு ஏதும் வேணாம் பணம் மட்டும் போட்டு விடுங்கனு சொன்ன ?
வித்யா விருட்டென வெளிய போக திரும்ப. ராஜீவ் அவ கைய புடிச்சு இழுத்து ஒகே ஒகே கூல்னு சொல்ல . நான் இப்ப என்ன தப்ப சொல்லிட்டேன் எனக்கு புரிலயல்னா புரிய வை.
வித்யா: இங்க பாருங்க. நான் இப்பவும் சொல்றேன். எனக்கு கூலி கொடுங்க போதும். என்ன நான் பாத்துக்கிறேன், எனக்கு தேவையான வீடு, பொருள், எல்லாம் நானே வாங்கிப்பேன். இந்த சமுதாயத்துல நான் தனியா தான் வாழ போறேன் ஒரு பையனோட. இந்த டிபெண்டண்சி எனக்கு வேண்டாம். எனக்கு பணம் போதும். என்
உன் கூட படுகிறதுனு சொன்னதுக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல. im not sleeping வித் you for money . you looked better one among the men i know .அதுவுமே நீ மல்லிய பழி வாங்குறேன் அது இதுனு சொல்லிட்டு வராத. இந்த சமூக பாரவைல நான் குடும்பத்தை களச்சவளா இருக்க விரும்பல. நான் செய்ற செயல் பின்னாடி என்ன நம்பி வர ஜீவன பாதிக்கும்.
ராஜீவ் : வித்யா சாரி. உனக்கு எந்த கெட்ட பேரும் வராது . கௌதம காதலிக்க வைப்பனு தான் சொல்றேன். காதலிக்க போ னு சொல்லல. நான் பண்றதுல ஒரு அர்த்தம் இருக்கு
வித்யா: என்ன அர்த்தம்
ராஜீவ் : இணைக்கு வரைக்கும் நீ சொல்ற அதே சமூகத்துக்கு நான் மல்லி புருஷன் இல்ல. கெளதம் தான் புருஷன். அத ஓடைக்கணும். எந்த கெளதம் என்ன மல்லி அவனோட பொண்டாட்டின்னு சொல்ல வச்சு, ஆபிஸ், வீடு, பாட்டி னு நான் இங்க வாழற உலகத்துல என்னையே ஏதோ மூணாம் மனுஷனா பீல் பண்ண வச்சானோ. அவனே அவன் வாயால மல்லி என் மனைவி இலை. ராஜீவ் சொத்துக்காக ஹெல்ப் பண்ணாரு. னு உலகறிய அவனே அவனை தாழ்த்திகிட்டு அவனே மல்லி விட்டு ஒதுங்கி நிக்கனும்னா. அது உன்னால தான் முடியும். அதாவது
உன்ன காதலிச்சா தான் முடியும்.
வித்யா: அதுக்கும் என்ன காதலிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்
ராஜீவ் : இது கூடவா புரியல. வித்யா அதாவது நீ கெளதமும் மல்லியும் கணவன் மனைவி னு நெனச்சுட்டு இருக்க வரைக்கும் அவனால உங்கிட்ட நெருங்க முடியாது. அதும் நான் சிங்கள் னு என் கூட சுத்துவல அது தான் அதை வச்சு தான் விளையாடனும்
வித்யா: புரியல .
ராஜீவ் : என்ன நம்புறில.
வித்யா : ம்ம்ம்ம்
ராஜீவ் : நான் சொல்ல போறது மட்டும் செய். உன்ன நான் காதலிக்க சொல்ல மாட்டேன். நமக்குள்ள காதலும் வராது நீ செய்ய போறது எல்லாம் நடிக்கிறது மட்டும் தான். என் சைட் பக்கா நீ எனக்கு ஜஸ்ட் பிரிஎந்து பட் வெளியுலக பார்வைல. நான் கல்யாணம் ஆகாதவன், நீ கணவனை இழந்தவை. நமக்குள்ள ஒரு சின்ன இது போகுதுனு தோற்றம் உருவாக்குவோம். கேட்ட பிரெண்ட்ஸ் தாணு அடிச்சு சொல்லுவோம். இது மல்லிக்கு பயம் கிளப்பும்.
அந்த பயத்துல அவ நிச்சயம் உண்மையா சொல்லணும். ஆனா அவ சொல்ல மாட்டா கெளதம் மேல உள்ள சாஃட் கார்னர் பாட்டி மேல உள்ள பாசம் னு அவ மறைப்பா. என்னோட கெஸ் அவ உன்ன கெளதம் கிட்ட போக வைப்பா.
அங்க தான் நீ கெளதம இம்ப்ரெஸ் பண்ணனும் . அவனை சென்டிமெண்டா அடிக்கணும் . நீ அவனையும் மல்லியும் பெஸ்ட் pair னு சொல்லணும் . ஒரு கட்டத்துல அவன் வெறுப்பின் நீயா மல்லியா னு ஒரு கட்டம் வரும் . அன்னைக்கு உன் சுயரூபத்தை கட்டணும்
வித்யா : என்ன பண்ணனும்
ராஜீவ் : அணைக்கு நான் சொல்றத செய். அது போதும்
சத்யம் பண்ணு.
வித்யா : ம்ம்ம்
அவ அவனோட கை மேல அவ கய் வைத்து சத்யம் செய்ய.
அந்த கைய அப்படியே இழுத்த ராஜீவ் வித்யாவை கட்டி அணைச்சு காதுல ஒன்னு சொன்னான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)