24-09-2026, 06:33 PM
(This post was last modified: 24-09-2026, 06:37 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 96 - ராஜீவின் பார்வை
வித்யா : என்னடா இடம் இது ? வீடு வாடகைக்குனு போட்ருக்கு
ராஜீவ் : இனிமே நீ இங்க தான் தங்கணும்
வித்யா : இங்கயா
ராஜீவ் : ஆமா
வித்யா : அதன் எனக்கு ஹாஸ்டல் இருக்கே
ராஜீவ் : பையன் உன்கைக்கு வந்தோன ஹாஸ்டல் லேயே இருப்பியா
வித்யா : இதை நான் யோசிக்கவே இல்ல. ரொம்ப தேங்க்ஸ் என்னவே வாடகை என்ன அட்வான்ஸ் நான் ரெடி பண்ணனும்
ராஜீவ் : அதெல்லாம் என்னோட பொறுப்பு
வித்யா : சார் நீங்க பண்ற எல்லாம் எனக்கு சந்தோசம் தான், நான் பண்ற வேளைக்கு கூலி கொடுக்கிறிங்க. அது போதும் , நானே இதெல்லாம் பாத்துக்கிறேன் . நீங்க பணம் மட்டும் போட்டு விடுங்க.
ராஜீவ் : ஏன் அவளோ தான நமக்குள்ள ?
வித்யா : புரியல சார் எவலோ நமக்குள்ளேன்னு நீங்க நெனைக்கிறிங்க? ஒ நாம செக்ஸ் வச்சுக்கிட்டநால, என்கிட்ட ஏதாச்சும் உரிமை எடுக்கணும்னு நெனைக்கிறிங்களா... இல்ல இந்த பொண்ணுக்கு நாம ஏதோ தப்பு பண்ணிட்டோம் னு குற்றஉணர்ச்சியா இல்ல எனக்கு உங்களுக்கு காரியம் ஆகனுக்குகிறதுக்காக செய்ற சலுகையா ?
ராஜீவ் : நான் இவ்ளோலாம் யோசிக்கல வித்யா
வித்யா : மன்னிச்சுருங்க எனக்கு சில தெளிவுகள் வேணும் சார் அதுவும் வீடு வேற உங்க வீட்ல இருந்து 10 நிமிஷத்துல வர மாதிரி இருக்கு
ராஜீவ் : ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் தான் உனக்கும் ஒரு வீடு வேணும் பையன் வந்துட்டா உனக்குன்னு ஒரு இடம் வேணும். எனக்கும் மல்லியை காயப்படுத்த நீ வேணும்.
வித்யா : நான் வேணும்னா ?
ராஜீவ் : நீயும் நானும் நெருங்கி பழகணும் . எப்படி நான் மல்லி என்ன விட்டு போயிருவாளோ னு பயந்தனோ அதே பயம் அவளுக்கும் வரணும் . அதுக்கு நாம பழகணும், நமக்குள்ள நெருக்கம் வரணும் உன்ன என்கிட்ட இருந்து எப்படியாச்சும் பிரிக்க அவ முயற்சி எடுக்கணும் . ட்ரிப் போனப்ப அவ உன் பக்கத்துல உக்காந்தத நான் கவனிச்சன் அவலகுள்ள இன்னும் என் மேல காதல் இருக்கு. ஆனா காமமும் நெறய இருக்கு. அது அவளை தப்பான பாதைல கொண்டு போகுது. இல்லனா நேத்து கூட செக்ஸ் வச்சுருப்பாளா கௌதமோட .
வித்யா அவனையே கொஞ்சம் நேரம் பாத்தவ
தப்பா நெனச்சுக்காதீங்க எனக்கு மல்லி கௌதம விட உங்கள பாத்தா தான் கோவம் வருது
ராஜீவ் : ஏன்
வித்யா : ஒன்னும் இப்படி வரணும் இல்ல அப்படி போகனும் , உங்களுக்கு இப்ப ஒரு கொழந்தை வர போகுது, அதா சந்தோசமா கொண்டாடாம மல்லிய வீட்ல அம்போன்னு விட்டுட்டு யார்கிட்டயும் சொல்லவேணாம் நான் மீட்டிங் முடிச்சுட்டு வரேன்னு என்ன கூட்டிட்டு இங்க வந்துருக்கீங்க. ஒன்னும் அவங்க வெறுத்து ஒதுங்குங்க, இல்ல எல்லாத்தையும் மன்னிச்சு விட்டுட்டு சந்தோசமா வாழுங்க. பழி வாங்கி என்ன பன்ன போறீங்க
ராஜீவ் : என்ன பண்ண போறேனா உனக்கு என்னோட வலி புரியல வித்யா . நமமலோட வாழ்கை நம்மளோட காதல் நம்ம கைய விட்டு போற வேதனை அது அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் .
வித்யா : எனக்கு தெரியும். என் கணவர் என்ன கல்யாணம் பண்ண 4 மாசத்துல. எனக்கு ஒரு கொழந்தைய கொடுத்துட்டு போனப்ப . எனக்கு புரியாம இல்ல.
ராஜீவ் : இல்ல இன்னும் உனக்கு புரியல. உன் கணவர் இந்த உலகத்தை விட்டு போனவர் . என்னோட மனைவி நான் இருக்கும் போதே இன்னொருத்தன் கூட போறமாதிரியான சூழ்நிலை என் கண்ணு முன்னாடி உருவாச்சு. இருக்றதுலயே periya வேதனை நாம் விரும்புறவங்க நம்மள தாண்டி வேற ஒருத்தர் கு கொடுக்கற ஒரு முக்கியத்துவம். இங்க முக்கியத்துவம், பாசம் லாம் தாண்டி ரெண்டு பேரும் உடலுறவுல இருகாங்க.. எவளோ பயம் எனக்கு இருந்துருக்கும். எப்படி காயப்பற்றுப்பேன். அதுக்கு அவளுக்கு புரிய வேண்டாமா.
வித்யா : சரி கரெக்ட் . ஆனா இப்ப கர்பமா இருக்காளே. இது அவளை வேதனை படுத்தாதா கொழந்தை வளரும் பொது ஒரு தாய் எவளோ கவனமா இருக்கனும் தெரியுமா.
ராஜீவ் : தெரியும் அதான் நான் அவளை விட்டு விலகாம அவ கூட இருக்க முடிவெடுத்தேன் . அது என்னோட குழந்தை னு தெரிய முன்னாடி எடுத்த முடிவு அது .
என்ன அப்ப அவளுக்கு கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சு கௌதமோட திட்டட அம்பலப்படுத்தி மெதுவா சொல்லிருப்பேன். ஏன்னா அவளை கெளதம் ஏமாத்தி தான் இந்த உறவுகொள்ள கொண்டு வந்துருக்கானு தெரிஞ்சோன ஏற்பட்ட ஒரு மாற்றம். சா என் மல்லிய ஏமாத்திருக்கான் நான் எப்படி தண்டிக்க முடியும், அவளுக்கு குற்ற உணர்வு வராம நாமளும் இதை பத்தி பேசாம அப்படியே கடந்துருவோம். அப்படினு தான் நான் நெனச்சேன். ஆனா எப்ப இவ நேத்தும் கெளதம் கூட போனாலோ சொல்லியெல்லாம் புரிய வைக்க முடியாது செயல்ல காட்டணும். நான் உன்கூட பழகுறதுல அவளுக்கு எங்க நான் விட்டு போவானோனு பயம் வரணும். எனக்காக எங்கணும் கெஞ்சனும் அப்ப தான் கெளதம் மழுங்கடிச்ச காதல் திரும்ப வரும். அப்ப அவகிட்ட பேசி சமாதானம் ஆகலாம். இப்ப நேர்மையா உக்காந்து பேசுனா, இதோ இந்த a வாரம் நடந்த மாறி தான் நடக்கும். நான் அந்த பக்கம் போனா கெளதம் வருவான், ரெண்டு பேரும் ஓல் போட ஆரம்பிப்பாங்க. இது அப்படி தான் முடியும். அவ கொஞ்ச கொஞ்சமா என்ன மறக்க ஆரம்பிச்சுட்டா. இல்ல எனக்கு தெரியும்னு பயம் இல்லாம இருக்கா. இதான் உண்மை . ஒரு வேலை
வித்யா : சரி மல்லிக்கு புத்தி புகட்டுறிங்கனு வைங்க. அவங்க அதா புரிஞ்சுகிட்டு உங்க கூட ஒரு வாழ்க்கையை தொடருவங்கனு நம்புவோம் ஒரு வேலை அப்படி இல்லனா ?
ராஜீவ் : அது ரொம்ப நாள் மறைக்க முடியாது. அப்படி தெரிஞ்ச விலகி நான் போறது தன் முடிவு. நான் குழந்தை பத்தின விஷயத்தை ரகசியமா வைக்க நெனைக்கிறது ஒரு டெஸ்ட் தான். அவளுக்கு கெளதம் மேல இருக்கிறது வெறும் காமமா, இல்ல காதலா இல்ல. ரெண்டு இல்ல ஜஸ்ட் நெஜமாவே கொழந்தைக்காக சூழ்நிலைக்காகவும் சேந்துகிட்டான்னு இருந்தா அவ கெளதம் கூட இனி தொடர போற உறவே மத்த விஷயங்களும் எனக்கு ஒரு தெளிவு கொடுக்கும்
வித்யா : உங்க சிந்தனை பூரா மல்லி மேலயே இறுக்கே கெளதம் தான இத்தனைக்கு காரணம் அவனை ஏதும் பண போறது இல்லையா ?

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)