Adultery மல்லி என் மனைவி
(24-09-2026, 01:06 PM)saka1981 Wrote: மல்லி — எல்லாரிடமும் அன்பால் ஏமாறும் பெண், உணர்ச்சிகள் அதிகம் உள்ள பெண். அதே நேரத்தில் ராஜீவை தன்னுடைய உள்ளம் முழுவதும் காதலிப்பவளும் கூட.

அடுத்த கேள்வி இயல்பாகவே வரும் — ராஜீவை உண்மையாகக் காதலிக்கும் மல்லி, இன்னொருவனுடன் எப்படி படுக்க முடிந்தது?
எனக்குப் புரிந்த வரைக்கும், முதல் காரணம் கௌதத்தை அவள் நம்பியதுதான். “இவன் எனக்காக உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியவன்” என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் அவள் தன்னுடைய உடம்பையும் அவனிடம் கொடுத்தாள். அது தவறுதான்.

அதேபோல, இதை ஏன் ராஜீவிடம் சொல்லாமல் மறைத்தாள்? அதற்கும் காரணம் அவளுடைய அதே அளவுக்கு அதிகமான காதல்தான். உண்மையைச் சொன்னால் ராஜீவையும், அவனுடனான காதலையும் இழந்துவிடுவேன் என்ற பயம் அவளுக்குள் இருந்திருக்கலாம்.

மல்லியால் ராஜீவை விட்டுப் பிரியவே முடியாது என்பதை கௌதம் நன்றாகப் புரிந்துகொண்டுதான், அந்த பலவீனத்தை வைத்து அவளை corner செய்து, தொடர்ந்து தன் பக்கம் இழுக்க முயன்றான்.

மல்லியால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததுதான் அவள் செய்த மிகப்பெரிய தவறு. அதனால்தான் அவள் எடுத்த சில முடிவுகள் தவறாகிப் போயிருக்கிறது.

இது எனக்குக் கதை புரிந்த வரைக்கும் தோன்றுற ஒரு பார்வை மட்டுமே. சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.
  
சரி தவறு இரண்டாவது உங்களோட POV ல உடன் பாடு இல்லே ஆனா... உங்க உடன் பாடு படி.. நிறையா கேள்வி இருக்கு அதுல இரண்டு....

இப்ப கெளதம் மேல் அந்த நம்பிக்கை போயிச்சாஆ.???! 

அப்படி போயிருந்தா எந்த சூழ்நிலை ல போச்சு.. ( கடைசியா கெளதம் கூட செக்ஸ் வச்சிருக்கா மல்லி மறந்துடாதிங்க,, ஏன் அந்த கடைசி செக்ஸ் காரணமா அவ நினைச்சது கெளதம் கோபித்து கொள்ள கூடாது மனம் நொந்து விட கூடாது னு தான் அப்போ அவ இப்ப வரை ஏமாந்து விட்டோம் னு கூட தெரியாம இருக்காலாம்.. )

இல்ல கெளதம் இருந்தா ராஜீவ் போயிடுவான் பயமா..????

அப்படினா அவள் கெளதமை காதலிக்கிறானு தானே அர்த்தம் அல்லது அன்பு இருக்குனு தானே அர்த்தம் மல்லியின் இளகிய ஏமாறும் குணம் 

குழந்தையின் தகப்பன் (Not yet rajeev revealed) கெளதம் அவன் குழந்தை யை பாக்க வேண்டும் கொஞ்ச வேண்டும் னு லா தோன்றாத?? வளர்க்க வேண்டும் னு தோன்றாத‌ அல்லது கெளதம் கேட்டால் மல்லி யின் இளகிய ஏமாறும் குணம் தான் ஒத்து கொள்ளாதா...!

இப்போ உங்க கூற்று படி கதை இருந்தா.. கதாசிரியர் உங்க COMMENTS ஆ LIKE வேற பண்ணிருக்கார் அப்போ அவர் இந்த பார்வை ல எழுதிருந்தா....

கடைசியா POSITIVE முடிப்பேன் சொன்னது வச்சு பாக்கும் போது...

OPEN COUPLE ஆ தான் முடிப்பார் RAJEEV  MALI GOWTHAM STAYS IN SAME HOME GET FUCK DAILY. ( என்ன ஒரு அழகான முடிவு.????.)
[+] 1 user Likes BlackSpirit's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by BlackSpirit - 24-09-2026, 02:19 PM



Users browsing this thread: 8 Guest(s)