24-09-2026, 01:06 PM
(24-09-2026, 12:34 PM)BlackSpirit Wrote: If writter not shown Mali inside thought I mean character speaks themselves scenario.. ( குற்ற உணர்ச்சி ங்கிற பேர் ல மல்லி அவளுக்குள்ளே பேசி விசயம்...)மல்லி — எல்லாரிடமும் அன்பால் ஏமாறும் பெண், உணர்ச்சிகள் அதிகம் உள்ள பெண். அதே நேரத்தில் ராஜீவை தன்னுடைய உள்ளம் முழுவதும் காதலிப்பவளும் கூட.
Easily this story end up Mali as Ultimate Antagonist than Gowtham
Bcz the story gone in that way if we remove Mali inside thoughts..
From start she enabled Gowtham,
In the mid when rajeev Gowtham fight happen she supported friendship not leaved him also.
She behaved like hypnotized for Gowtham when fuck. ( Gowtham ke theriyama avanuku ava madangita nu nadicha mathri Gowtham ke theriyama influence pani avan baby ah pethukra mathri.)
Gowtham ke theriyama mean Gowtham thinks himself he Hypnotized mali but in reality she used him and to believe in that way type.
Till giving birth to baby she behaves in that way kind of writing..
Then Rajeev says it my baby..
அடுத்த கேள்வி இயல்பாகவே வரும் — ராஜீவை உண்மையாகக் காதலிக்கும் மல்லி, இன்னொருவனுடன் எப்படி படுக்க முடிந்தது?
எனக்குப் புரிந்த வரைக்கும், முதல் காரணம் கௌதத்தை அவள் நம்பியதுதான். “இவன் எனக்காக உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியவன்” என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் அவள் தன்னுடைய உடம்பையும் அவனிடம் கொடுத்தாள். அது தவறுதான்.
அதேபோல, இதை ஏன் ராஜீவிடம் சொல்லாமல் மறைத்தாள்? அதற்கும் காரணம் அவளுடைய அதே அளவுக்கு அதிகமான காதல்தான். உண்மையைச் சொன்னால் ராஜீவையும், அவனுடனான காதலையும் இழந்துவிடுவேன் என்ற பயம் அவளுக்குள் இருந்திருக்கலாம்.
மல்லியால் ராஜீவை விட்டுப் பிரியவே முடியாது என்பதை கௌதம் நன்றாகப் புரிந்துகொண்டுதான், அந்த பலவீனத்தை வைத்து அவளை corner செய்து, தொடர்ந்து தன் பக்கம் இழுக்க முயன்றான்.
மல்லியால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததுதான் அவள் செய்த மிகப்பெரிய தவறு. அதனால்தான் அவள் எடுத்த சில முடிவுகள் தவறாகிப் போயிருக்கிறது.
இது எனக்குக் கதை புரிந்த வரைக்கும் தோன்றுற ஒரு பார்வை மட்டுமே. சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)