Adultery மல்லி என் மனைவி
(23-09-2026, 10:55 PM)heygiwriter Wrote: How do you know i wanted to write complete cheat story did i mentioned anywhere? no one know expect an writer on what they had in mind.  Im wondering how you declare like you know exactly what i thought. except one story none of the storys had influced me in middle to change.

அவர் கதையின் 4-வது அல்லது 5-வது பதிவிலேயே நின்றுட்டார்னு நினைக்கிறேன். அவருடைய comments-ஐ பார்த்தா, மல்லியை முதலில் ரொம்ப brave-ஆ காட்டிட்டு, அப்புறம் அவளையே loose ஆக்கிட்டீங்கன்னு இப்போ வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கார்.

நீங்க மல்லி ஏன் இப்படியா மாறினா என்று எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும், அவர் திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லுவாரு. அடுத்தடுத்த பதிவுகளைப் படிச்சிருந்தா அவருக்கே புரிஞ்சிருக்கும்.

Heygi, நீங்க “சூரியன் கிழக்கில் உதிக்குது”ன்னு சொன்னா கூட, இவர் வந்து “பூமிதான் சுத்துது… சூரியன் இல்ல!”ன்னு சொல்லுவாரு போல!.
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by saka1981 - 23-09-2026, 11:09 PM



Users browsing this thread: 14 Guest(s)