23-09-2026, 08:01 PM
ஒரு சிலர் போடுற கமெண்ட் பார்த்த எரிச்சல் தான் வருது......
இவ்வளவு நடந்த பிறகு மல்லி கௌதம் கூட தான் சேர்ந்து வாழணும்னு சொல்றிங்க..... நம்மா லைஃப் லா கௌதம் மாதிரி எவனது வந்த இப்படி தான் எல்லாரும் எங்க இருந்தாலும் வாழ்கநு வாழ்த்திடு பொவின்களா.....
நீங்கள் எதிர் பாக்குற மாதிரி கதை இங்கே நிறைய இருக்கு...... அதா போய் படிங்க
இந்த மாதிரி கதைகள் ஒரு சில தான் வருது அதையும் கெடுத்து விடாதீங்க..... Company staff பாட்டி மட்டும் தான் மல்லிகு husband Gowthamnu தெரியும்..... வெளி உலகம் family and friends எல்லாரும் மல்லி ராஜீவ் தான் husband இருக்கு..... புதுசா ஒரு கதை நீங்களா எழுதாதீங்க

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)