Adultery மல்லி என் மனைவி
கௌதம் எப்பயும் ராஜ் மேல ஒரு பொறுமை இருந்துட்டு தான் இருந்துச்சு ராஜ் மேல மல்லி காட்டுன அன்பு பாசம் தனக்கு யாரும் இல்லனு ஒரு எண்ணம் தனக்கும் அந்த பாசம் வேணும் அப்படின்னு அவன் நினைச்சான் அது தான் மல்லியா அடையனும் வெறி அவனுக்கு வந்துச்சு மல்லிகை உண்மைய காதலிச்சிருந்தானா ராஜ் மல்லியா பிரிக்கிறதுனால மல்லி கஷ்டப்படுவான் தெரிஞ்சு அவங்கள விட்டு விலகி இருப்பான். ஆனால் மல்லி கஷ்டப்படுவதை பற்றி அவனுக்கு எந்த கவலையும் கிடையாது ஆரம்பத்துல கஷ்டப்படுவா அப்பறம் அவளை சரி பண்ணிடலாம் என்கிற ஒரு எண்ணத்தில் தான் மல்லிகை அடையனும்னு நினைச்சான் ஆனா மல்லி இப்ப வரைக்கும் ராஜ் மேல காட்டுற பாசம் அது நீ கெளதம் புரிய மாட்டேங்குது இப்போ வித்யா ராஜ் மேல பாசம் காட்டுவா அவ கூட குளோசா இருக்கிற மாரி அப்படி நடிச்சா கூட வித்யாவை தனக்கு சொந்தம் ஆக்கிக்கணும் அப்படின்னு கௌதம் நினைப்பான்.



உண்மையிலேயே மல்லி மேலே உண்மையா காதலிச்சு இருந்தால் வித்தியா பக்கம் போக மாட்டான். ஆனால் அவன் உண்மையிலேயே மல்லியே அடையணும் அதை வைத்து ராஜ பழி வாங்கணும் ராஜா யாரு இருக்க கூடாது என்கிற எண்ணம் மட்டும்தான் அவனை ஆள் மனசுல பதிஞ்சிருக்கு இப்போ அவன் ராஜ் கிட்ட இருந்து வித்யாவையும் பிரிக்க முயற்சிப்பான் . மல்லி எப்படி முயற்சி பண்ணி திட்டம் போட்டு அடைந்தானோ வித்தியாக்கும் அதேபோல் முயற்சிப்பான்
இது நடந்தால் கௌதம் ஓட உண்மையான சுய ரூபம் மல்லிக்கு தெரிய வரும்.
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Kettavan anal nallavan - 23-09-2026, 09:17 AM



Users browsing this thread: ramkumar126, 15 Guest(s)