22-09-2026, 06:27 PM
(This post was last modified: 22-09-2026, 06:30 PM by saka1981. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-09-2026, 06:16 PM)heygiwriter Wrote: Meantime lets have a small fun feedback.
How do you want the story to get a closure ? or what do you wish :)
[Please avoid extreme thing, yes they will pay for their act, but my stories i prefer to end with a more positieve... even if that is sexual..or quite contradicting to star. Yup i wont split them:D ... but we have 4 people here., 3 main figures. the characters are human first, lets just wish them happiness and peace at the end for them :) ]
ராஜீவும் மல்லியும் சேர்ந்து ஒரு அமைதியான வாழ்க்கையை வாழட்டும்.Refernce unkka last story nikkitha karppama irukkum pothu jay parthukuvan antha mathiri emotion after kolantha poranthathum jay & nikitha oru sex scence vachu irupeenga semmaya irukkum .
For Gowtham - நாம் செய்யும் சில செயல்களால் சிலரை இழப்பதில்லை…
அவர்களுடைய வாழ்க்கையில் நமக்கிருந்த இடத்தையே இழந்துவிடுகிறோம்.
ஒருகாலத்தில் நம்மைத் தேடியவர்கள்,
பின்னாளில் நம்மை நினைத்துக்கூட பார்க்காத நிலைக்கு வரும்போதுதான்,
நம்முடைய செயல்களின் வலி உண்மையாகப் புரியும்.
கௌதம் — ராஜீவ், மல்லி இருவருடனான நட்பை இழந்து தனியாக நிற்க வேண்டும். மீண்டும் “நாம் தனி மரம்தான்” என்று நினைக்கும் அந்த நேரத்தில், வித்யா வந்து அவனுக்கு கை கொடுப்பது போல இருக்கலாம். அது காதலா, நட்பா என்பதை வாசகர்களிடமே விட்டுவிடலாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)