Adultery மல்லி என் மனைவி
(22-09-2026, 11:26 AM)heygiwriter Wrote: But will relationship remain same dhaan question. Adhu mattum ennalaye judge pana mudila. as i write the actions would change. lets see. 

For now. peace veli ulaga velaigala paapom :) Thanks to all readers. Thanks to all critics, Thanks to all story lovers. 

என் பார்வையில் சொல்றேன் நண்பா… ராஜீவ்–மல்லி relationship-ல பெரிய மாற்றம் எதுவும் வராது. மல்லி தான் செய்த தப்பை முழுசா உணர்ந்து ஒரு நாள் அழும்போது, அவளுக்கு ஆறுதல் தேவைப்படுற இடம் ராஜீவ் கிட்டதான் இருக்கும். அவள் எவ்வளவு தூரம் போனாலும், கடைசியில் தேடிப் போறது ராஜீவையாத்தான் இருக்கும்.

அவள் செய்த தப்புக்கான தண்டனை ராஜீவைப் பிரிஞ்சு வாழ்றது இல்லன்னு நான் நினைக்கிறேன்… ராஜீவோட சேர்ந்து வாழ்ந்து, அவன் நம்பிக்கையை மறுபடியும் சம்பாதிச்சு காட்டுறதுதான் அவளுக்கான உண்மையான தண்டனையும், அதே நேரத்தில் redemption-மும்.

ஆனா மல்லி ராஜீவோட மனசுல ஏற்படுத்திய காயம் மட்டும் அவ்வளவு சீக்கிரம் ஆறாது. அது ஒரு ஆறாத வடுவா அவன் மனசுல எப்போதும் இருக்கும். அதனால அவங்களுக்குள்ள சண்டையும், மனஸ்தாபமும் இனிமேலும் வரத்தான் செய்யும். ஆனா அந்த எல்லாத்தையும் அவங்களோட குழந்தையும், ஒருத்தர் மேல ஒருத்தர் வைத்திருக்கிற காதலும் கடைசியில் உடைச்சிடும்னு எனக்கு தோணுது.

கடைசில ஒரு கமல் சார் dialogue ஞாபகம் வருது… “மன்னிப்பு கேக்குறவன் மனுஷன்… மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்.” அந்த வகையில் பார்த்தா, ராஜீவ் பெரிய மனுஷன்தான். ❤️
[+] 3 users Like saka1981's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by saka1981 - 22-09-2026, 12:53 PM



Users browsing this thread: 14 Guest(s)