22-09-2026, 09:14 AM
நண்பா
நான் முத முறை இங்க ரெஸிஜிஸ்டர் பண்ணது உங்கனாலதான் . இவளோ நாள் கதை படி கையடி கடந்து போ - அவ்ளோ தான் நம்ம பங்கு.
உங்க கதையை படிச்சதுக்கு அப்புறம் பாராட்டணும்னு தோணுச்சு அதான் ரெஜிஸ்டர் பண்ணேன் வாழ்த்துக்கள்
ஒரு குறிப்பிட்ட இடம் என்ன ரொம்ப அசர வச்சது - ராஜீவோட காதல் ஆனா அதை - அனுபவிக்க முடியாம இருக்கிற சூழ்நிலைகள் .
ராஜீவ் first டைம் மல்லி கர்ப்பம்னு தெரிய வர எடுத்துல அவன் அப்பா இல்லனு தெரிஞ்சாலும் அவன் சந்தோசப்படும் போது. ச்ச ராஜீவை விட மல்லிய யாரால காதலிக்க முடியும்னு ?னு தோணினாலும் அதே ராஜீவ்க்கு அவன் தான் அப்பானு தன்னோட குழந்தை தான்னு தெரிய வர இடம் அவனால சந்தோசப்பட முடியாம இருக்கிறது பாக்கும் போதும் அவனுக்குள்ள இருக்கிற வலிய அந்த சந்தோசத்தை அனுபவிக்க விடாம படுற அவஸ்த்தைய சொல்லாம சொல்லிருக்கீங்க. துரோகத்துனால வர ஏமாற்றமமும் வலியும் எவளோ கொடூரம்.
கதைக்கு சூழ்நிலை கைதிகள்னு கூட தலைப்பு வச்சுருக்கலாம் . எல்லாரும் ஏதோ ஒரு பாய்ண்ட் ல ரொம்பரொம்ப நல்லவங்களா இருந்துருக்காங்க .
கெளதம் ரொம்ப நல்லவன் நேர்மையானவன் நியாயத்துக்காக நிப்பவன் அவன் சந்திச்ச வலி வேதனை எல்லாம் சொல்லிட்டு , ஆரம்ப கால நட்பு - காமம் தலைக்கு ஏறுன அப்பொறம் வேற ஒரு ஆளா மாறியிருக்கிறது சினிமால கூட இவளோ நேர்த்தியை சொல்லிருக்க வாய்ப்பு இல்ல.
கெளதம் : சூழ்நிலைல மாறின இடம் -- ட்ரெயின் ல அந்த நெருக்கடி எடத்துல நடக்கிற சம்பவம் , ராஜீவ் இல்லாதப்ப மல்லி கூட தனியா இருந்தப்ப வந்த தவிப்பு எல்லாம் சூப்பர். அது தான் அவனை கொஞ்ச கொஞ்சமா மாத்திருக்கு. கெளதம் is slowly corrupted னு அப்பவே புரிஞ்சது ஆனா இன்னைக்கு திரும்பி பாக்கறப்ப. அந்த நல்லவன் மொத்தமா காணாம போய்ட்டான். அவன் மேல இருந்த பரிதாபம் எல்லாம் போயிருச்சு இவன் இப்படி ஆனதுக்கு அவன் மனச கட்டுப்படுத்தாம விட்டது காமம் தலைக்கேற விட்டது னு வச்சுக்கலாம் .
மல்லி : இன்னொசென்ட் அவளை சுத்தி அவளுக்கே என்ன நடக்குதுன்னு புரியாத ஒரு வெகுளி ராஜீவ் இல்லனா பல சமயம் இவளோட இன்னொசென்ஸ் பயன்படுத்தி இவளை காயப்படுத்த ஒரு கூட்டமே இருந்துருக்கு . அதே இன்னொசன்ஸ் ட்ரஸ்ட் வேற ஒரு ஆளு மேல வச்சதுனால அவளை ஒரு துரோகியா இப்ப நிக்க வச்சுருக்கு. மல்லி அவளே உண்மையெல்லாம் ராஜீவ் கிட்ட confess பண்ற வரைக்கும் மல்லியோட எண்ணம் செயல் எல்லாத்துலயும் கெளதம் தான் உக்காந்துருக்கான் அவனோட வார்த்தைகள் தான் ஓடுதுனு அர்த்தம். ஏன்னா பயம் அவளை தடுக்கல கௌதமோட வார்த்தைகள் தான் னு நெனைக்கிறேன். அவளுக்கு ராஜீவ் மேல அசைக்க முடியாத காதல் இருந்தாலும் இப்ப அவ அவளோட actions னால மல்லி வில்லியா கள்ளியா மாறி இருக்கா .
ரூம்பாய் கூட சூழ்நிலைநாளா தான் அத பாத்தானு சொன்னிங்களே சார் lol . but அங்க அங்க வித்யா, ராஜீவ் கேக்கற கேள்விகள் செருப்படி , moral ஸ்டாண்ட் அங்க அங்க போற போக்குல தெளிச்சு விட்றதெல்லாம் நல்லா இருக்கு.
கதை படிக்கும் போது ஒன்னும் மட்டும் தோணும் எதுவுமே அளவா இருக்கனும். நட்பும் ஆசையும், காமமும் . யார்கிட்டயும் ஒரு கோடு போட்டு distance maintain பண்ணனும். எதையும் புருஷன் பொண்டாட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் மறைக்க கூடாது. ஒரு தடவ மறைக்க ஆரம்பிச்சா, அது மறைக்க இன்னொன்னு இன்னொன்னு னு போய்ட்டே இருக்கும். உண்மை தெரிய வரும் போது அது மலை மாதிரி பெருசா இருக்கும்னு சொல்லாம சொல்லிட்டீங்க.
வாழ்த்துக்கள் .

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)