22-09-2026, 01:01 AM
continuation
அவனுக்கு ஏதும் பேச தோணல பிடிக்கல.
மல்லிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனு தெரிஞ்சோன அவ ராஜீவ் கைய பிடிக்க. அவன் ஒரு சுரத்தையே இல்லாம உக்காந்து இருந்தான்.
டாக்டர் : சரி healthiyaa சாப்பிடுங்க, அவையிட் ஸ்ட்ரெஸ் congrats போயிடு வாங்கனு ரிபோர்ட்ஸ் வெயியே வரும்னு சொல்ல.
மல்லி ரிப்போர்ட் வாங்க வேண்டாம்னு ராஜீவை தர தரேன்னு இழுத்துட்டு வெளிய vara. அவ கைய உதறி விட்டவன்.
ராஜீவ்: இழுக்காத மல்லி நீ கன்ஸீவா இருக்க ஏதும் சொல்ல வேண்டாம்னு பாக்கறேனனு சொல்ல.
மல்லி ஏதும் புரியாம அவனை பாக்க. சுத்தி முத்தி பாத்த ராஜீவ் அவளோட கைய விட்டு. நான் ரெஸ்ட்ரூம் போயிடு வரேன். நீ கார் ல உக்காருனு சாவிய கொடுத்து அனுப்பிச்சான்.
மல்லி அவனை திரும்பி பாத்துடே ஏதோ ஒரு தப்பா இருக்கிற மாதிரி ஒரு உணர்வோட போக.
ராஜீவ் அந்த பக்கம் போற மாதிரி நடந்து அங்க இருக்க ஒரு விசிட்டிங் சார்ல உக்கந்தான் .
கொஞ்ச நேரத்துல ஏதோ ஒரு கை அவன் ஷோல்டர் ல வைக்க.
நிமிந்து பாத்தவன் ... கண் முன்னாடி வித்யா.
வித்யா : என்ன ஆச்சு.
ராஜீவ் : நான் மறுபடி மறுபடி முட்டாள் ஆயிட்டேன். கௌதமுக்கு பொறக்குற கொழந்தைனாலும் என் கொழந்தை என் மல்லின்னு ஏத்துக்க தயாரா இருந்தேன். எவளோ சந்தோஷப்பட்டேன். அவ கவலை என்ன தெரியுமா. நேத்தும் செக்ஸ் வச்சுகிட்டாளாம். நாம அங்க போனப்ப ஏதாச்சும் பிரச்சனையானு கேக்குற.. நான் கொடுக்க போற தண்டனை ஏன் எனக்கு துரோகம் பண்ணினேன்னு இருக்கனும்
வித்யா : oh ஒகே .anyway வாழ்த்துக்கள் ராஜீவ் சார்
ராஜீவ் : வாழ்த்துக்களா
வித்யா : ஒரு ரிப்போர்ட்டை கைல திணிக்க.
ராஜீவ் அவளை வச்ச கண்ணு வாங்காம பாத்தான்
வித்யா : நான் உங்க கூட வந்தேன்னு நர்ஸுக்கு தெறியும்
நீங்க ரெண்டு பெரும் ரிப்போர்ட் வாங்காம போக.
என் கைல கொடுத்தாங்க.
ராஜீவ் : அதுக்கு ஏன் எனக்கு வாழ்த்துக்கள் , நான் சொன்ன ஏதும் காதுல விழுகலையா
வித்யா : ரிப்போர்ட் பாருங்க
ராஜீவ் : முழிக்க
வித்யா : பாருங்க சார்
ராஜீவ் ரிப்போர்ட் பாக்க.
6-7 வீட்ஸ் preganant
வித்யா : இப்ப கரெக்ட்டா இருக்குமா. வாழ்த்துக்கள் ராஜீவ் சார்
ராஜீவுக்கு இதை நம்புறதா என்னனு ஒன்னும் புரியல.
வித்யா சிரிச்சுகிட்டே. இதுல என்ன காமடி தெரியுமா. மல்லி 3 வார கணக்க அதாவது ரிசார்ட் ல நடந்ததை மறைக்க ட்ரை பண்ணிருக்கா. டாக்டர் கிட்ட டைம் போடவேண்டாம்னு சொல்ல. அது நம்ம profession கிடையாதுன்னு முடிவு பண்ணி actual ரிப்போர்ட் கொடுக்க. அவ எங்க 3-4 வரம் காட்ட போகுதுனு வாங்காம ஓடி வந்துருக்கா. டாக்டர் 6 மாசம் மேல்னு சொல்லிருக்காங்க. மல்லி ஏதோ வெளையாடுறாங்கனு நெனச்சுட்டா போல. நர்ஸ் சொல்லி சிரிச்சுட்டு கொடுத்துட்டு போறாங்க.
வித்யா : ராஜீவ் சார், உங்க கஷ்டம், எல்லாம் பறந்து போச்சு. போங்க. மல்லிக்கிட்ட காட்டுங்க, நீங்க ஆரம்பலை சிங்கம் மட்டும் இல்ல. நீங்க தான் அப்பா உங்க குழந்தையை தான் சுமக்குறாங்கனு சொல்லுங்க.
ராஜீவ் ஆனா இது எதையும் கேக்கல.
வித்யா : என்ன சார் போய் கொடுங்க
ராஜீவ் : இல்ல இது உன்கிட்டேய இருக்கட்டும். நான் சுமந்த வழிய அவளும் சுமக்கட்டும்.
வித்யா : எங்க இப்படி பேசுறீங்க.
ராஜீவ் : ஒரு நல்லது நடந்தோன் கசப்பான எல்லாத்தையும் மறக்க சொல்றியா. கௌதமுக்கு மல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்கும். இனிமே தான் உனக்கு வேலையே . மல்லிய நான் நல்லபடியா பத்துக்குவேன். ஆனா அவளுக்கு கெடைக்கவா வேண்டிய தண்டனையும் கிடைக்கும்.
என்னோட பாதைல எந்த மாற்றமும் இல்ல. போலாம்.
வித்யா அந்த ரிப்போர்ட்டை எடுத்து ஒளிச்சு வச்சுக்க.
ராஜீவோட பாதைல பயணம் பண்ண வித்யா தயார் ஆனா.
கார்ல ஏறி உக்கந்தோன. மல்லியோட முகத்தை பாத்த ராஜீவ் சொன்ன முதல் வார்த்தை. i லவ் யு டூ.
ராஜீவோட எண்ணம் சரியா.
கெளதம் எங்க போனான் நேத்து.
நெத்து அப்படி என்னதான் ஆச்சு.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)