Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 94 -  i லவ் யு


ராஜீவும் வித்யாவும் வந்த நேரம் மணி 11ஆச்சு. ட்ராபிக் ல மாட்டி அப்பொறம் சார் கொடுக்கிற எடத்துல லேட்டா வந்து கடைசி பிளைட் ஆன்லைனல புக் பண்ணி வந்தா பேட் வெதர் பிளைட் 5 ஹார்ஸ் கழிச்சு தான் எடுப்பாங்க.

ராஜீவோட மனசுல எத்தனையோ பாரங்கள்
ஒரு பக்கம் மல்லி தொடர்ந்து கௌதமுக்கு கொடுக்கிற sexual pleasure
அது அவளை ஏமாத்தி அவன் அனுபவிச்சுக்கிட்டு இருந்தாலும்
அது தொடர்ந்து நடக்கிறதுல இவளுக்கும் பங்கு இருக்குனு ஸ்ட்ராங்கா நம்பினான்

இன்னொரு பக்கம்
அவளோட வீக்னஸ் தெரிஞ்சுஅடிக்கிறான் அவ என்ன செய்வான்னு பரிதாபம் வரமா இல்ல. என்னோட மல்லிய இப்படி பண்ணிட்டானேன்னு கோவம்

ரெண்டுக்கும் நடுவுல என்ன பண்றதுனு தெரியாம முழிக்க.

மல்லி மெசேஜ் எல்லாம் நியாபகம் வர. அவனோட போன் எடுத்தான்


முதல் நாள் நள்ளிரவு
மல்லி : எப்படி தூங்குனேனு தெரியல, முழிச்சு இருந்தா வா வீடியோ கால்

....
இன்று காலை 6.30
மல்லி : குட் மார்னிங், பெங்களூரு போயாச்சா
missed கால்
missed கால்
missed கால்
missed கால்
missed கால்
missed கால்
காலை 8
மல்லி : சாப்பிட்டியா
missed கால்
missed கால்
missed கால்
missed கால்
காலை 9 மணிக்கு கடைசி கால்

சாயங்காலம் 7 மணி

மல்லி : உங்கிட்ட பேசணும், எப்ப வருவ  
சாயங்காலம் 7.40
மல்லி : எனக்கு மயக்கமா வருது

இரவு 8 மணி
மல்லி : போன் அட்டென்ட் பண்ணு


ராஜீவ் ஒரு நிமிஷம் பதறிப்போய் அவனோட கோவம் எல்லாம் விட்டுட்டு. ஒடனே கால் பண்ணான்

மூணாவது ரிங்க்ல போன் அட்டென்ட் பண்ண
ராஜீவ் : ஏ என்னடி பண்ணுது உனக்கு மயக்கம் வருதுன்னு பொறுக்க.
மல்லி : ஒன்னும் இல்லங்க டயர்டா இருக்கு , நீங்க எப்ப வருவீங்க
ராஜீவ் : இல்ல உன் குரல் செறி இல்ல. முதல்ல வீடியோ கால் வா

மல்லி : வரேன்
மல்லி வீடியோ கால் வர. அவ டவல் கட்டிட்டு படுத்துட்டு இருக்க

[Image: 772858054_sfsdfs.jpg]

ராஜீவ் : என்ன இபப்டி படுத்திருக்க.
மல்லி :  இப்ப தான் குளிச்சுட்டு வந்தேன் ஒரு மாதிரி வீக்கா இருக்கேன் நாளைக்கு உங்கள கூட்டிட்டு வெளிய போகணும்

ராஜீவ் : ஏன் ..
மல்லி :  அதெல்லாம் அப்பொறம் சொல்றேன். அது இருக்கட்டும் ஏன் என்னோட எந்த phoneum எடுக்கல

ராஜீவ் : நேர்ல வந்து சொல்றேன்.
மல்லி : ம்ம்ம் i லவ் யு
ராஜீவ் : ம்ம்ம்ம்

மல்லி : i லவ் யு  சொல்ல  மாட்டிங்களா எவளோ ஆசையா சொல்றேன்
ராஜீவ் : நான் ஏதோ சீரியஸ்னு நெனச்சேன் நீ இப்படி விளையாட்டு கட்டிட்டு இருக்க.

மல்லி : இல்ல நான் சீரியசா சொல்றேன் ஐ லவ் யு
ராஜீவோட மனசுல அவ இருக்கிற போஸுக்கும் அவ பேசுறதுக்கு ஏதோ தப்பா தெரிய. இவை திருந்தலை னு நெனச்சவன்.

கெளதம் அங்க இருக்கானான்னு கேக்க. அவ முகத்துல ஒரு அமைதி
அவ எந்திரிச்சு, வீடியோ கால் ள்ள ரூம் எல்லாம் சுத்தி காமிக்க. நான் நம்ம ரூம் ல dhaan இருக்கேன். இனி நம்ம வாழ்க்கைல கெளதம் இல்ல. im சாரி அண்ட் i லவ்  only யு னு சொல்ல.

ராஜீவ் அவளை பரிசோதிக்க நெனச்சான்.
அவ கிட்ட பேச்சு கொடுக்க ஆரம்பிச்சான்.

கிட்டத்தட்ட 1 மணி நேரம். போன் ல பேசிட்டே இருக்க. 1 மணி ஆகும் போது மல்லி pesite தூங்க. அந்த ரூம்ல என்ன நடக்குதுன்னு போன் ல தெரிய ஆரம்பிச்சது.

பேன் ஓடிட்டே இருக்க. மல்லி தூங்கிட்டா /
ராஜீவ் போன கட் பண்ணவே இல்ல.

நடுவுல மல்லி எந்திரிச்சவ கேட் ஆகம இருக்கிற போன் பாத்து.
அயோ தூங்கிட்டேன்னு சொல்ல.

ராஜீவ் : ம்ம்ம் நான் உன் தூங்குற அழகா ரசிச்சுட்டு இருந்தேன்.
மல்லி : அடப்பாவி 2 மணிநேரமா ரசிப்பியான்னு கேக்க

ராஜீவ் : சரி நீ தூங்கு.
மல்லி : வேணாம் நான் தூங்கல, நீ வர வரைக்கும் நான் உன்ன பாத்துட்டே இருக்கேன்.

ராஜீவ் : பைத்தியம் தூங்கு. ஏற்கனவே டயர்ட் மயக்கம் லாம் சொல்ற.
மல்லி  சிரிச்ச. அவளோட நீங்காத கடிச்சவ. இ லவ் யு னு சொல்ல.

ராஜீவ் : உனக்கு என்ன ஆச்சுன்னு கேக்க.
மல்லி மறுபடி இ லவ் யு சொல்ல.

அவளோ கோவத்துலயும். மல்லி மேல உள்ள காதல் அவனை ஏதோ செஞ்சது

மல்லி மறுபடி தூங்க .
ராஜீவ் அவளை பாத்துட்டே இருந்தான்.

அனௌன்ஸ்மென்ட் பிலைட் கு வர.
போன் கட் பண்ண மனசு இல்லாம போன் கேட் பண்ணுனான்  
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 22-09-2026, 12:03 AM



Users browsing this thread: Rajsri111, Vijay kinh, 10 Guest(s)