Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 93 - தடுமாறிய ராஜீவ்



ரூம் பாய் : இதான் சார் நடந்தது

வித்யா : எப்படி டா ஒவ்வொரு வசனமும் நியாபகம் வச்சுருக்க.
ரூம் பாய் : அக்கா நான் பிரஸ்ட் பாரஸ்ட் நேர்ல பாத செஸ் மறக்குமா அதும் அந்த ஆளு வெவரம்
வித்யா : சரி நீ பாத்தது அவனுக்கு தெரியுமா
ரூம் பாய் : தெரியாது கா. யாராச்சும் இதை சொல்வாங்கலா நான் இதை செஞ்சாருக்கேன்னு தெரிஞ்சா இந்த ரிசார்ட் ஓனர் என்ன உண்டு இல்லனு பனிடுவார்
ராஜீவ் ஏதும் பேச முடியாம தடுமாற
வித்யா : அப்ப காலைல தான் அடுத்து அவரை பாத்தியா

ரூம் பாய் : அம்மா கா மனுஷன் வந்தாரு இந்த அன்னான் வருவாரு இப்படி பொய் சொல்லுன்னு சொன்னாரு , நான் சொன்னேன் பணம் கொடுத்தார். நான் பாத்தத காமிச்சுக்கல

வித்யா : சரி மல்லி காலைல எப்படி இருந்தாங்க.
ரூம் பாய் : நான் ரூம்க்கு போனப்ப அழுதுட்டு இருந்தாங்க  போல. அவங்க முகம் டல்லலடிச்சது
வித்யா : வேற ஏதாச்சும் தெரியுமா
ரூம் பாய் : அவளோதான்க்கா

வித்யா : ராஜீவ் நமக்கு தெரியவேண்டியது தெரிஞ்சுச்சு இனி உன் முடிவு
ரூம் பாய் : சார் அந்த பணம்

வித்யா : டேய் உங்கள நம்பி தான வெளிய இருந்து வந்து தங்குறோம், இப்படி எட்டி பாத்துருகியே
ரூம் பாய் : அக்கா நான் விளக்கம் கொடுத்துட்டேன். நான் அப்படி பட்ட ஆளு இல்ல. இந்த இடமும் அப்படி பட்ட இடம் இல்ல. இந்த மாதிரி சம்பவம் இது ஒன்னு தான், adhum accidentala நான் பாத்தது நீங்க நம்பலானாலும் அதான் நிஜம்

ரூம் பாய் : உங்களுக்கு இவளோ தூரம் உண்மையா சொல்லிருக்கேன். முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க

ராஜீவ் : மல்லி நான் கொடுத்தறேன் அவனை அனுப்பு
வித்யா : மல்லி இல்ல வித்யா

வித்யாக்கும் ரூம்பாய்க்கும் புரிஞ்சது ஒண்ணே ஒன்னு தான், இந்த முழு கதையும் ராஜீவை ரொம்ப பாதிச்சுருக்கு.

ஏதும் சொல்லாம. அவங்க ரூமை வெக்கேட் பண்ண

வித்யா கார் எடுத்து ஒட்ட ஆரம்பிச்சா

நடுவளில. ராஜீவ் அவனோட போன் எடுத்தவன்.
அவங்க அன்னான் நம்பர் தேடி போன் பண்ணான்

மல்லி அன்னான் : ஹலேவ்
ராஜீவ் : நான் ராஜீவ் பேசுறேன்

மல்லி அன்னான் : சொல்லுங்க என்ன திடிர்னு குப்டருக்கிங்க அல்  குட்?
ராஜீவ் : எனக்கு ஒரு பதில் மட்டும் சொல்லுங்க


மல்லி அன்னான் : என்னாச்சு உங்களுக்கும் மல்லிக்கும்  சண்டையா
ராஜீவ் : நீங்களும் கௌதமும் மல்லியும் சேந்து போட்ட ட்ராமா எனக்கு தெரியும்.


மல்லி அன்னான் :  ராஜீவ் மல்லிய தப்பா நெனைக்க வேணாம்
ராஜீவ் :  இல்ல பிரச்சனை ஏதும் இல்ல நான் புரிஞ்சுக்கிட்டேன். அவ கூட நல்லபடியா ஒரு குடும்பம் ஆரம்பிக்க போறேன்

மல்லி அன்னான் :  oh goodness
ராஜீவ் :  ஆமா பட்  யார் இந்த மொக்க ஐடியா கொடுத்தது

மல்லி அன்னான் :  யார்னு தெரியல it மயிட் be கெளதம் , அவருதான் ஆரம்பத்துல இருந்தே பேசினார். எண்ணெயும் மல்லையாவும், மல்லி அக்காவையும் ஒரு restarantla சேத்தி வச்சார்

மல்லி அன்னான் முழு கதையும் ஒப்பிக்க. மல்லிக்கு இதுல சம்மந்தம் இல்ல. அடுத்த நாள் கௌதம் பேசுனதுக்கு அப்பொறம் தான் மல்லி  பேசினார்னு தெரிய
ராஜீவ் கு முழு கதையும் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது

மல்லி அன்னான் :  ஆனா ராஜீவ் நாங்க என்னதான் நடிச்சாலும். மல்லி நெஜமாவே offend ஆயிட்டா , நான் நெஜமாவே உங்க மேல பகைள பேசினேன்னு நெனைக்கிறா. என்ன மன்னிச்சுடுங்க எனக்கு அந்த இன்டெண்ட்டின் சுத்தமா இல்ல. மல்லியோட வாழ்க்கைக்காக தான் அப்படி டிராமா பண்ணேன். ஆனா அப்பா பத்தின விஷயம் உண்மை அவருக்கும் இன்னும் முடியல.

ராஜீவ் :  தேங்க்ஸ், நான் கேட்ட விஷயம் மல்லிக்கோ கௌதமுக்கோ தெரியவேணாம் கொஞ்ச நாளுல சர்ப்ரைஸஸா அவளை அங்க கூட்டிட்டு வரேன். கொடுப்பன இருந்த நாள்ல செய்தியோட.

மல்லி அன்னான் :  ரொம்ப தேங்க்ஸ் ராஜீவ் ரொம்ப தேங்க்ஸ். நான் ஏதும் சொல்லமாட்டேன். உங்க சர்ப்ரைஸ் நீங்க பண்ணுங்க. im counting on யு

ராஜீவ் போன் கட் பண்ண

வித்யா : நான் சந்தேகப்பட்டது சரிதான்
ராஜீவ் : எல்லாத்தையும் கெளதம் முட்டாள் ஆகிட்டான்

வித்யா : அதுக்குள்ள மல்லிய தண்டிக்க நெனச்சீங்களே
ராஜீவ் :  இப்பவும் அது பொருந்தும் தான். ஒரு தப்ப மறைக்க இன்னொரு தப்பு, அப்படியே நீளுது.

வித்யா : ஆனா அவளோட சூழ்நிலை
ராஜீவ் :  மண்ணாங்கட்டி , ஒரு பிரச்சனை நா என்கிட்ட தான் சொல்லணும். நான் தான அவளோட எல்லாம் ஏன் மரச்சா. அன்னைக்கே சொல்லிருந்தா அவனை தொரத்தி vittu எப்பயும் போல ஒண்ணா இருந்துருப்பமோ இப்ப அவளோட எல்லாத்தையும் இழந்து என்னையும் காய படுத்தி சாய்.


வித்யா : உனக்கு இன்னும் கோவம் போகல
ராஜீவ் :  கோவம் இல்ல வலி . தப்பு எப்படி வேணா ஆரம்பிச்சுருக்கலாம் அதுக்கு நீ காரணம் இல்லாம இருக்கலாம் ஆனா அது தொடர்ந்து போறதுக்கு நீ மட்டும் தான் காரணம். ஒரு சந்தர்ப்பத்துல கூட என்கிட்ட உண்மையா சொல்லணும்னு தோனலயா.

வித்யா : சரி விடு , இன்னும் 3 மணி நேரத்துல பிலைட் புடிச்சர்லாம் நைட் அங்க இருப்போம். உன்னோட கோபம் தாபம் கேள்வி எல்லாம் மல்லிக்கிட்டா கேட்ரு

ராஜீவ் : கேட்கமாட்டேன். நான் அனுபவிச்ச வழிய அவளும் அனுபவிக்கனும்
வித்யா : முட்டாள் மாதிரி பேசாத

வித்யா : சாரி சார்
வித்யா : அவ ஏமாத்தப்பட்டிருக்கா

ராஜீவ் : என்னையும் ஏமாத்திருக்கா

அடுத்த 3 மணிநேரமும் இப்படி விதண்டாவாதங்களா ஓட
மல்லியோட மெசேஜ் ஏதும் படிக்க படாமலே இருந்தது
[+] 10 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 21-09-2026, 11:08 PM



Users browsing this thread: Rajsri111, 10 Guest(s)