Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 91 - உண்மையும் தவிப்பும்


3 மணிக்கு ஷார்ப்பா பெல் அடிக்க

ரூம் பாய் : சார் என்ன follow பனி வாங்க
ராஜீவ் : சரி

ரூம் பாய் பம்பிகிட்டே reception போக , அங்க யாரும் இல்லாத  டைம் , cctv அறைய தொறந்து ராஜீவ்கு சிக்னல் கொடுத்தான்

ராஜீவ் உள்ள போனோன

ரூம் பாய் : சார் நான் வெளிய இருக்கேன் நீங்க பாத்துட்டு இருங்க. யாராச்சும் வந்த தும்முறேன். எல்லாம் கிளோஸ் பண்ணிட்டு அப்படியே வெளிய வந்துருங்க.
ராஜீவ் : சரி

ரூம் பாய் வெளிய காவல் காக்க

ராஜீவ் பொறுமையா அந்த தேதி யோதா footages தேட சில வாரமே அனனால டக்குனு trace பண்ண முடிஞ்சுது luckily அவனுக்கு footages delete ஆகாம இருந்தது

அவங்க ரிச்சான போரோடக்ஸ் பாக்கைல
கௌதமும் மல்லியும் ஈவினிங் மேல உள்ள வர reception footage இருக்க
அதுக்கு அப்பொறம் அந்த டோம் footage முன்னாடி உள்ள போனது இருக்க
வெளிய வந்த மாதிரி எந்த footageum இல்ல.

அவனுக்கு அதுக்கு மேல பாக்க தெம்பு இல்லாம. நேரா
பார்க்கிங் footage லாம் பாக்க காலைல வரைக்கும் அவன் கார் கு வரவே இல்ல.

மறுபடி டோம் வெளிய இருக்க footage பாக்க
7.40 கு உள்ள போனவங்க வெளிய வரல.
நடுவுல ஹோட்டல் போவ்ட் மட்டும் ரூமுக்கே வந்துருக்கு

ராஜீவ் மனசு அங்கேயே சுக்குநூறா உடைய. இதுக்கு மேல பாத்து யூஸ் இல்லனு நெனைக்க. அவனோட மனசுல ஒருவேளை அவங்க உள்ள இருந்து ஒன்னும் பண்ணாம தனி தனியா படுத்து இருந்தா? நீ மறுபடியும் தப்பா நெனச்சுருந்ததா

அப்படி உள்ள நடந்தது தெரியணும்னா ஏதாச்சும் magic தான் நடக்கணும் னு அவன் மனசுக்குள்ள சொல்லிட்டு இருக்கும் போதே ஏதோ ஒரு உருவம், அந்த டோம் சுத்தி குனிஞ்சு நடந்து போறத பாத்தான்

அவன் டக்குனு ஜூம் பண்ண . அங்க இருந்த அந்த உருவம்...

ரூம் பாய் , வெளிய காவல் காக்குறானே அந்த ரூம் பாய்.
ராஜீவ்கு சிரிக்கிறதா இல்ல பயப்படுறதான்னு தெரியல, 

இப்ப இதை காட்டி அவன்கிட்ட உண்மையா சொல்லுனா சொல்லுவானா? 

இல்ல கெளதம் கிட்ட வாங்குனா காசுக்கு விஸ்வாசமா இருப்பானா. நிச்சயம் கெளதம் காசு கொடுத்துருப்பான். அணைக்கு வந்தப்ப கார் ல தூங்குனாரு சாருன்னு பொய் சொன்னவன் தான. எப்படி இவானா மடக்கணு யோசிக்க.

கொஞ்ச நேரம் ஒட்டி பாத்தான், ரூம் பாய் footage ல அவன் இடத்தை விட்டு நகரவேயில்லை அவன் பார்வையெல்லாம் ஏதோ ஒரு கீழ் துவாரம் வழியா உள்ள இருந்தவங்கள பாக்குறமாதியே இருக்க. ரூம்பாய் பேண்ட் ஜிப்ப கழட்டி கையடிக்க , 


ராஜீவ் அவனோட போன் எடுத்து ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சான். அவனுக்கு தேவையானது கிடைச்சது இனி cctv தேவை இல்ல. அவனே எல்லாம் ஒப்பிப்பான்  
[+] 12 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 21-09-2026, 09:05 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, 11 Guest(s)