Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 90 - உண்மையை தேடி


ராஜீவ் பிளான் ரொம்ப சிம்பிள்

ராஜீவ் அந்த ஹோட்டல் மேனேஜரை கரெக்ட் பண்ணி பார்க்கிங்கோட எண்ட்ரன்ஸ் ஓda அவங்க தங்கி இருக்க டோம் ரூம் வெளிய இருக்க cctv யோடே footages இது செக் பின்னாலே போதும்

இது  கெடச்சாளே போதும்  கெளதம் கிளைம் பண்ற மாதிரி நைட் வண்டில படுத்து இருந்தானா இல்ல பொய் சொன்னனானு தெரிஞ்சிடும். தப்பு பண்ணாதவங்க பொய் சொல்ல மாட்டாங்க. தப்பு பண்றவங்க பொய் மட்டும் இல்ல. சம்பவத்தையே மாத்தி பேசுவாங்க.

எப்ப உள்ள போனாங்க எப்ப வெளிய வந்தாங்க இது போதும். ஒரு வேலை அவன் வெளிய படுத்து இருந்தா மல்லிக்கும் கௌதமுக்குமான உறவு இப்ப வந்தது தான் . இதை நேர் படுத்தலாம். இருந்தாலும் இதுவும் துரோகம் தான். ஒரு வேல முன்னாடியே அவங்களுக்குள்ள நடந்துருந்தா அதுக்கான footages இருக்காது நாம பாதத்தை வச்சு தப்பு தான் பன்னிருத்திப்பாங்கனு எடுத்துக்கணும். அது தோர்கத்துக்கும் மேல என்ன முட்டாள் ஆக்கி காமெடி பீஸ்னு நெனச்சதுக்கு சமம். அதுக்கு மேல இவ கூட இருந்து பிரயோஜனம் இல்லனு நெனச்சான்

அந்த முடிவோட வித்யா கிட்ட நான் வெளிய போறேன் இங்கயே இருன்னு சொல்லிட்டு வெளிய வர

அவன் பாத முதல் முகம் அந்த ரூம் பாய்

ராஜீவ் :  டேய்  நீயா
ரூம் பாய் : வணக்கம் சார் என்ன உங்களுக்கு தெரியுமா

ராஜீவ் :  கொஞ்ச மாசம் முன்னாடி வந்தேனே மறந்துட்டியா.
ரூம் பாய் : ஞாபகம் இலையே சார். நெறய பேர் வருவாங்க போவாங்க

ராஜீவ்க்கு அவன் மறந்தது ஒரு ப்ளஸ். போட்டு வாங்கலாம்னு முடிவு பண்ணான் இவனை வச்சே மேனேஜர் ரூம் கு போக நெனச்சான் . நேரா போய் ஏதாச்சும் முடியாதுனு சொல்லிட்டா

ராஜீவ் :  டேய்  நீ என்கிட்ட டிப்ஸ் லாம் வாங்கியிருக்க.
ரூம் பாய் : அயோ சாரி சார் நெறய பேர் கொடுப்பாங்க, அப்ப பிரெண்டா இருப்பாங்க, நெறய பெற மறந்துருவேன் சார். எங்க வேலை அப்படி

ராஜீவ் : சரி உன் நம்பரை சொல்லு நான் gpay அனுப்பனும்
ரூம் பாய் : சார் இங்க டவர் இருக்காது. அங்க ஒரு wifi காட்டும் எங்க ஹோட்டல் யூஸ் கு மட்டும் paasword சொல்றேன் பாருங்கன்னு சொல்ல

நெட் கனெக்ட்டான அடுத்த நிமிஷம். மல்லிக்கிட்டா இருந்து நெறய mesaage.
ராஜீவ் அத பாக்க தயார் இல்ல. எல்லாம் கீழ தள்ளி விட்டுட்டு gpay எடுத்து நம்பர் type பண்ணி அந்த பையனுக்கு 10000 அனுப்ப.

ரூம் பாய் :சார் என்ன சார் இவளோ அமௌன்ட் அனுப்பிச்சுருக்கீங்க முன்னாடி ஏதும் அனுப்பலா போலயே

ராஜீவ் : ஆமாடா அது வேற phonenu நெனைக்கிறேன்
ரூம் பாய் : சார் சரி நானே புரிஞ்சுக்கிட்டேன் உங்களுக்கு என்ன வேணும். உண்மையா சொல்லுங்க, உள்ள போன அந்த அக்கா யாரு. சொல்லுங்க என்ன உதவி வேணும் யாராச்சும் உங்க போட்டோ காமிச்சா அவங்க இங்க இல்லனு சொல்லனுமா.

ராஜீவ் : அவன் என் பொண்டாட்டிதான் நீ கற்பனை பண்ற மாதிரிளம் இல்ல. இதே வேலையாதான் இருந்துருப்பா போல
ரூம் பாய் : என்ன சார் பண்றது 10 பேர் வந்தா 4 பேரு இப்படி தான் காலேஜ் லவ்வர்ஸ் marriage ஆகாதவங்க , தள்ளிட்டு வந்தவன் , சின்ன எடத்துல இருந்து பெரிய இடம் வரைக்கும். அவங்க தேவைக்கு நாங்க ஊறுகாய்

ராஜீவ் : வெக்கமே இல்ல
ரூம் பாய் : வெக்கப்பட்டா இப்படி 10000 கிடைக்குமா ?

ராஜீவ் : சரி அப்ப நேரா விஷயத்துக்கு  வரேன் என்னோட பிரென்ட் இங்க தான் கொஞ்ச நாள் முன்னாடி வந்தான் இப்ப இங்க வரவே இல்லனு சாதிக்காரன். எனக்கு cctv footage பார்க்கிங், எண்டரன்ஸ், அந்த டோம் ரூம் வெளிய பாக்கணும்
ரூம் பாய் : வாய்ப்பே இல்ல சார். மானேஜர் பயங்கர டார்ச்சர்.

ராஜீவ் : இன்னொரு 10000 போடறேன் யோசிச்சு சொல்லு
ரூம் பாய் : சார் இன்னும் 20000 கொடுத்தாலும் கஷ்டம் சார்
ராஜீவ் : சரி மொத்தமா 35,000 உனக்கு ஒகே vaa
ரூம் பாய் : சார் ரிஸ்க்கு சார்.

ராஜீவ் : அதுக்கு மேல எனக்கு பணம் இல்ல. முடிஞ்சா செய் இல்லனா விடு 10,000 கு ஏதாச்சும் வாங்கி என்ஜாய் பண்ணு . உனக்கு கொடுக்கிற காச நான் மனேஜருக்கு கொடுத்த ஒகே பண்ணுவாரான்னு பாக்கறேன்
ரூம் பாய் :சார் சார் அவர்கிட்ட போனா உஷார் ஆவாரு முதல்ல சந்தேகப்பட்டு உங்கள வெளிய அனுப்புவாறு நானே உதவுறேன்.

ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. மதியம் 3 மணிக்கு சாப்பிட்டு அந்த ஆளு தூங்க போவாரு அப்ப வாங்க. நானே cctv ரூம்குள்ள கூட்டிட்டு போறேன். வீடியோ கேக்காதீங்க,.,முடிஞ்சா ரெக்கார்ட் பண்ணிக்கோங்க உங்க போன் ல என்ன எங்கயும் மாட்டிவிடாதீங்க. நாளைக்கு ஏதாச்சும் பிரச்சனை யாராச்சும் கேட்டா உன்ன வந்தப்ப ஆளு இல்ல நீங்களே போய் எடுத்ததா சொல்லிடுங்க.

ராஜீவ் : அப்படி எந்த பிரச்னையும் வராது. மணி இப்ப 1.30 . 3 மணிக்கு வரேன்.
ரூம் பாய் : ஒகே சார்.

ராஜீவ் மறுபடி ரூம்க்கு போக மல்லி அனுப்பிச்ச எந்த messageum அவனுக்கு பார்க்க தோணல, அவனோட கண்ணு எல்லாம் அந்த ரூம் ல இருந்த கடிகாரம் மேல தான் .
[+] 11 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 21-09-2026, 08:48 PM



Users browsing this thread: 8 Guest(s)