21-09-2026, 08:14 PM
அத்தியாயம் 89 - என்ன பண்ண போறீங்க ?
வித்யா குளிச்சு ரெடி ஆகி நேரா அம்மா இருக்க வீட்டுக்கு பொய் சமைக்க ஹெல்ப் பண்ண.
ராஜீவ் எல்லா டிரஸ் லாம் பேக் பண்ணி வண்டில வச்சுட்டு. டைம பாத்தான் 8.30. 11 மணிக்குள்ள அங்க போனா தான் நைட்டு நேரமா போகணும்னு பாத்தான்.
ஆனாலும் வித்யா அங்க வேலை செய்றத பாத்தவனுக்கு கொஞ்சம் மனசுல கஷ்டமா இருந்தது . ... . அவ கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்கட்டும்
இந்த பரிவும் பட்சபமும் திடிர்னு வரல. காலைல வித்யா எந்திரிக்க முன்னாடியே எந்திரிச்சான் ராஜீவ்
உனக்கும் அவனுக்கும் என்ன வித்யாசம்.
வெறியா பண்ணாத
இந்த மாதிரி வார்த்தைக அவனோட மனச கொஞ்சம் ரணப்படுத்தி தான் இருந்தது.
கௌதம பலி வாங்கணும். மல்லிக்கு பாடம் புகுட்டனும் எல்லாம் சரி எதுக்கு வித்யாவை உன்னோட இச்சைக்கு பயன்படுத்தின வித்யா சொன்ன மாதிரியே unakum அவனுக்கும் என்ன வித்யாசம்.
நாம சரியான பாதைல தான் போறோம். நமக்கு நம்பிக்கை துரோகம் போனவங்க தொடர்பு நமக்கு எதுக்கு? ஆனா ஏன் .... வித்யாவ உன்னோட லவ்வராவும். கெளதம் கிட்ட சேத்தி விட்டு அவனை லவ் பண்ண வைக்கவும் தான பிளான் பண்ணோம். இது ரெண்டும் எவளோ பெரிய ரிஸ்க்கு. இதுக்கு உதவ கூப்டு வந்து நீயே இப்படி பயிரை மேஞ்ச கதை மாதிரி பண்ணலாமா.
நைட்டு இருந்த அந்த ராஜீவ்வும் நீயும் ஒண்ணா ?
கோவம் ஒரு மனுஷனா இவளோ தூரம் இழுத்துட்டு போகுமா ?
அவளுக்கு உன் கூட பண்றதுல விருப்பம் இருந்தது. ஒரு வேலை இல்லனா நீ செஞ்ச காரியத்துக்கு என்னனு பேர் வச்சுருப்ப ராஜீவ்
எப்படி எப்படியோ திரும்பி படுத்து பாத்தான். இந்த சிந்தனையும் எண்ணமும் அவனை தூங்க விடல. வித்யா எப்ப என்திரிப்பா எப்ப அந்த உண்மையா சொல்வேன்னு காத்துட்டு இருந்தவன். வெளிச்சம் வந்த முதல் வேல டிரஸ் மாத்திட்டு போனான். இப்ப மணி 8.40 இன்னும் கெளம்பல.
ஒரு சின்ன பிராய்ச்சித்தம் மாதிரி அவன் வித்யா கூட சேர்ந்து ஹெல்ப்புக்கு போக. அரட்டை அடிச்சு பேசி. உணவை ருசிச்சு கத பேசி. வந்த வேலைய எல்லாரும் மறக்க. அங்க இருந்து கிளம்பும் பொது மணி 12.
யாரும் நெனச்சு பாக்கல. அந்த அய்யாவும் அம்மாவும் உண்மையாவே ஒரு நல்ல மனசு காரங்க. வித்யாக்கும் ராஜீவுக்குமே அங்க இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா என்னனு தோணுற அளவு நல்ல மனுஷங்க.
ரெண்டு பெரும் வண்டி ல ஏறி ஒரு 1 கிலோமீட்டர் போனதுக்கு அப்பொறம்.
வித்யா : ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்ன 12 மணி மேல ஆச்சு
ராஜீவ் : ஆமா லேட்டா ஆயிருச்சு. ஆனா அவங்க ரெண்டு பெரும் ரொம்ப pure அப்படி ஒரு மனுஷங்க கெடைக்கமாட்டாங்க. அதன் மனசு கேக்கல.
வித்யா : இப்ப எதுக்கு அங்க போறோம் அதே ரிசார்ட் போய் இன்னொரு வாட்டி செக்ஸ் வைச்சுக்கனுமா
ராஜீவ் : அம்மாடி சொல்றத இப்பவாச்சும் கேளு. நான் ஒரு உண்மைய சொல்லணும்னு தவிக்கிறது என்னனா.
வித்யா : சொல்லணும்னு வந்தாச்சு சொல்லிடுங்க. பட் நான் பயப்படற மாதிரி ஏதும் சொல்லிட வேண்டாம்
ராஜீவ் : சரி சொல்றேன். நாம இங்க வந்தது உண்மையா தெரிஞ்சுக்க. கெளதம் மல்லி யோட ஆரம்ப புள்ளி இங்க தான். எனக்கு இங்கயே அவங்க sexualrelationship ஆரம்பிச்சுருக்கும்னு ஒரு டவுட் அத சோதிக்க தான் போறோம். அதுக்கு ஏதாச்சும் ஆதாரம் கெடச்சா போதும் மல்லையாவும் கௌதமாயும் உண்டு இல்லனு பண்ணிடலாம். ஆனா நீ நான் அரைகுறையா சொன்னதை செக்ஸ்க்கு குப்படறேனு நெனச்சுட.
நடந்த எல்லாத்தையும் ராஜீவ் ஒன்னு விடாம சொல்ல.
வித்யா அசைவு இல்லாம இருந்தார்.
ராஜீவ் : வித்யா ஏதாச்சும் பேசு ஐம் சாரி
வித்யா : அனுபவிச்சிட்டு என்ன சாரி. என்னோட ஒப்பீனியன் மாற போறது இல்ல. உங்கள உயர்வா நெனச்சேன். நீங்களே ஒரு படி உங்கள கொறச்சுக்கிட்டிங்க.
ராஜீவ் : im சாரி பட் நீயும் sexual relationship கு ஒப்பான இருந்த மாதிரி தான் எனக்கு தோணுச்சு still i agree நான் கண்ட்ரோலா இருந்துருக்கும்
வித்யா : miscommunication எல்லாம் ஒகே நான் மென்டலா prepare ஆயிட்டேன். ஒரே disappointment நான் வேண்டாம்னு சொன்ன ஒன்னு செஞ்சீங்க. உங்க கோவத்தை தீத்துக்கற ஒரு கருவியா என்ன பாத்திங்க. ஒரு மனுஷியா என்ன உங்க கண்ணுக்கு தெரியல. உண்மையா சொல்லனும்னா. அது எப்படி சொல்றது. நானும் நீங்களும் ஹோட்டல் போய் சாப்பிடணும்னு fix ஆயிட்டோம் . எனக்கு புடிச்ச மாதிரி நான் எதிர்பாத்தன் . புடிச்சது தான் வந்தது. ஆனா நான் ரசிச்சு சாப்பிடணும்னு நெனச்சப என் வைல வச்சு திணிச்ச மாதிரி இருந்துச்சு. படுக்கணும்னு முடிவு பணியாச்சு எனக்கு புடிச்ச மாதிரி உங்களுக்கு புடிச்ச மாதிரி பேசி. ஒருத்தருக்கு ஒருத்தர். சரி விடுங்க நான் மன்னிச்சு விடறேன். நல்லவேளை கெட்டவார்த்தைலம் பேசி எனக்கு புடிக்காத ஏதும் பண்ணாத வரைக்கும் சந்தோசம்.
ராஜீவ் : im சாரி
வித்யா : சரி போதும். வந்த வேலைய பாப்போம். இதெல்லாம் ஒன்னும் இல்ல. வேற ஏதாச்சும் சொல்லி என்ன பயப்படுத்துவீங்களோ னு நெனச்சேன்.
ராஜீவ் : அப்படி என்ன சொல்வேன்னு நெனச்சிங்க.
வித்யா : எங்க என்ன லவ் பண்றேன், உன்னோட வாழலாம். மல்லி வேணாம் எனக்கு நீ வேணும் அந்த மாதிரி ஏதாச்சும் வசனம் வந்துருமோனு பயம்
ராஜீவ் : ஏன் வந்தா என்ன தப்பு. i mean நான் அப்படி நினைக்கல. பட் உனக்கும் லைஃ இருக்குல்ல.
வித்யா : போதும். நீங்க காமத்துல பேசிகிட்டு கிஸ் பணிகிட்டு கட்டிப்பிடிச்சு உருந்து i லவ் யு சொல்றதெல்லாம் லவ் இல்ல. எனக்கு அந்த மாதிரி லவ் வேணாம்
ராஜீவ் : அப்புறம்
வித்யா : நீ இல்லாம நான் இல்ல. உன் நெனப்பு இல்லாம நான் இல்லனு எப்ப உண்கமனசுல அப்படி ஒருத்தர் ஆழமா உக்காருறாங்களோ அதான் லவ் . எந்த சூழ்நிலையிலயும் ஒருத்தர விட்டு கொடுக்காம இருக்கிறது தான் லவ் என்னோட புக் ல அதான் லவ்
ராஜீவ் : அப்படி எல்லாம் இருந்தும் நமக்கு துரோகம் பண்ணா
வித்யா : என்னைக்கு உன்னோட எடத்துல அவங்க வேற ஒருத்தங்களை வச்சு பாதங்களோ அன்னைக்கே எல்லாம் முடிஞ்சுது
ராஜீவ் ஏதும் பேச முடியாம இருக்க
வித்யா : நான் மல்லிய சொல்றேன்னு நெனைக்க வேணாம் பொதுவா சொன்னேன். சில பேர் சந்தர்ப்ப சூழ்நிலையால் எமதப்படுவாங்க. ஏமாறுறோம்னு தெரியாம அவங்க தொடர்ந்து தப்பு பண்ணுவாங்க. எப்ப பாட்டியும் கௌதமும் ட்ரிப் போக ட்ராமா பண்ணாங்கன்னு தெரிஞ்சதோ. ஏதோ ஒரு ஓரத்துல மல்லி சுழிநிலை கைதி மாதிரி இருக்கானு தோணுது
ராஜீவ் : அதுக்காக மன்னிச்சு விடணுமா
வித்யா : அப்படி சொல்லல எந்த முடிவும் எடுக்க முன்னாடி தீர விசாரிங்க . ஒரு வேல மல்லிக்கு விருப்பம் இல்லாம இருந்தா.
ராஜீவ் : விருப்பம் இல்லாமலா அவளோ allow பன்னிருக்கா
வித்யா : மல்லிய ஏதாச்சும் எமோஷனலா கட்டி வச்சிருந்தா. ஒருவேளை ப்ளாக் மேயில் பண்ணிருந்தா ?
ராஜீவ் : அப்படி ஏதும் தோணல. அவ விரும்பி தான் ஒவ்வொரு வாட்டியும் போயிருக்கா எதை காமிச்சு மயக்குனனு தெரியல
வித்யா : சரி நான் சொல்றதெல்லாம் ஒண்ணேதான் விசாரிங்க. ஆனா வெடுக்கு வெடுக்குனு முடிவு எடுக்க வேணாம் . நேத்து மாதிரி அவசரத்துல கோவத்துல என்கூட செக்ஸ் வச்சுக்கிட்ட மாதிரி இல்ல. நான் உங்கள ஒரு பொருட்டா எடுத்துக்காம தூக்கி எறிஞ்சுட்டு போகமுடியும் இல்ல எனக்கு புடிக்காத விஷயத்தை செஞ்சிருந்தா கம்பி என்ன வச்சுட்டு போக முடியும். இங்க ஒருத்தருக்கு தான் செஞ்ச செயலுக்கு தண்டனை . ஆனா மல்லி விஷயம் அப்படி இல்ல. நீங்க அவளை தண்டிச்சாலும் திட்டினாலும். ஏதாச்சும் நீ வேண்டாம் அது இதுனு ஒதுக்கி வச்சாலும் வலி அவங்களுக்கு மட்டும் இல்ல உங்களுக்கும் தான். ஏன்னா நீங்க அவங்கள இன்னும் லவ் பண்றீங்க . உங்க அதீத லவ் தான் இப்ப அவங்கள காய படுத்த ஆரம்பிச்சிருக்கு.
அவ பேசிட்டு இருக்கும் போதே ரிசார்ட் வர.
ராஜீவ் : நாம கெஸ்ட் தங்குற மாதிரி போவோம். நீங்க ரூம் ல இருங்க. நான் கொஞ்சம் நோட்டாம் விடறேன். யாராச்சும் நம்பகமா கெடைக்கிறாங்கலானு பாக்கறேன்.
வித்யா சரினு சொல்ல. ரெண்டு பேரும் ரூம் புக் பனி அவங்க இருந்த அந்த டோம் அறைக்கு போக. ராஜீவ் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவன். இப்ப வெளிய போக நெனச்சான்.
அவன் வெளிய வந்தோன அவன் சந்திச்ச மோத ஆள் , அந்த ரூம் பாய். அன்னைக்கு பாத்த அதே பையன்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)