21-09-2026, 07:04 PM
(This post was last modified: 21-09-2026, 07:11 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 88 - ஆசிர்வாதமா ? மன்னிப்பா ?
காலைல 6.30 கு வெளிச்சம் வர. வித்யா கண் அசைச்சு பாக்கும் பொது அவ மட்டும் அந்த ரூம் ல போர்வைக்குள்ள எந்த துணியும் இல்லாம இருக்க. புது இடம் எங்க போனான் ராஜீவ் னு அவ ஒரு செகண்ட் பயப்பட, டக்குனு ஒரு நைட்டி எடுத்து மாட்டி, வெளிய வந்து பாத்தா எங்கயும் அவன் இல்ல. அவ திரும்பு ரூம் வந்தப்ப யாரோ வர சத்தம் கேக்க. அந்த அம்மா
அம்மா : என்னமா நைடு ரொம்ப நேரம் முழிச்சுருந்திக போல ஒரே சத்தம்
வித்யா நெளிய
பின்னாடியே ராஜீவ் வந்தான்
அம்மா : இப்ப தான் கல்யாணம் ஆச்சா ஹனிமூனுக்கு வந்தீங்களா
வித்யா : அம்மா நீங்க வேற எனக்கு ஒரு பையனே இருக்கான்
அம்மா : உனக்கா ? ஏன் உன் புருஷனுக்கும்னு சேத்தி செல்லு எங்களுக்கும்ன்னு
ராஜீவ் அவ கண்களை பார்க்க
வித்யா : சரி மா எங்களுக்கு ஒரு பையன் இருக்கானு சிரிச்சு சமாளிக்க.
ராஜீவ் கைல காபி பார்சல்
வித்யா : எங்க போனீங்க சொல்லாம கொள்ளாம
ராஜீவ் : காபி வாங்கிட்டு அப்படியே மெக்கானிக் தேட போனேன் நம்ம நல்லநேரம் அங்க இருந்த ஒருத்தர் மெக்கானிக் தான் ஆரேடி வண்டி வேலை பத்துட்டு இருக்கார் ஒரு சின்ன இஸ்ஸு இப்ப கெளம்பிரலாம்
அம்மா : இப்பவே கெளம்புறீங்களா , அய்யா ஆடு சூப்பு வச்சுட்டு இருக்கார். ஒடம்புவுக்கு பலமா இருக்கும்
ராஜீவ் : என்ன ஹோட்டல் லாம் வச்சுருக்கீங்களா. இல்ல இங்க இது ஸ்பெஷலா காலைலயே வைக்கிறிங்க
வித்யா அவனோட கைய கிள்ள
அம்மா சிரிச்சாங்க.
வித்யா : உங்களுக்கு எதுக்குமா சிரமம். இந்த காலத்துல உதவின்னு சொன்னா 8 அடி தூரம் தள்ளி நிப்பாங்க, நீங்க இடமும் கொடுத்து இப்ப சம்செல்லாம் போடறீங்க. ஏதோ கதை புக்கு படிக்கிற மாதிரி இருக்கு. புக் ல தான் இந்த காலத்துல நல்லவங்களா பாக்க முடியும். இப்படிலாம்.. நிஜஉலகத்துல நல்லவங்க வேஷம் போட்டுட்டு நல்லவங்க வேஷம் போடற ஆளுங்க தான் ஜாஸ்தி . நீங்களே சத்தம் கேட்டதுன்னுளம் சொல்றிங்க. சங்கோஜம் இருக்கு இந்நேரம் இடத்தை காலிபண்ணுங்கனு தான சொல்லணும்.
வித்யா என்னதான் கௌதம மல்லிய அவளோட காதலனை மனசுல வச்சு பேசினாலும். ராஜீவுக்கு ஏதோ அவனை சொன்ன மாதிரி ஒரு குற்ற உணர்வு.
அம்மா : அதுல என்னமா இருக்கு இந்த கிராமமே ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குவோம் எப்ப எந்த மிருகம் வரும் னு தெரியாது கூப்பிட குரலுக்கு ஓடிவருவோம். இணங்க நம்பிக்கை தான் மா மூலதனம். நீங்க தப்பானவங்க இல்லனு உங்க முகத்துலயே தெரியுது, நீங்க ஹனிமூனுக்கு வந்துருக்கீங்க, வேற வேற சமூகம் கல்யாணம் னு தாலி இல்லாம தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு இதெல்லாம் யார் பன்னிருப்பா அதான் உங்க வீடு ஆளுங்க மாதிரி விஷேஷம் முடிஞ்சா அடுத்த நாலு எலும்பு சோப்பெல்லாம் கொடுப்பாங்க. ஆனா உங்க ரெண்டு பெருகும் ஏற்கனவே குழந்தை இருக்குனு தெரியாம போச்சு. இருந்தாலும் பரவாயில்ல. அவனுக்கு கூட விளையாட ஆளு வேணாமான்னு வெள்ளந்தியா பேச.
வித்யா அம்மாளோட காலுல விழுந்து கால தொட.
அம்மா : நல்ல இருமா நல்ல இரு
வித்யா பக்கத்துல நின்னுட்டு இருந்த ராஜீவோட panta புடிச்சு இழுக்க. அவனும் கீழ விழுந்து தொட.
அம்மா : நீயும் நல்ல இருப்பா .. ஏன் இப்படி காலுல விழுந்து தான் ஆசிர்வாதம்ன்னு இல்ல.
அம்மா : சரி சரி நீங்க ரெண்டு பெரும் காபி சாப்பிட்டு குளிச்சுட்டு வாங்க. இணைக்கு முழு நாள் இங்க தான் சொல்லிட்டேன். மதியம் சாப்பிட்டு தான் போகணும்
ராஜீவ் : ஐயோ இல்லமா எங்களுக்கு 20 கிம் அந்தப்பக்கம் ஒரு வேலை இருக்கு நாங்க வந்ததே அதுக்கு தன் ஒரு சொந்தகார பையன பாக்கணும்
வித்யா அவனோட முகத்தை பாக்க ... அப்ப என்கூட =படுகிறது மட்டும் அஜெண்டா இல்லையா வேற விஷயத்தை பத்தி ஒன்னும் சொல்லலைனு நெனைக்க.
அம்மா : சரி அப்பா இன்னும் ஒரு மணி நேரம் கொடுங்க. சாப்பிட்டு பொறுமையா போவிங்களாம். இந்த அம்மா 10.30 மணிகு உங்கள விடறேன் ஒகே வா னு கேக்க
வித்யா : சரி மா நாங்க சப்பிட்டே போறோம் 11 மணி போல போறோம். சந்தோசமா
அம்மா அவளோட கன்னத்தை புடிச்சு கைல அல்லி ஒரு முத்தம் கொடுக்க.
வித்யாவும் ராஜீவும் மேல அவங்க ரூம்க்கு வந்தாங்க.
வித்யா என்ன முக்கியமான வேலைனு கேக்க முன்னாடி.
ராஜீவ் : ஏன் அவங்க காலுல டக்குனு விழுந்த ஏதோ சொந்த பந்தம் மாதிரி. ஆசீர்வாதம் வாங்கவா. என்னையும் வில வச்ச ரெண்டு கவனிப்புள்ள உன் மனச தொட்டுட்டாங்களா
வித்யா : நான் ஆசிர்வாதம் வாங்க விழுகள . அவங்க மனசளவுல நம்மள நம்பிருக்காங்க. நாம அவங்கள ஏமாத்திருக்கோம். நாளைக்கு இவங்கள நான் பாக்கபோறது இல்ல. ஒருத்தங்களோட கருணையை அன்ப நமக்கு உதவுற மனச தப்பா பயன்படுத்த கூடாது. அதான் காலுல விழுந்தேன்.
இத கேட்ட ராஜீவ் சடார்னு அவ காலுல விழுக
வித்யா பதறிபோய்ட்டா
வித்யா : யோவ் பைத்தியம் என்ன பண்ற எந்திரி.
ராஜீவ் : சாரி வித்யா நீ அம்மாகிட்ட பேசும் போதே கவனிச்சேன். நீ என்ன பத்தி தான் சொன்ன நல்லவன் வேஷம் போட்டேனு. நான் செய்யணும்னு செய்யல. சூழ்நிலை மேல பழைய போடா மாட்டேன் தப்பு தான். im சாரி
வித்யா: நான் உங்கள மனசுல வச்சு அதா சொல்ல மோதலை எந்திரிங்க. யாராச்சும் பாக்க போறாங்க
ராஜீவ் : இங்க நாம மட்டும் தான இருக்கோம்.
வித்யா : இது இன்னோருத்தங்க வீடு நமக்கு எப்படி தெரியும். யாராச்சும் வந்தா
ராஜீவ் : சரி நான் முழுசா சொல்லிடறேன். நான் actula அணைக்கு கார்ல உன் ப்ரா மேல கை வசப்ப. அந்த அர்த்ததுள
டொக் டொக் டொக்
யாரோ கதவை தட்ட
வித்யா டென்ஷன் ஆணவ. இங்க ஏதும் பேச வேணாம். போகும் பொது பேசுவோம். கார்ல ஒகே வா ?
ராஜீவ் தலையாட்ட.
கதவு கிட்ட போய் வித்யா தொறந்த கார் மெக்கானிக்
மெக்கானிக் : சார் வண்டி ரெடி 3000 ஆகுது சார். ஒரு ஸ்ப்ரே நானே போட்ருக்கேன். பழசு வண்டிக்குள்ளேயே வச்சுருக்கேன்
ராஜீவ் : சரி இருங்க பணம் கொண்டுவரேன்.
மெக்கானிக் : சார் டெஸ்ட் பண்ணி பாருங்கனு சொல்ல
ராஜீவ் வித்யாவை பாக்க
வித்யா : நான் குளிச்சுட்டு இருக்கேன். ரெடி ஆகுறேன். நீங்க எல்லாம் முடிச்சுட்டு கிளம்ப ரெடி ஆகுங்க போறம் பேசிக்கலாம்ன் சொல்ல.
ராஜீவ் வண்டிய டெஸ்ட் பண்ண வெளிய கிளம்பினான்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)