Adultery மல்லி என் மனைவி
Continuation 

வித்யா : அவன் செஞ்சது நியாயம் சரி தப்புனு சொல்லல. அவன் யோகியன் இல்லனா நீயும் யோகியம், இல்ல.

.
அவனும்  அவன் செஞ்சதுக்கு ஒடம்ப கேட்ருக்கான்., நீயும் அதான் செஞ்சுருக்க

அவனோட பிடில இருந்து விடுபட்டவ im சாரி உன்ன ஹார்ட் பண்ணனும்னு சொல்லல. நீங்க எல்லாரும் hypocrites. எல்லாம் ஒரே நேர்கோட்டுல இப்ப நிக்குறீங்க. நீ மல்லி கெளதம் எல்லார்கிட்டயும் ஏதோ ஒரு தப்பு இருக்கு. அத சரி பண்ணுங்க. நீங்க செஞ்ச உதவிக்கு  நன்றி உணர்வோடு இருப்பேன். உங்களுக்காக பொறுத்து போறேன். எல்லாம் செய்றேன், ஆனா எவளோ சீக்ரம் உங்க உலகத்துல இருந்து எனக்கு விடுதலை கொடுக்கிறிங்களோ அவளோ சீக்ரம் கொடுங்க. நான் என் பையன் னு என் வாழ்க்கையை நான் வாழ ஆரம்பிக்கணும் உங்க மூணு பேரோட messedup relation குள்ள என்ன இழுக்க வேண்டாம்

ராஜீவ் அவனோட முயற்சில இருந்து ஒரு அடி நகரல ஆனா வித்யா பார்வைல அவங்க மூணு பெரும் எவளோ சீப் னு புரிஞ்சுக்கிட்டான். அவன் பெட்ல தள்ளி படுத்து மொபைல் எடுத்து பாத்தான் சிக்னல் இல்ல.

இல்ல நீ சரியான பாதைல தான் போற. ராஜீவ் பின் வாங்காதனு ஒரு குரல் அவனுக்குள்ள வர. அவன் அப்படியே தூங்கிட்டான்  
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 21-09-2026, 03:26 PM



Users browsing this thread: 15 Guest(s)