21-09-2026, 12:31 PM
அத்தியாயம் 86 - உதவியும் கேள்வியும்
எதிரே வந்த அந்த வண்டி ஒரு கணவன் மனைவி எப்படியும் 50 வயசு இருக்கும்.
வண்டி நின்ன இடத்துக்கு மேல ஒரு படிக்கட்டு போக, பைக் போற அளவு ஒரு பாதை.
அந்த அய்யா வண்டிய நிப்பாட்டி
அய்யா : யார் நீங்க இங்க என்ன நிக்குறீங்க.
ராஜீவ் : சார் வண்டி ரிப்பேர்
அய்யா : அச்சச்சோ. இங்க பெருசா ஏதும் இல்லையே பா சின்ன மலை கிராமம் இது
ராஜீவ் : யாராச்சும் மெக்கானிகே இருப்பாங்களா
அய்யா : எல்லாம் 8 மணிக்கே படுத்து தூங்குற ஊரு
அய்யா : நீங்க மட்டும் தனியாவை வந்துருக்கீங்க
ராஜீவ் : இல்லைங்க ஐய்யா என்னோட மனைவியும் இருகாங்க
அய்யா : அய்யொ. இங்க எதுமே கெடைக்காது பா, நாங்களே எங்க பேதியை பஸ் ஏத்திவிட்டு வரோம். கடைசி பஸ் இப்ப தான் போச்சு. ஏதாச்சும் வேணும்னா நீங்க 20 கிலோமீட்டர் நடந்து அடுத்த டவுன் தான் போகணும்
ராஜீவ் : டவர் கூட இல்ல, ஏதாச்சும் ஹோட்டல் இருக்குமா
அய்யா : ஏதும் இல்லையப்பா
அம்மா : யோவ் என்னய்யா நீ சின்னங்சிறுசுங்க வண்டி கோளாறு ஆகி நிக்குறாங்க, பாத்தா தெரியல நல்ல குணத்து ஆளுங்க தான். இந்நேரத்துல எங்க போவாங்க, தம்பி நீங்களும் உங்க மனைவியும் மேல எங்க வீட்டுக்கு வந்து தூங்குங்க. 3 வீடு இருக்கு. ஒன்னுல நாங்க இருப்போம். இன்னொன்னுல
அது ஏதோ சின்ன மலை க்ராம்மம் நல்லவேளை நடந்த ஏதாச்சும் ஒரு ரெண்டு மூணு வீடு தேறும் . ஒரு வீட்டுல நாங்க இருப்போம். இன்னொரு வீடு எங்க பேதிக்கு கட்டுனது. அதுக்கு பக்கத்துல இன்னொரு வீட்ல ஒருதன் இருக்கான். அவனை கண்டுக்காதிங்க. இது தனி வீடு எங்க பேதி இருந்தா மட்டும் தான் தங்குவோம். நீங்க அங்க தூங்குங்க.
அம்மா எங்க உங்க மனைவி
ராஜீவ் : அவளை உள்ள படுக்க சொன்னேன், புது இடம் நாடு காடு தனியா இருக்கோம். ஒரு safety கு
அம்மா : ரொம்ப நல்லது தம்பி. அய்யா நீங்க வேண்டிய எடுத்துட்டு போங்க. நான் பசங்க கூட வரேன்
அந்த அம்மா வண்டி கிட்ட வந்து. தம்பி லைட் எல்லாம் மாத்துங்க னு சொல்லி. வித்யாவை வா மா பயப்படாத நாங்க இருக்கோம், காலைல வரைக்கும் எங்க வீட்ல தூங்குங்க னு சொல்ல. வித்யாவும் வெளிய வந்தா.
அந்த அம்மா சடசட ன்மு எங்களுக்கு முன்னாடி வேகமா போக. மெதுவா அவங்க பின்னாடி போனோம்
ராஜீயவும் வித்யாவும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாம முழிக்க.
பாட்டி அவங்க கைல சாவி கொடுத்துட்டு. அம்மா எங்கம்மா உன் தாலின்னு கேட்டப்ப தான் வித்யாகு ஜெர்க் ஆச்சு.
உண்மையா சொல்வார்களா
இல்ல பொய்க்கு மேல பொய் சொல்ல போறாங்களா
இந்த இரவு யாருக்கானது.
மல்லி அவனோட கால் காக காத்துட்டு இருப்பாளா.

![[Image: 772546084_untitled-1wew.jpg]](https://img3.pixhost.to/images/5866/772546084_untitled-1wew.jpg)
அந்த அம்மா சடசட ன்மு எங்களுக்கு முன்னாடி வேகமா போக. மெதுவா அவங்க பின்னாடி போனோம்
ராஜீயவும் வித்யாவும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாம முழிக்க.
பாட்டி அவங்க கைல சாவி கொடுத்துட்டு. அம்மா எங்கம்மா உன் தாலின்னு கேட்டப்ப தான் வித்யாகு ஜெர்க் ஆச்சு.
உண்மையா சொல்வார்களா
இல்ல பொய்க்கு மேல பொய் சொல்ல போறாங்களா
இந்த இரவு யாருக்கானது.
மல்லி அவனோட கால் காக காத்துட்டு இருப்பாளா.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)