21-09-2026, 11:38 AM
(This post was last modified: 21-09-2026, 11:45 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 85 - வித்யாவின் மனக்குமுறல்
3 மணி நேரம் கழிச்சு
பிளைட் ல இருந்து இறங்க.
அங்க ஒரு ஏஜென்ட் ரெண்டல் கார் எடுத்துட்டு வந்தான்.
ராஜீவ் அவன்கிட்ட கார் வாங்கி, அவனோட bag வித்யாவோட பாக் எடுத்து வைக்க.
ராஜீவே ட்ரைவ் பண்ண ஆரம்பிச்சான்
வித்யா passanger சீட் ல உக்கார
ராஜீவ் ஏதோ சிந்தனை ல இருக்கிறது தெரிஞ்சுது
அவளோ தூரம் பிளைட் ட்ராவல் ல கூட ஏதும் பேசல.
வித்யாவும் ஜன்னல் வெளிய வெடிக்க பாத்தவ.
அவளும் ஏதோ சிந்தனைக்குள்ள போய்ட்டா
அவளை பொறுத்தவரைக்கும் இன்னைக்கு அவ ராஜீவ் கூட வரது
அவளோட ஒடம்ப அவனுக்கு தரதுக்கு
அவளுக்கு நிஜமான காரணம் தெரியாது. அவ ராஜீவ் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு அவளோட ஒடம்ப கொடுக்க தயாரா வந்தா.
அவ போற வழில இருக்க மலை காடுகள பாக்கும் போது
அவ மனசுல ஒன்னு ஆழமா பதிஞ்சுட்டே வந்த விஷயம்
எல்லாம் ஆம்பளைங்களும் ஒண்ணுதான்
அவங்களுக்கு என் ஒடம்பு.
மொதல்ல ஒருத்தன் வந்தான் குடும்பமே அவனோட குடி பழக்கத்தை மறைச்சது. கல்யாணம்ங்கிற பேர்ல என் மூலமா குழந்தையை பெத்துக்கிட்டு அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான்
அடுத்து ஒருத்தன் வந்தான் காதலிக்கிறேன்னு சொன்னான் ஒடம்ப முடிஞ்ச அளவு யூஸ் பண்ணி. அவனோட பிசினஸ் கு என்ன அடமானம் வச்சான் அதுக்காகவே இன்னொருத்தனுக்கு கால விரிச்சேன் விஷயம் தெரிஞ்சோன அவன் தூக்கி போட்டான், இவனும் ஓடிட்டான்.
இவங்க எல்லாரும் எனக்கு ஏதோ ஒன்னு ப்ராமிஸ் பண்ணி எதையும் தரல
புருஷன் காரன் அவன் குடியையும் வியாதியையும் மறச்சு என்ன யூஸ் பண்ணன்
காதலன், வாழ்க்கையே அடகு வைக்க வச்சான். கடைசியா இருந்தவன் ஆரம்பத்துல இருந்தே சந்தேக கண் கண்ணு முன்னாடி காசு பணம் னு மாத்துவான், அக்கவுண்ட் லேயே இருக்கும் எடுக்க முடியாது. எனக்கும் தேவ படல என்னோட காதலனுக்காக செஞ்சேஜன். கடைசில இவன் கம்பி என்ன விட்டான்.
இப்ப எல்லாரையும் கம்பேர் பண்ணும் போது ராஜீவ் பாக்க பெட்டரா தோணுச்சு . அட்லிஸ்ட் என்னோட தேவையை என்னனு கேட்ட முத மனுஷன். அத நிறைவேத்தி வச்சுட்டு தான் என்ன படுக்க குப்படறாரு.
படுகிறது என்னக்கு இப்ப புதுசு இல்ல. நான் கல்யாணம் பந்தம் தாண்டி படுகிற 3ஆவது ஆம்பள. வாழ்கை என்ன ஒரு வேசி ஆகிருச்சே னு வித்யா மனசுக்குள்ள அழுதுட்டு இருக்க.
ராஜீவ் மேல ஏதோ ஒரு சின்ன நம்பிக்கை அவளுக்கு ஆரம்ப நாள் ல இருந்து இருந்தது. அது தான் அவன் முன்னாடி அவ நிர்வாணமா இருந்தப்ப கூட அந்த விபத்தை பெருசு பண்ணல. அப்போதைக்கு ஒரு எதிர்வினை காட்னாலே தவிர மனசுல ராஜீவ் மேல எந்த ஒரு பெரிய பயம் வந்தது இல்ல.
இப்ப கூட பயம் இல்ல. ஆனா இவனும் சராசரி ஆம்பளையா தான் நடந்துக்கறன்னு வித்யாக்கு வருத்த்தம்
அவ ஒரு செகண்ட் ராஜீவை கவனிக்க. அவன் உம்னு ஏதோ சிந்தனைல வேண்டிய அலம்பு அலம்பி ஓட்ட
அவளுக்கு சின்னதா ஒரு பயம்
வித்யா : எதுக்கு இவளோ வேகம் போய் என்ன பண்ண போறோம், விடிய விடிய உங்க கூட தான இருக்க போறேன். கொஞ்சம் slow பண்ணுங்க
ராஜீவ் : என் அவசரம் உனக்கு புரியாது, என் வலியும் உனக்கு புரியாது .
வித்யா : அது சரி. சரி ஏன் நீங்களே ட்ரைவ் பண்றீங்க, ட்ரைவர் கேட்ருக்கலாம்ல , மண்டைல நெறய சிந்தனையோட வண்டி ஓட்ட கூடாது
ராஜீவ் : நாம போறது ஒரு விஷயமா அது வெளிய தெரிய கூடாது.
வித்யா : செக்ஸ் வச்சுக்கிறது ரூம் குள்ள யாருக்கு தெரிய போகுது
ராஜீவ் எது செக்ஸானு ஒரு கொழப்பத்துல அவல பாக்க
ராஜீவ் கு அப்ப தான் ஏதோ உருத்துச்சு, வித்யா ஏதோ அவனை பத்தி தப்பா நெனச்சுகிட்டா. அவன் மலை மேல போற ஹோட்டல் கு ட்ராவல்ஸ் மூலமா முக்காவாசி இங்க இருந்து போறவங்க. ஏதாச்சும் இவன அடையாளம் கண்டுபிடிச்சு முன்னாடியே சொல்லிட்டா என்ன பண்றதுனு பயந்து தான் செல்ப் ட்ரைவ் பண்ணிட்டு வறேன். இவ என்ன புதுஷா நான் செக்ஸ் வச்சுக்க தான் செல்ப் ட்ரைவ் பன்றேன்னு நெனைக்கிறா. நான் எப்ப செக்ஸ் கு கூப்பிட்டேனு யோசிக்க.
ட்ரைவ் பண்ணிட்டே அவளை ஒரு கிளன்ஸ பார்க்க. அவனும் மனுஷன் தான, ஒரு சேகன்ட் அவன் அவளை காம பார்வைல பாக்க. அவளோட பெருத்த மூளை ஜாக்கட்டை விட்டு வலிய வந்து என்ன சாப்பிடுன்னு கூப்பிட மாதிரி இருக்க. அவளோட பிங்க் சாறி மாடச் பிளவுஸ் அந்த வைட் bra
அந்த பிராவ பாத்தோன தான் காலைல கார்ல அவளோட ப்ராவை கரெக்ட் பண்ண கான்வெர்சஷன் நியாபகத்துக்கு வர. ஓஹ் இ got it . ஷீட் னு அவனுக்குள்ளயே சொல்ல.
ராஜீவ் அவ இவனை தப்பா நெனச்சுட்டா னு சொல்ல வரும் போது ... கடமுடனு சத்தம் வண்டி முக்கி முக்கி நிக்க கொஞ்ச நேரத்துல அங்க ஒரே புகை
நைட் 11 மணிக்கு அந்த ரோடு ல ஒரு வண்டி இல்ல. என்ன செய்ய. நட்ட நாடு ராத்திரி, என்ன நம்பி ஒரு பொண்ணு வந்துருக்க. அவளை பாதுகாக்கணும் கெளதம் கேஸ் பண்ண முன்னாடி அந்த ரிசார்ட் கு நேரமா போகணும். போன் ல சிக்னல் இல்ல யாரை கூப்படறது என எதுன்னு தெரியல, இன்னும் 20 கிலோமிட்டர் போகணும் அந்த ரிசார்ட் கு என்ன பண்ண. என்ன செய்ய. அங்கேயும் இங்கயும் நடக்க. வண்டி பானட் தொறந்து பாத்தா அவனுக்கு ஒன்னும் புரியல வித்யாவை வேண்டிய விட்டு அவன் இறங்க சொல்லல காலம் கெட்டுகெடக்கு ரிஸ்க் வேணாம்னு வித்யாவை பின் சீட் ல உக்கார வச்சு தலை வெளிய தெரியாம படுத்துக்கணு சொல்ல. வித்யா எந்த கேள்வியும் கேக்காம அப்படியே படுத்தா
என்ன பண்றது னு யோசிச்சுட்டே இருந்தவன் . கொஞ்ச நேரத்துல எதிரே ஒரு டூ வீலர் வர. அவன் கை காட்ட நினைக்கும் போது அந்த வண்டி அவங்க வண்டி நிக்கிற பக்கம் சொல்லாமலே ஸ்லொவ் ஆச்சு

![[Image: 772534075_untitled-1wewr.jpg]](https://img3.pixhost.to/images/5865/772534075_untitled-1wewr.jpg)
அந்த பிராவ பாத்தோன தான் காலைல கார்ல அவளோட ப்ராவை கரெக்ட் பண்ண கான்வெர்சஷன் நியாபகத்துக்கு வர. ஓஹ் இ got it . ஷீட் னு அவனுக்குள்ளயே சொல்ல.
ராஜீவ் அவ இவனை தப்பா நெனச்சுட்டா னு சொல்ல வரும் போது ... கடமுடனு சத்தம் வண்டி முக்கி முக்கி நிக்க கொஞ்ச நேரத்துல அங்க ஒரே புகை
நைட் 11 மணிக்கு அந்த ரோடு ல ஒரு வண்டி இல்ல. என்ன செய்ய. நட்ட நாடு ராத்திரி, என்ன நம்பி ஒரு பொண்ணு வந்துருக்க. அவளை பாதுகாக்கணும் கெளதம் கேஸ் பண்ண முன்னாடி அந்த ரிசார்ட் கு நேரமா போகணும். போன் ல சிக்னல் இல்ல யாரை கூப்படறது என எதுன்னு தெரியல, இன்னும் 20 கிலோமிட்டர் போகணும் அந்த ரிசார்ட் கு என்ன பண்ண. என்ன செய்ய. அங்கேயும் இங்கயும் நடக்க. வண்டி பானட் தொறந்து பாத்தா அவனுக்கு ஒன்னும் புரியல வித்யாவை வேண்டிய விட்டு அவன் இறங்க சொல்லல காலம் கெட்டுகெடக்கு ரிஸ்க் வேணாம்னு வித்யாவை பின் சீட் ல உக்கார வச்சு தலை வெளிய தெரியாம படுத்துக்கணு சொல்ல. வித்யா எந்த கேள்வியும் கேக்காம அப்படியே படுத்தா
என்ன பண்றது னு யோசிச்சுட்டே இருந்தவன் . கொஞ்ச நேரத்துல எதிரே ஒரு டூ வீலர் வர. அவன் கை காட்ட நினைக்கும் போது அந்த வண்டி அவங்க வண்டி நிக்கிற பக்கம் சொல்லாமலே ஸ்லொவ் ஆச்சு

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)