21-09-2026, 10:00 AM
(This post was last modified: 21-09-2026, 10:02 AM by saka1981. Edited 3 times in total. Edited 3 times in total.)
முதலில் அனைவருக்கும் Happy Week
முதலில் Heygi bro, நேற்றிலிருந்து தொடர்ந்து பதிவு கொடுத்து வருவதற்கு உங்களுக்கு வாழ்த்துகள்.நீங்கள் எப்போதுமே Xossipy-யின் Rock Star ⭐ தான்!
Monday morning-லேயே Top Gear-ல வண்டியைக் கிளப்பிட்டீங்க போல! ?
ராஜீவ், வித்யாவிடம் மல்லியைப் பற்றி சொல்லும்போது, **“அவகிட்ட உண்மையா இருந்தா கண்டுபிடிச்சிடுவா; ஆனா நடிச்சா ஏமாந்துருவா”**ன்னு சொன்னது இப்போ 100% correct-ஆ prove ஆகுது ராஜீவ் இப்போ மல்லியிடம் “உன்னை நம்புறேன்” என்று நடிக்கிறான்; மல்லியும் அதை உண்மைன்னு நம்புறா.
அடுத்த பதிவுக்காக waiting

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)