21-09-2026, 12:18 AM
(21-09-2026, 12:12 AM)ChandruDelighty Wrote: Heygi mentioned already Gowtham would get the punishment for his deeds..
I feel Gowtham will be aptly punished for his sins.
Malli after all these stints.. She would also get the same treatment from Rajiv
Future episodes are exciting.. Pl update Heygi..
ராஜீவ், கௌதம் மேல பழி வாங்குற அளவுக்கு மல்லி மேலயும் பழி வாங்குவானா தெரியல... ஏன்னா, மல்லி எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருந்தாலும், உயிருக்கு உயிரா காதலிச்சது ராஜீவ்தான். மல்லி hurt ஆனா, அதைவிட ராஜீவ்தான் hurt ஆவான். ❤️
ஆனா ஒன்று மட்டும் நிச்சயம்... மல்லிக்கு துரோகம் என்றால் என்னன்னு ராஜீவ் கண்டிப்பா புரிய வைப்பான் போல. அவன் revenge எடுத்தாலும், மல்லியை hurt பண்ணுறதுக்காக மட்டும் இல்லாமல், அவள் செய்தது அவனை எந்த அளவுக்கு உடைச்சிருக்கு என்பதை அவளுக்கு உணர வைப்பதா இருக்கும் போல.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)